Latest topics
» விளையாட்டு செய்திகள்- by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாசலில் கோலம்போடுவது ஏன் ?
+9
balakarthik
பிளேடு பக்கிரி
ஜாஹீதாபானு
பிரசன்னா
பாலாஜி
முரளிராஜா
ராஜா
யினியவன்
krishnaamma
13 posters
Page 5 of 8
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
வாசலில் கோலம்போடுவது ஏன் ?
First topic message reminder :
கோலம் உள்ள இடத்தில் தெய்வம் வாசம்
விடியற்காலையில் எழுந்து வீட்டு வாசலை சுத்தம் செய்து சாணம் தெளித்து கோலம் போடுவது அழகுக்காக மட்டுமல்ல. அதிகாலையில் எழும்போதே தர்ம சிந்தனையுடன் எழும் இல்லத்தரசி, சாணம் தெளித்து தீய கிருமிகளை அழிக்கும் செயலை செய்கிறாள். எறும்பு உள்ளிட்ட சிறு உயிரினங்களுக்கு உணவிட வேண்டிய பொறுப்பிலும் இருக்கிறாள் அவள்.
தீயவற்றை அழித்தவள் நல்லவற்றை வளர்க்க வேண்டும் அல்லவா. எனவே தான் அரிசி மாவில் கோலமிடுகிறாள். இப்படி சாணம் தெளித்து கோலமிட்டால் அந்த இல்லத்தில் லட்சுமி வாசம் செய்வாள் என்கிறது சாஸ்திரம்.
எப்படி போடுவது?
கணவன் வீட்டை விட்டு போகும் முன்பு போடவேண்டும். வேலைக்காரர்களை வைத்து போடக்கூடாது. கோலத்திற்கு காவியும் தீட்டினால் ‘ அங்கு மகா விஷ்ணுவும் , லட்சுமியும்’ எழுந்தருள்கிறார்கள் என்கிறது தர்ம சாஸ்திரம்.
சுபகாரியங்களுக்கு கோலமிடும் போது ஒற்றைக் கோடு ஆகாது. அசுப காரியங்களுங்கு இரட்டை கோடு கோலம் போடக்கூடாது. இதை இலைக்கோலம் போடும் போடு கவனத்தில் கொள்ள வேண்டும். அரிசி மாவினால் மட்டுமே கோலமிட வேண்டும் என்பது நியதி. ஆனால் தற்போது சுண்ணாம்பு பவுடர் முதல் பலவித வண்ணங்களிலும் கோலமிடுவது நாகரீகமாகி விட்டது.
யோகாசனம்?
குனிந்து பெருக்குதல், கோலமிடுதல் எல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாக வருகிறது. இடுப்புப் பகுதியை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலைச் தரக்கூடியதாகும்.
எனவே தினமும் வாசல் தெளித்து கோலமிட்டு மகாலட்சுமியை வரவேற்பதோடு, ஆரோக்கிய வாழ்விற்கும் வழி வகுப்போம்.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வாசலில் கோலம்போடுவது ஏன் ?
பிரசன்னாபிரசன்னா wrote:இந்த விசயத்துல நாம எல்லாம் ஒரே குட்டையில ஊறுன மட்டை தானே பாஸ்...
ஜாக்கிரதை உலகம் நம்மள கவனிச்சிட்டிருக்கு
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: வாசலில் கோலம்போடுவது ஏன் ?
நீங்க வேற... ஒரு புள்ள பாக்க மாட்டேன் கிதுன்னு ரொம்ப பீல் பண்ணும் போது இப்படி சொல்லுரிங்களே.... போங்க பாஸ் இன்னுமா இந்த உலகம் நம்மள பாத்துகிட்டு இருக்கு... இருந்தாலும் இத கேட்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்குமுரளிராஜா wrote:பிரசன்னாபிரசன்னா wrote:இந்த விசயத்துல நாம எல்லாம் ஒரே குட்டையில ஊறுன மட்டை தானே பாஸ்...
ஜாக்கிரதை உலகம் நம்மள கவனிச்சிட்டிருக்கு
பிரசன்னா- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: வாசலில் கோலம்போடுவது ஏன் ?
ஜாஹீதாபானு wrote:
மாட்டுப் பொண்ணுனா மருமக ....உங்க மனைவிய கேக்கல .........
அப்படியா , அப்போ நீங்க என் பையனைத்தான் கேட்கணும் ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: வாசலில் கோலம்போடுவது ஏன் ?
பிளேடு பக்கிரி wrote:நன்றி பகிர்வுக்கு
எது பி.ப.?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வாசலில் கோலம்போடுவது ஏன் ?
வை.பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:
மாட்டுப் பொண்ணுனா மருமக ....உங்க மனைவிய கேக்கல .........
அப்படியா , அப்போ நீங்க என் பையனைத்தான் கேட்கணும் ..
தலைஎழுத்து ..................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: வாசலில் கோலம்போடுவது ஏன் ?
எனவே தினமும் வாசல் தெளித்து கோலமிட்டு மகாலட்சுமியை வரவேற்பதோடு, ஆரோக்கிய வாழ்விற்கும் வழி வகுப்போம்
மகாலட்சுமி இப்போலாம் டிவி சீரியலில் பிசியாக இருப்பதால் வேறேதாவது காம்பையறை கூப்பிடலாமா அக்கா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: வாசலில் கோலம்போடுவது ஏன் ?
அது சும்மா ஒரு தோணல் பாஸ்.முரளிராஜா wrote:பிரசன்னாபிரசன்னா wrote:இந்த விசயத்துல நாம எல்லாம் ஒரே குட்டையில ஊறுன மட்டை தானே பாஸ்...
ஜாக்கிரதை உலகம் நம்மள கவனிச்சிட்டிருக்கு
வீட்ல செமத்தியா உங்கள கவனிக்கிறாங்களா - அதே நெனப்பு ஒங்களுக்கு.
அத இந்த உலகம் கவனிக்கிதுன்னு நீங்க சொல்றது ப்ரெஸ்க்கு புரியல.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: வாசலில் கோலம்போடுவது ஏன் ?
krishnaamma wrote:வை.பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:
மாட்டுப் பொண்ணுனா மருமக ....உங்க மனைவிய கேக்கல .........
அப்படியா , அப்போ நீங்க என் பையனைத்தான் கேட்கணும் ..
தலைஎழுத்து ..................
இல்ல நாங்க தலைஎழுத்து என்று கூப்பிடமட்டோம் என்று உறுதியாக தெரியும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: வாசலில் கோலம்போடுவது ஏன் ?
இன்னிக்கி உங்க ஏரியாவில் வெய்யில் அதிகம்னு தெரியுதுவை.பாலாஜி wrote:
இல்ல நாங்க தலைஎழுத்து என்று கூப்பிடமட்டோம் என்று உறுதியாக தெரியும்
பாலாஜி உங்க உடம்பை பத்திரமா பாத்துக்குங்க
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Page 5 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» சொர்க்க வாசலில் ...!
» வாசலில் வண்ணக்கோலம்
» பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்!
» பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்!
» சிறை (வாசலில்) வாசம்.....
» வாசலில் வண்ணக்கோலம்
» பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்!
» பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்!
» சிறை (வாசலில்) வாசம்.....
Page 5 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum