புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 2 I_vote_lcapவாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 2 I_voting_barவாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 2 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 2 I_vote_lcapவாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 2 I_voting_barவாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 2 I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 2 I_vote_lcapவாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 2 I_voting_barவாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 2 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 2 I_vote_lcapவாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 2 I_voting_barவாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 2 I_vote_lcapவாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 2 I_voting_barவாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 2 I_vote_rcap 
19 Posts - 3%
prajai
வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 2 I_vote_lcapவாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 2 I_voting_barவாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 2 I_vote_lcapவாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 2 I_voting_barவாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 2 I_vote_lcapவாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 2 I_voting_barவாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 2 I_vote_lcapவாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 2 I_voting_barவாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 2 I_vote_lcapவாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 2 I_voting_barவாசலில் கோலம்போடுவது ஏன் ? - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாசலில் கோலம்போடுவது ஏன் ?


   
   

Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 09, 2012 10:47 am

First topic message reminder :

கோலம் உள்ள இடத்தில் தெய்வம் வாசம்

விடியற்காலையில் எழுந்து வீட்டு வாசலை சுத்தம் செய்து சாணம் தெளித்து கோலம் போடுவது அழகுக்காக மட்டுமல்ல. அதிகாலையில் எழும்போதே தர்ம சிந்தனையுடன் எழும் இல்லத்தரசி, சாணம் தெளித்து தீய கிருமிகளை அழிக்கும் செயலை செய்கிறாள். எறும்பு உள்ளிட்ட சிறு உயிரினங்களுக்கு உணவிட வேண்டிய பொறுப்பிலும் இருக்கிறாள் அவள்.

தீயவற்றை அழித்தவள் நல்லவற்றை வளர்க்க வேண்டும் அல்லவா. எனவே தான் அரிசி மாவில் கோலமிடுகிறாள். இப்படி சாணம் தெளித்து கோலமிட்டால் அந்த இல்லத்தில் லட்சுமி வாசம் செய்வாள் என்கிறது சாஸ்திரம்.

எப்படி போடுவது?

கணவன் வீட்டை விட்டு போகும் முன்பு போடவேண்டும். வேலைக்காரர்களை வைத்து போடக்கூடாது. கோலத்திற்கு காவியும் தீட்டினால் ‘ அங்கு மகா விஷ்ணுவும் , லட்சுமியும்’ எழுந்தருள்கிறார்கள் என்கிறது தர்ம சாஸ்திரம்.

சுபகாரியங்களுக்கு கோலமிடும் போது ஒற்றைக் கோடு ஆகாது. அசுப காரியங்களுங்கு இரட்டை கோடு கோலம் போடக்கூடாது. இதை இலைக்கோலம் போடும் போடு கவனத்தில் கொள்ள வேண்டும். அரிசி மாவினால் மட்டுமே கோலமிட வேண்டும் என்பது நியதி. ஆனால் தற்போது சுண்ணாம்பு பவுடர் முதல் பலவித வண்ணங்களிலும் கோலமிடுவது நாகரீகமாகி விட்டது.

யோகாசனம்?

குனிந்து பெருக்குதல், கோலமிடுதல் எல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாக வருகிறது. இடுப்புப் பகுதியை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலைச் தரக்கூடியதாகும்.

எனவே தினமும் வாசல் தெளித்து கோலமிட்டு மகாலட்சுமியை வரவேற்பதோடு, ஆரோக்கிய வாழ்விற்கும் வழி வகுப்போம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 09, 2012 12:06 pm

ராஜா wrote:
முரளிராஜா wrote:நேத்து நீங்க அதிகாலையில எழுந்து 15 புள்ளி எட்டு வரிசையில நீங்க போட்ட கோலம் ரொம்ப அருமை கொலவெறி சூப்பருங்க
அண்ணே இன்னிக்கு உங்க வீட்டுல ரங்கோலி கோலமா அழகா இருந்துச்சு. (இனிமே கையை நல்லா கழுவிட்டு ஆபீஸ் வாங்க )
சரி
இந்த கோல விசயத்தை நீங்க வீட்ல சொன்னப்ப
நீங்க அதுக்குகூட லாயக்கில்லைனு சொல்லி
உங்களை அடிச்சு அலங்கோலமாக்கினாங்களே அதுதான் வருத்தமா இருக்கு ராஜா சோகம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 09, 2012 12:11 pm

முரளிராஜா wrote:சரி இந்த கோல விசயத்தை நீங்க வீட்ல சொன்னப்ப நீங்க அதுக்குகூட லாயக்கில்லைனு சொல்லி உங்களை அடிச்சு அலங்கோலமாக்கினாங்களே அதுதான் வருத்தமா இருக்கு ராஜா சோகம்
அத என் கேட்குறிங்க அண்ணே , இந்த சிங்கத்துக்கு அன்னைக்கு நடந்த அசிங்கத்த நினைச்சா , ஐயோ ஒண்ணுமே பண்ண முடியல சோகம் அவ்வ்வ்வ்

டுடோரியல் காலேஜ்ல சேர்ந்தாவது கோலம் போட கற்றுக்கனும். சிரி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 09, 2012 12:12 pm

சண்ட போடாதிங்க சண்ட போடாதிங்க ..... மார்கழி கோலங்கள் புன்னகை

இந்த லிங்க் இல் நிறைய கோலங்கள் போட்டிருக்கேன், பார்த்து கத்துண்டு போடுங்கோ..... குதூகலம் குதூகலம் குதூகலம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 09, 2012 12:13 pm

ராஜா wrote:
முரளிராஜா wrote:சரி இந்த கோல விசயத்தை நீங்க வீட்ல சொன்னப்ப நீங்க அதுக்குகூட லாயக்கில்லைனு சொல்லி உங்களை அடிச்சு அலங்கோலமாக்கினாங்களே அதுதான் வருத்தமா இருக்கு ராஜா சோகம்
அத என் கேட்குறிங்க அண்ணே , இந்த சிங்கத்துக்கு அன்னைக்கு நடந்த அசிங்கத்த நினைச்சா , ஐயோ ஒண்ணுமே பண்ண முடியல சோகம் அவ்வ்வ்வ்

டுடோரியல் காலேஜ்ல சேர்ந்தாவது கோலம் போட கற்றுக்கனும். சிரி

அதுக்கும் நீங்க சரிப்பட மாட்டிங்க ராஜா.... சோகம்

எதுக்கு வீணா ரிஸ்க்கு எடுக்குரிங்க ... கூடாது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 09, 2012 12:14 pm

ராஜா wrote:
முரளிராஜா wrote:சரி இந்த கோல விசயத்தை நீங்க வீட்ல சொன்னப்ப நீங்க அதுக்குகூட லாயக்கில்லைனு சொல்லி உங்களை அடிச்சு அலங்கோலமாக்கினாங்களே அதுதான் வருத்தமா இருக்கு ராஜா சோகம்
அத என் கேட்குறிங்க அண்ணே , இந்த சிங்கத்துக்கு அன்னைக்கு நடந்த அசிங்கத்த நினைச்சா , ஐயோ ஒண்ணுமே பண்ண முடியல சோகம் அவ்வ்வ்வ்

டுடோரியல் காலேஜ்ல சேர்ந்தாவது கோலம் போட கற்றுக்கனும். சிரி

அடாடா.... வருந்தாதிங்க ராஜா, அது தான் லிங்க் தந்துட்டேன் இல்ல ................... இனி உங்காத்து மாமிக்கிட்ட அடிவாங்கி அசிங்கப்படவேண்டம் பா நக்கல் நாயகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 09, 2012 12:15 pm

ஜாஹீதாபானு wrote:


அதுக்கும் நீங்க சரிப்பட மாட்டிங்க ராஜா.... சோகம்

எதுக்கு வீணா ரிஸ்க்கு எடுக்குரிங்க ... கூடாது
அதுக்குமா சரிபட்டு வரமாட்டாரு நம்ம ராஜா புன்னகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed May 09, 2012 12:16 pm

krishnaamma wrote:சண்ட போடாதிங்க சண்ட போடாதிங்க ..... மார்கழி கோலங்கள் புன்னகை

குதூகலம் குதூகலம்
நாங்க சண்டை போடலமா
எங்க வேதனைய பகிர்ந்துக்கறோம் ஜாலி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 09, 2012 12:17 pm

krishnaamma wrote:
கொலவெறி wrote:ஓகோ அப்படியா அம்மா - பகிர்வுக்கு நன்றி.

நா நெனச்சேன் நடு வீட்டில போட்டா நடக்க முடியாதோன்னு வாசல்ல போடறாங்கன்னு.

நடுவீட்டிலும் போடலாம் இனியவன் புன்னகை அது ஈர அரிசி மாவில் போடுவோம், எனவே கால் பட்டாலும் அழியாது , வாசலில் 'வறட்டு' அரிசி மாவில் போடுவோம் புன்னகை

ரொம்ப அப்பாவியா பொறுப்பா பதில் சொல்லி இருக்கிங்கம்மா...... புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 09, 2012 12:19 pm

krishnaamma wrote:சண்ட போடாதிங்க சண்ட போடாதிங்க ..... மார்கழி கோலங்கள் புன்னகைஇந்த லிங்க் இல் நிறைய கோலங்கள் போட்டிருக்கேன், பார்த்து கத்துண்டு போடுங்கோ..... குதூகலம் குதூகலம் குதூகலம்
மிக்க நன்றி அக்கா , கிரிஷ்ணாப்பா கோலம் போடுவதில் இவ்வளவு பெரிய expert ஆனதுக்கு இப்ப தான காரணம் தெரியுது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 09, 2012 12:20 pm

முரளிராஜா wrote:
krishnaamma wrote:சண்ட போடாதிங்க சண்ட போடாதிங்க ..... மார்கழி கோலங்கள் புன்னகை

குதூகலம் குதூகலம்
நாங்க சண்டை போடலமா
எங்க வேதனைய பகிர்ந்துக்கறோம் ஜாலி

அது சரி , இங்கதான் இப்படி 'ப்ரீ' யா பேசமுடியும், மறுபடி விட்டுக்கு போயிட்டா...................ஹும்..பாவம்பா நீங்க எல்லோரும் கண்ணடி ஏதோ இங்க வந்த நேரத்தில் பேசி ஜாலியா இருங்கோ, உங்க மனைவி கள் கிட்ட நான் சொல்ல வே மாட்டேன் புன்னகை நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக