Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாசலில் கோலம்போடுவது ஏன் ?
+9
balakarthik
பிளேடு பக்கிரி
ஜாஹீதாபானு
பிரசன்னா
பாலாஜி
முரளிராஜா
ராஜா
யினியவன்
krishnaamma
13 posters
Page 7 of 8
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
வாசலில் கோலம்போடுவது ஏன் ?
First topic message reminder :
கோலம் உள்ள இடத்தில் தெய்வம் வாசம்
விடியற்காலையில் எழுந்து வீட்டு வாசலை சுத்தம் செய்து சாணம் தெளித்து கோலம் போடுவது அழகுக்காக மட்டுமல்ல. அதிகாலையில் எழும்போதே தர்ம சிந்தனையுடன் எழும் இல்லத்தரசி, சாணம் தெளித்து தீய கிருமிகளை அழிக்கும் செயலை செய்கிறாள். எறும்பு உள்ளிட்ட சிறு உயிரினங்களுக்கு உணவிட வேண்டிய பொறுப்பிலும் இருக்கிறாள் அவள்.
தீயவற்றை அழித்தவள் நல்லவற்றை வளர்க்க வேண்டும் அல்லவா. எனவே தான் அரிசி மாவில் கோலமிடுகிறாள். இப்படி சாணம் தெளித்து கோலமிட்டால் அந்த இல்லத்தில் லட்சுமி வாசம் செய்வாள் என்கிறது சாஸ்திரம்.
எப்படி போடுவது?
கணவன் வீட்டை விட்டு போகும் முன்பு போடவேண்டும். வேலைக்காரர்களை வைத்து போடக்கூடாது. கோலத்திற்கு காவியும் தீட்டினால் ‘ அங்கு மகா விஷ்ணுவும் , லட்சுமியும்’ எழுந்தருள்கிறார்கள் என்கிறது தர்ம சாஸ்திரம்.
சுபகாரியங்களுக்கு கோலமிடும் போது ஒற்றைக் கோடு ஆகாது. அசுப காரியங்களுங்கு இரட்டை கோடு கோலம் போடக்கூடாது. இதை இலைக்கோலம் போடும் போடு கவனத்தில் கொள்ள வேண்டும். அரிசி மாவினால் மட்டுமே கோலமிட வேண்டும் என்பது நியதி. ஆனால் தற்போது சுண்ணாம்பு பவுடர் முதல் பலவித வண்ணங்களிலும் கோலமிடுவது நாகரீகமாகி விட்டது.
யோகாசனம்?
குனிந்து பெருக்குதல், கோலமிடுதல் எல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாக வருகிறது. இடுப்புப் பகுதியை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலைச் தரக்கூடியதாகும்.
எனவே தினமும் வாசல் தெளித்து கோலமிட்டு மகாலட்சுமியை வரவேற்பதோடு, ஆரோக்கிய வாழ்விற்கும் வழி வகுப்போம்.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வாசலில் கோலம்போடுவது ஏன் ?
வை.பாலாஜி wrote:மகா பிரபு wrote:அதனால் தான் பிரச்சனையாம்..ராஜா wrote:என்ன பிரச்சினை இங்கே அதுவும் நம்ம நாட்டாமை இருக்குறப்பவே
நான் சொல்ல வந்தேன் ,நீங்க சொல்லிவிட்டீங்க ..
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வாசலில் கோலம்போடுவது ஏன் ?
கோலமா?...ஆமா...எங்க போடுறாங்க இப்பல்லாம்?...
அதுவும் பெண்களா?...
அதுவும் பெண்களா?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: வாசலில் கோலம்போடுவது ஏன் ?
அதான் பாஸ் நீங்க டாஸ்மாக்கில இருந்து வெளில வந்துரா.ரா3275 wrote:கோலமா?...ஆமா...எங்க போடுறாங்க இப்பல்லாம்?...
அதுவும் பெண்களா?...
வெளில வரத கோலமா போடற கோலத்த பார்த்து
கொல்லுன்னு சிரிப்பாங்களே - அந்தக் கோலம் தான் இது.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வாசலில் கோலம்போடுவது ஏன் ?
எப்பவாது தான் நிதானமா இருப்பார் அன்று ஊரெல்லாம் பிரச்சினை பண்ணிட்டு இருப்பார். அவர் கிட்ட இருக்குற ஒரே கேட்ட பழக்கம் இது தான் ,மகா பிரபு wrote:அதனால் தான் பிரச்சனையாம்..ராஜா wrote:என்ன பிரச்சினை இங்கே அதுவும் நம்ம நாட்டாமை இருக்குறப்பவே
Re: வாசலில் கோலம்போடுவது ஏன் ?
எங்க வீட்ல தினமும் இப்படிதான் கோலம் போடுவோம் அம்மா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: வாசலில் கோலம்போடுவது ஏன் ?
ராஜா wrote:எப்பவாது தான் நிதானமா இருப்பார் அன்று ஊரெல்லாம் பிரச்சினை பண்ணிட்டு இருப்பார். அவர் கிட்ட இருக்குற ஒரே கேட்ட பழக்கம் இது தான் ,மகா பிரபு wrote:அதனால் தான் பிரச்சனையாம்..ராஜா wrote:என்ன பிரச்சினை இங்கே அதுவும் நம்ம நாட்டாமை இருக்குறப்பவே
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வாசலில் கோலம்போடுவது ஏன் ?
வீட்ல போடக்கூடாது தம்பி. வாசல்ல தான் போடனும்...Manik wrote:எங்க வீட்ல தினமும் இப்படிதான் கோலம் போடுவோம் அம்மா
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: வாசலில் கோலம்போடுவது ஏன் ?
ராஜா wrote:எப்பவாது தான் நிதானமா இருப்பார் அன்று ஊரெல்லாம் பிரச்சினை பண்ணிட்டு இருப்பார். அவர் கிட்ட இருக்குற ஒரே கேட்ட பழக்கம் இது தான் ,மகா பிரபு wrote:அதனால் தான் பிரச்சனையாம்..ராஜா wrote:என்ன பிரச்சினை இங்கே அதுவும் நம்ம நாட்டாமை இருக்குறப்பவே
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: வாசலில் கோலம்போடுவது ஏன் ?
அப்ப , சாயங்காலம் டாஸ்மாக்கு போறவர் காலைல தான் வெளியில் வருவாருன்னு சொல்லுங்ககொலவெறி wrote:அதான் பாஸ் நீங்க டாஸ்மாக்கில இருந்து வெளில வந்து
வெளில வரத கோலமா போடற கோலத்த பார்த்து கொல்லுன்னு சிரிப்பாங்களே - அந்தக் கோலம் தான் இது.
Re: வாசலில் கோலம்போடுவது ஏன் ?
கொலவெறி wrote:அதான் பாஸ் நீங்க டாஸ்மாக்கில இருந்து வெளில வந்துரா.ரா3275 wrote:கோலமா?...ஆமா...எங்க போடுறாங்க இப்பல்லாம்?...
அதுவும் பெண்களா?...
வெளில வரத கோலமா போடற கோலத்த பார்த்து
கொல்லுன்னு சிரிப்பாங்களே - அந்தக் கோலம் தான் இது.
ஆமா...இப்படி நடந்தா எங்க வீட்ல இவன் கொல்லுங்கன்னு சொல்லி சிரிப்பாங்க...
ம்ம்ம்ம்...என்ன ஒரு வில்லத்தனம்?...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Page 7 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» வாசலில் வண்ணக்கோலம்
» சொர்க்க வாசலில் ...!
» பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்!
» பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்!
» சிறை (வாசலில்) வாசம்.....
» சொர்க்க வாசலில் ...!
» பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்!
» பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்!
» சிறை (வாசலில்) வாசம்.....
Page 7 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|