புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_vote_lcapதினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_voting_barதினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_vote_rcap 
56 Posts - 73%
heezulia
தினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_vote_lcapதினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_voting_barதினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_vote_rcap 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_vote_lcapதினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_voting_barதினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_vote_rcap 
8 Posts - 10%
mohamed nizamudeen
தினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_vote_lcapதினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_voting_barதினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_vote_rcap 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_vote_lcapதினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_voting_barதினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_vote_rcap 
221 Posts - 75%
heezulia
தினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_vote_lcapதினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_voting_barதினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
தினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_vote_lcapதினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_voting_barதினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_vote_rcap 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
தினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_vote_lcapதினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_voting_barதினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_vote_rcap 
8 Posts - 3%
prajai
தினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_vote_lcapதினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_voting_barதினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_vote_lcapதினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_voting_barதினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_vote_lcapதினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_voting_barதினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
தினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_vote_lcapதினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_voting_barதினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
தினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_vote_lcapதினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_voting_barதினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_vote_rcap 
2 Posts - 1%
Shivanya
தினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_vote_lcapதினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_voting_barதினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed May 09, 2012 11:34 am


தினமலர் » சிறுவர் மலர் » சம்மர் ஸ்பெஷல்!  E_1336020841

ஹாய்... ஹாய்... சுட்டீஸ்... சம்மர் வந்தாச்சு... லீவு விட்டாச்சு... சுட்டீஸ்சை அடக்க கஷ்டப்படும் பெற்றோருக்காகத்தான் இந்த சம்மர் ஸ்பெஷல் கேம்ஸ்... இதை விளையாடி மகிழுங்க குட்டீஸ்...நீங்க சிறுவர்மலர் இதழை என்ஜாய் பண்ற வரையிலாவது உங்க பெற்றோர் நிம்மதியாக இருக்கட்டுமே! என்ஜாய்!

நாலு கால்-ஒரு உடம்பு

ஒரு குட்டி நாய்க்குட்டி. அதற்கு நான்கு கால்கள். இது இணைந்த ஒரு உடம்பு உண்டு. அதுபோல இங்கே நாலு வாக்கியங்கள் தரப்படும். அதில், பொதுவான ஒரு விஷயம் உண்டு. அதை கண்டுபிடிங்க பார்ப்போம்.

சுனாமியை பிடிக்காது!

* ப்ரியாவிற்கு வானத்தின் வண்ணம் பிடிக்கும்; ஆனால், மேகங்களின் வண்ணம் பிடிக்காது.

* கடலின் வண்ணம் ப்ரியாவிற்கு மிக பிடிக்கும்; ஆனால், கடலில் வரும் சுனாமி அலையை பிடிக்காது.

* நமது தேசிய பறவை மயிலின் உடலில் ப்ரியாவிற்கு பிடித்தது கழுத்து. காரணம் அதன் வண்ணம்.

* ப்ரியாவிற்கு ஸபையர் கற்களை தான் பிடிக்கும். அதுவும் நீல வண்ணம் அவளை ஈர்க்கும்.

ப்ரியாவிற்கு பிடித்தது என்னவாக இருக்கும்?


பழம் நீயம்மா ஞான பழம் நீயம்மா!

* கவுசல்யாவிற்கு ஸ்ட்ராபெர்ரி ரொம்ப பிடிக்கும்; ஆனால், ஆப்பிள் பிடிக்காது.

* கவுசல்யாவிற்கு வாழைப்பழம் ரொம்ப பிடிக்கும்; ஆனால், ஆரஞ்சு பிடிக்காது.

* அவளுக்கு கொய்யா பிடிக்காது.

* அவளுக்கு பைனாப்பிள் பிடிக்கும்; செர்ரி பிடிக்காது.

கவுசல்யாவிற்கு பிடித்ததை நீங்க சொல்லுங்க குட்டீஸ்...!



முத்தே முத்தம்மா....

* முத்தரசிக்கு ஜூஸ் என்றால் அண்டா கூட குடிப்பாள். ஆனால், காப்பி பிடிக்காது.

* முத்தரசிக்கு கோலா பிடிக்கும். ஆனால், டீ பிடிக்காது.

* அவளுக்கு பழ ஜூஸ்கள் பிடிக்கும்.

* அவளுக்கு ஜூரத்தின் போது கூட ஜில் தண்ணி தான் குடிக்க பிடிக்கும். சுடு தண்ணி பிடிக்காது.

முத்தரசிக்கு பிடித்ததை கண்டுபிடிச்சிட்டீங்களா குட்டீஸ்...



சுவீட்டி தேவதைக்கு பிடிச்சது!

* சுவீட்டிக்கு மோதிரங்கள் பிடிக்கும்; நெக்லஸ் பிடிக்காது.

* அவளுக்கு வளையல்கள் பிடிக்கும்; ஹேர்கிளிப் பிடிக்காது.

* சுவீட்டிக்கு கார் சக்கரம் பிடிக்கும்; கார் விடும் புகை பிடிக்காது.

* சுவீட்டிக்கு முழு நிலாவைதான் பிடிக்கும்; பாதி நிலா பிடிக்காது.

அப்படின்னா சுவீட்டி தேவதைக்கு என்னதான் பிடிக்கும்?



மீன் தட்ல வேண்டாம்!

* அர்ச்சனாவிற்கு அச்சு வெல்லம் பிடிக்கும்; அயிர மீனை பிடிக்காது.

* அர்ச்சனாவிற்கு மாங்காய் பிடிக்கும்; கறி பிடிக்காது.

* அவளுக்கு காய்கறிகள் போட்ட ப்ரிஞ்சி பிடிக்கும்; "கறி' சேர்த்த பிரியாணி பிடிக்காது.

* அவளுக்கு ஆம்பூர் அல்வா பிடிக்கும்; ஆம்பூர் ஆட்டுக்கறி பிடிக்காது.

அர்ச்சனாவிற்கு பிடித்ததை நீங்கதான் சொல்ல வேண்டும்.



என்ன குட்டீஸ்... யார் யாருக்கு என்ன பிடிக்கும் என கண்டுபிடிச்சிட்டீங்களா?



சம்மர் ஸ்பெஷல் விடைகள்:

1. நீலவண்ணம்.

2. விதையில்லா கனிகள்.

3. குளிர் பானங்கள்.

4. வட்ட வடிவம்.

5.சைவ உணவுகள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக