புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:48 am
» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm
» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm
» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm
» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm
» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm
» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm
» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm
» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm
» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm
» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm
» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm
» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm
» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm
» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm
» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm
» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm
» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm
» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm
» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm
» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
சுகவனேஷ் |
| |||
Saravananj |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
Ratha Vetrivel |
| |||
eraeravi |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
சுகவனேஷ் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய
Page 1 of 1 •
விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய
#790312- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
நம்முடைய கணினியில் குறிப்பிட்ட அளவு வன்தட்டினை பயன்படுத்தி அதை பகுதிகளாக பிரித்து பயன்படுத்தி வருவோம். இதனை தனித்தனி கோளன்களாக பிரித்து வைத்திருப்போம். உதாரணமாக (C:D:E:F:) என வைத்திருப்போம். இந்த வந்தட்டினுடைய பகுதிகளில் நாம் தகவல்களை சேமித்து பயன்படுத்தி வருவோம். வன்தட்டினுடைய பகுதிகளில் தகவல்கள் முழுமையாக சேமிக்கப்படும் போது, நம்முடைய வன்தட்டினுடைய சேமிப்பு பகுதி மிக குறைவாக உள்ளது என்ற எச்சரிக்கை செய்தி தோன்றி நம்முடைய வன்தட்டினுடைய பகுதிகள் உள்ள தகவல்களை டெலிட் செய்யமாறு எச்சரிக்கை தோன்றும். நம்முடைய வன்தட்டினுடைய பகுதிகளை காலியாகும் வரை இந்த எச்சரிக்கை செய்தி தோன்றும். இந்த செய்தியை நம்முடைய விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இந்த எச்சரிக்கை செய்தியை தடுக்க விண்டோஸ் Registry யில் ஒருசில மாற்றங்களை செய்ய வேண்டும். Registry யில் மாற்றங்களை செய்யும் முன்னர் Registryயை பேக்அப் செய்து கொள்ள வேண்டும்.
![விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய Low-Disk-Space-Warning](https://lh3.googleusercontent.com/-8itMsqpGCKs/TYRc7NsGV-I/AAAAAAAAA84/nNtJY0uPu-o/s1600/Low-Disk-Space-Warning.png)
முதலில் ரன் விண்டோவை ஒப்பன் செய்யவும். (Win key + R) பொத்தான்களை ஒருசேர அழுத்தவும். இப்போது தோன்றும் ரன் விண்டோவில் Regedit என டைப் செய்து ஒகே பொத்தானை அழுத்தவும்.
![விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய Regedit+001](https://lh4.googleusercontent.com/-f3ipoj9v97M/TYRcyDdTLaI/AAAAAAAAA80/DSQ78qCFYtM/s1600/Regedit+001.jpg)
இப்போது தோன்றும் விண்டோவில் கீழ்காணும் வரிசைப்படி தேர்வு செய்யவும்.
HKEY_CURRENT_USER\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer
![விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய Value+001](https://lh4.googleusercontent.com/-R6lmecI1sLk/TYRdwsxNq0I/AAAAAAAAA88/pZEblE8rMIc/s400/Value+001.jpg)
வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் New->DWORD (32 Bit) value எனபதை தேர்வு செய்யவும். இப்போது உருவாகும் DWORD பட்டிக்கு NoLowDiskSpaceChecks என்னும் பெயரை இடவும். NoLowDiskSpaceChecks என்னும் பட்டி மீது இரட்டை கிளிக் செய்யவும். தோன்றும் விண்டோவில் Value data என்னும் பாக்சில் 1 என்று உள்ளிடவும்.
![விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய Value+002](https://lh5.googleusercontent.com/-QCsNe-7ZqSI/TYRfvqc6A5I/AAAAAAAAA9A/GQCY4Vr2Xl8/s400/Value+002.jpg)
அடுத்து ஒகே செய்து விடவும். பின் Registry விண்டோவை மூடிவிடவும். ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். இப்போது Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியானது தோன்றாது. மீண்டும் இதை மாற்றியமைக்க வேண்டுமெனில் Value data என்னும் இடத்தில் 0 என்று உள்ளிட்டு கொள்ளவும். இதே முறையை பின்பற்றி விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டா இரண்டிலும் செய்து கொள்ள முடியும்.
நன்றி :தகவல் களஞ்சியம்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
![விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய Knight](https://2img.net/h/www.webdeveloper.com/animations/bnifiles//knight.gif)
- ராஜ்அருண்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011
Low Disk space warning:-
ரிஜிஸ்டரி எடிட்டரில் " HKEY_CURRENT_USER\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer" சென்று வலது புறமுள்ள வெற்றிடத்தில் ரைட்கிளிக் செய்து New - Dword value ஐ create செய்து அதற்கு 'NoLowDiskSpaceChecks' எனப் பெயரிடவும். பிறகு அதை இரட்டை கிளிக் செய்து அதற்கு '1' value கொடுக்கவும். ரீஸ்டார்ட் செய்தால் போதும்.
Don't Send error reporting:-
ஏதாவது புரோகிராம் கிராஷ் ஆகும்பொழுது 'If you want an error report to be sent to Microsoft' என்ற பிழை செய்தி வரும் அதில் நாம் வழக்கமாக 'Don't Send' ஐ கிளிக்குவோம். இந்த செய்தி வராமல் தடுக்க..,
My Computer - ஐ ரைட் கிளிக் செய்து properties செல்லவும். அதில் Advanced tab -ஐகிளிக் செய்து அதில் error reporting ல் ' Disable error reporting ஐ தேர்வு செய்து OKகொடுக்கவும்.
சின்ன தகவல் :
'\' க்கும் '/' க்கும் என்ன வேறுபாடு.
'\' என்பது நமது கணினியில் உள்ளவற்றை குறிக்கிறது.
Ex. C:\WINDOWS\SYSTEM32
'/' என்பது நமது கணினிக்கு வெளியே ( நெட்வொர்க் / இன்டர்நெட்) ஐகுறிக்கிறது.
http://www.eegarai.net/post?f=23&mode=newtopic

Re: விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய
#802331- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
சிறப்புப் பதிவாளர் ராஜ்அருண் அவர்களே ! இதை பற்றிய பதிவு ஏற்கனவே ஈகரை தளத்தில் பதிய பட்டுள்ளது .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
![விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய Knight](https://2img.net/h/www.webdeveloper.com/animations/bnifiles//knight.gif)
Re: விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய
#802346- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
http://www.eegarai.net/t84550-low-disk-spaceராஜா wrote:நன்றி முத்துராஜ்முத்துராஜ் wrote:சிறப்புப் பதிவாளர் ராஜ்அருண் அவர்களே ! இதை பற்றிய பதிவு ஏற்கனவே ஈகரை தளத்தில் பதிய பட்டுள்ளது ., சுட்டிய தெரிந்தால் கொடுங்களேன் , இரண்டையும் இணைத்து விடலாம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
![விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய Knight](https://2img.net/h/www.webdeveloper.com/animations/bnifiles//knight.gif)
- Sponsored content
Similar topics
» பிழைச் செய்தியை இல்லாமல் செய்ய.
» விண்டோஸ் Xp ஹேக்கிங்க் எச்சரிக்கை: உடனே புதுப்பிக்க(Update) செய்ய அறிவுறுத்தல்
» RAM கூடுதலாகஇணைக்காமல் Hard Disk இல் உள்ள space கொண்டு RAM போல் மாற்றி கணினியின் வேகத்தை அதிகரிக்கலாம்
» விண்டோஸ் 7 Hard Disk பிரச்சனை - உதவுங்கள்!
» விண்டோஸ் 98 பூட் டிஸ்க் (Windows 98 Boot Disk) வேண்டுமா?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|