புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது Poll_c10விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது Poll_m10விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது Poll_c10 
336 Posts - 79%
heezulia
விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது Poll_c10விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது Poll_m10விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது Poll_c10விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது Poll_m10விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது Poll_c10விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது Poll_m10விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது Poll_c10 
8 Posts - 2%
prajai
விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது Poll_c10விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது Poll_m10விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது Poll_c10விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது Poll_m10விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது Poll_c10விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது Poll_m10விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது Poll_c10விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது Poll_m10விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது Poll_c10விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது Poll_m10விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது Poll_c10விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது Poll_m10விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed May 09, 2012 11:51 am

விண்டோஸ் 8 அறிவிப்பு வெளியானது E_1336298548

மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் பெருமையுடன் அடுத்து அறிமுகப்படுத்த இருக்கும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த முதல் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. முதலில், ஆப்பரேட்டிங் சிஸ்டம் சார்ந்து புரோகிராம் வடிவமைப்பவர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர், நுகர்வோருக்கான சோதனைப் பதிப்பு வெளியானது. தற்போது இதன் பெயர் மற்றும் பதிப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பெயர் விண்டோஸ் 8 ஆகத்தான் இருக்கும். இதில் மாற்றம் எதுவும் இல்லை. அடுத்த தாக, ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றின் பல்வேறு வகை பதிப்புகளை வெளியிடுவது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வழக்கம். இதனால், மக்கள் எதனை விடுத்து, எதனைப் பெறுவது என்பதில் குழப்பம் அடைவார்கள். தற்போது அந்தக் குழப்பத்திற்கு இடம் அளிக்க விரும்பாமல், மொத்தம் மூன்றே மூன்று பதிப்புகள் மட்டுமே வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. X86/64 ப்ராசசர் அடிப்படையில் இயங்க விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8 ப்ரோ வழங்கப்படுகிறது.

விண்டோஸ் 8 அதிகமான நுகர்வோர் விரும்பித் தேர்ந்தெடுக்கும் வகையில் இருக்கும். இது விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் பதிப்பின் இடத்தில் இடம் பெறும். இதில் மேம்படுத்தப்பட்ட விண்டோஸ் எக்ஸ்புளோரர், டாஸ்க் மானேஜர் மற்றும் கூடுதலான மானிட்டர்களைப் பயன்படுத்தும் வசதி ஆகியவை இதில் இருக்கும். மேலும் மொழிகளுக்கிடையே மாற்றிக் கொள்வது இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மிகவும் எளிதாகவும் வேகமாக வும் இருக்கும். இந்த வசதி முன்பு அதிகப் பணம் செலுத்தி வாங்கக் கூடிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மட்டுமே தரப்பட்டது.

விண்டோஸ் 8 ப்ரோ சிஸ்டம் வர்த்தக, தொழில் நுட்ப வல்லுநர்களுக்கானது. இதில் சுருக்கிய பார்மட்டில் அமைக்க பிட் லாக்கர் (BitLocker) என்கிரிப்ஷன் வசதி, கணிப்பொறி இயக்கத்தினை அமைத்துச் சரி பார்க்கும் வசதி, விர்ச்சுவல் ஹார்ட் டிஸ்க்கிலிருந்து பூட் செய்திடக் கூடிய வசதி, பெர்சனல் கம்ப்யூட்டர் வடிவமைப்பு மற்றும் செயல்முறை நிர்வாகம், விண்டோஸ் இணைய தள இணைப்பு ஆகியவை கிடைக்கும். தற்போது இந்த வசதிகள் யாவும் Windows 7 Ultimate and Enterprise சிஸ்டத்தில் மட்டுமே கிடைக்கும். இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மட்டும் மீடியா பேக் (‘Windows Media Pack’) என அழைக்கப்படும் விண்டோஸ் மீடியா சென்டர் இயக்கம் ஒரு கூடுதல் தொகுப்பாகக் கிடைக்கும்.

இந்த இரண்டும் தனியாகவும், பெர்சனல் கம்ப்யூட்டர்களில் அவற்றை விற்பனை செய்திடும் நிறுவனங்களால் பதியப்பட்டும் கிடைக்கும். இவை தவிர வேறு வகை சிஸ்டம் கிடைக்காது. ஆனால் சீனா மற்றும் வளர்ந்து வரும் சில நாடுகளில் மட்டும், அந்த நாட்டு மொழி யில் விண்டோஸ் 8 சிஸ்டம் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.எம். சிப்களில் இயங்கக் கூடிய விண்டோஸ் 8 சிஸ்டத்தினை மைக்ரோ சாப்ட் விண் ஆர்.டி. (Windows Runtime (WinRT)) என அழைக்கிறது. இது பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் டேப்ளட் பிசிக்களுக்கானதாக இருக்கும்.

விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத் தின் விலை குறித்து மைக்ரோசாப்ட் எதுவும் தெரிவிக்கவில்லை.

விண்டோஸ் 8 நுகர்வோருக்கான பதிப்பு வெளியான போது, அதன் ரெஜிஸ்ட்ரியை அணுகிப் பார்த்தவர்கள், விண்டோஸ் 8 ஒன்பது பதிப்புகளில் வெளிவரும் எனக் கிண்டல் செய்தனர். இதனாலேயே, மைக்ரோசாப்ட், தன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, குறைந்த எண்ணிக்கையிலான பதிப்புகளில் வெளியிடுகிறது.

மேலும் தகவல்கள் வேண்டுவோர் http://windowsteamblog.com/windows/b/bloggingwindows/archive/2012/04/16/announcing-the-windows-8-editions.aspx என்ற முகவரியில் உள்ள தளம் சென்று தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் » » கம்ப்யூட்டர் மலர் (மே07)

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 09, 2012 12:02 pm

customer preview தரவிறக்கம் கிடைகிறது , ஆர்வம் உள்ளவர்கள் முயன்று பாருங்கள்.

நன்றாக இருக்கிறது. வெற்றிபெறுமென்று நினைக்கிறேன் .

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed May 09, 2012 12:04 pm

வின்டோஸ் 8 இனைய வேகத்தை கூட்டுமா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 09, 2012 12:14 pm

ஓடிப் போயி பார்த்தேன் எங்க ஆபீஸ் ஜன்னல்ல இல்லியே 8 - உங்களுகெல்லாம் மட்டும் இந்த பில் கதவு புதுசு புதுசா தராரு.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 09, 2012 12:15 pm

அசுரன் wrote:வின்டோஸ் 8 இனைய வேகத்தை கூட்டுமா?
அது உங்களோட இணைய இணைப்பை பொறுத்தது , மற்றபடி விண்டோஸ் 8 இப்ப பிரபலமாக உள்ள touch screen apps பயன்படுத்துவதர்கேற்ப வடிவமைத்துள்ளார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 09, 2012 12:17 pm

கொலவெறி wrote:ஓடிப் போயி பார்த்தேன் எங்க ஆபீஸ் ஜன்னல்ல இல்லியே 8 - உங்களுகெல்லாம் மட்டும் இந்த பில் கதவு புதுசு புதுசா தராரு.

http://windows.microsoft.com/en-US/windows-8/iso இதோ இருக்கிறது அண்ணா ISO format தரவிறக்கி image burn மென்பொருட்கள் மூலம் DVD யில் எழுதி கொள்ளுங்கள் , சோதனை பண்ணுவதற்கு முன் உங்கள் கணினியில் உள்ள அனைத்து data க்களையும் backup எடுத்த்கொல்லுங்கள் (முன்னேச்சரிக்கைகாக)

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed May 09, 2012 12:22 pm

ராஜா wrote:
கொலவெறி wrote:ஓடிப் போயி பார்த்தேன் எங்க ஆபீஸ் ஜன்னல்ல இல்லியே 8 - உங்களுகெல்லாம் மட்டும் இந்த பில் கதவு புதுசு புதுசா தராரு.

http://windows.microsoft.com/en-US/windows-8/iso இதோ இருக்கிறது அண்ணா ISO format தரவிறக்கி image burn மென்பொருட்கள் மூலம் DVD யில் எழுதி கொள்ளுங்கள் , சோதனை பண்ணுவதற்கு முன் உங்கள் கணினியில் உள்ள அனைத்து data க்களையும் backup எடுத்த்கொல்லுங்கள் (முன்னேச்சரிக்கைகாக)

தரவிறக்கம் செய்து கொண்டு இருக்கிறேன் தல.... ஆபீஸ்ல ஒரு கம்ப்யூட்டர் யாருமே பயன்படுத்தாம ரொம்ப காலமா ஒரிஜினல் XP தான் இருக்குன்னு ரொம்ப பீல் பண்ணுச்சு.... அதன் இன்ஸ்டால் பணல்லம்னு....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 09, 2012 12:30 pm

பிரசன்னா wrote:தரவிறக்கம் செய்து கொண்டு இருக்கிறேன் தல.... ஆபீஸ்ல ஒரு கம்ப்யூட்டர் யாருமே பயன்படுத்தாம ரொம்ப காலமா ஒரிஜினல் XP தான் இருக்குன்னு ரொம்ப பீல் பண்ணுச்சு.... அதன் இன்ஸ்டால் பணல்லம்னு....



நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று வேலை செய்யபோகும் பிரசன்னா அவர்களை வாழ்த்துகிறேன்
மகிழ்ச்சி :suspect:

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed May 09, 2012 12:33 pm

ராஜா wrote:
பிரசன்னா wrote:தரவிறக்கம் செய்து கொண்டு இருக்கிறேன் தல.... ஆபீஸ்ல ஒரு கம்ப்யூட்டர் யாருமே பயன்படுத்தாம ரொம்ப காலமா ஒரிஜினல் XP தான் இருக்குன்னு ரொம்ப பீல் பண்ணுச்சு.... அதன் இன்ஸ்டால் பணல்லம்னு....

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று வேலை செய்யபோகும் பிரசன்னா அவர்களை வாழ்த்துகிறேன்
மகிழ்ச்சி :suspect:
பாஸ், நீங்க ஒரு கத்தார் விஞ்ஞானி பாஸ்... எப்படி இவ்வளவு கரெக்ட் கண்டுபுடுசிங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக