புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_c10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_m10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_c10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_m10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_c10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_m10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_c10 
181 Posts - 77%
heezulia
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_c10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_m10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_c10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_m10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_c10 
10 Posts - 4%
prajai
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_c10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_m10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_c10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_m10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_c10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_m10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_c10 
3 Posts - 1%
Barushree
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_c10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_m10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_c10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_m10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_c10 
2 Posts - 1%
nahoor
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_c10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_m10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_c10 
1 Post - 0%
Tamilmozhi09
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_c10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_m10இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed May 09, 2012 11:54 am

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் E_1336298608
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய அடுத்த இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பதிப்பு 10ல், புதிய இடை முகம் (Interface) ஒன்றை வழங்கு கிறது. இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பெரும்பாலும், விண்டோஸ் 8 மெட்ரோ இன்டர்பேஸ் அமைப்பை ஒட்டி இருக்கும் எனத் தெரிகிறது. விண்டோஸ் 8 பயன்படுத்த இருவகை இடைமுகம் கிடைக்கின்றன. வழக்கமான தொடு திரை இல்லாத பயன்பாடு மற்றும் தொடுதிரை பயன்பாடு. இவை இரண்டிலும் "டைல் ஐகான்கள்' பயன்படுத்தப்படுகின்றன. டெஸ்க்டாப் திரையில், தெளிவாக இவை காட்டப்படும். கும்பலாக குழப்பம் ஏற்படுத்தும் வகையில் இருக்காது. மைக்ரோசாப்ட் அங்கீகரிக்கும் சாப்ட்வேர் தொகுப்புகளை இன்ஸ்டால் செய்வதும், அவற்றை நீக்குவதும் மிக எளிதாக மேற்கொள்ள விண்டோஸ் 8 உதவிடும். மெட்ரோ இடைமுகத்தை விரும் பாதவர்கள், வழக்கம் போல டெஸ்க்டாப் தோற்றத்தை வைத்துக் கொண்டு பயன் படுத்தலாம். ஆனால், தற்போது விண்டோஸ் 8 பயன்படுத்திப் பார்த்த பயனாளர்கள் அனைவரும் மெட்ரோ இடைமுகப் பயன்பாட்டினையே அதிகம் விரும்புவதாகக் கருத்து தெரிவித்துள்ளனர். இதனாலேயே இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ல் இதனுடன் இணைந்த வகை இடைமுகம் தரப்படுகிறது.

இதுவரை தரப்பட்ட கண்ட்ரோல் பட்டன்கள், டூல்பார் மற்றும் ஸ்குரோல் பார்கள், பயன்படுத்தாத போது, திரையில் தெரியாத வகையில் அமைந்திருக்கும். இதுவே இதில் தரப்பட இருக்கும் மிகப் பெரிய மாற்றமாகும். எனவே வழக்கமான இணைய தேடல் என்பது, ஏறத்தாழ முழுத் திரைக் காட்சியாக அமையும். இப்போது எப்11 கீ அழுத்திப் பெறும் முழுத் திரைக் காட்சியாகவே இது இருக்கும்.

வழக்கமாக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திறந்தவுடன், நாம் அமைத்துள்ள ஹோம் பேஜ் கிடைக்கும்; அல்லது காலியான ஒரு பக்கம் கிடைக்கும். புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், இரண்டு பிரிவு டைல்ஸ் அமைப்பு கிடைக்கும். ஒரு பிரிவில், பயனாளர் அடிக்கடி பயன்படுத்தும் தளத்திற்கான லிங்க் இருக்கும். அடுத்த பிரிவில், பயனாளர் தேர்ந்தெடுத்த தளங்களின் தொடர்புக்கான பட்டன்கள் இருக்கும். இது ஏறத்தாழ தற்போதைய புக்மார்க்குகளைப் போன்றது. பயனாளர் இந்த தளங்களைப் பின் (“pin”) செய்திட வேண்டியதிருக்கும்.

ஒரே நேரத்தில் பல இணைய தளங்களைத் திறப்பது, புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் ஒரு புதிய அனுபவமாக இருக்கும். இதுவரை திரையின் மேல் பகுதியில், ஒவ்வொரு தளத்திற்குமான அடையாளம் டெக்ஸ்ட்டாகக் காட்டப் பட்டு இருந்தது. இனி ஒவ்வொரு இணைய தளமும் ஒரு சிறிய தளப் படமாகக் காட்டப்படும். இவை திரையின் கீழாக இடம் பெறும். பயனாளர்கள், இந்த தளத்திற்கான சிறிய படங்களில் கிளிக் செய்து தாங்கள் விரும்பும் இணைய தளங்களைப் பார்வையிடலாம். இது ஏறத்தாழ ஐ-பேட் சாதனத்தில் தரப்படும் வசதியினை ஒத்ததாகும்.

ஒரு டச் ஸ்கிரீன் திரையில் இணைய உலா மேற்கொள்ளத் தேவையான அனைத்தும் மிக எடுப்பாக காட்டப்படும் வகையில் புதிய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 கிடைக்க இருக்கிறது. ஆனால், பயனாளர்கள், இன்னும் பழைய பாரம்பரிய இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் தான் அதிகம் பயன்படுத்துவார்கள் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. மாற்றத்திற்கு உடனே மசிய மாட்டார்கள் என்று எண்ணுகிறது.

தினமலர் » » கம்ப்யூட்டர் மலர் (மே07)

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 09, 2012 1:57 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ல் இடைமுகம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 09, 2012 9:15 pm

பகிர்வுக்கு நன்றி பிரசன்னா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக