புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராபின்சன் க்ரூஸோ! Poll_c10ராபின்சன் க்ரூஸோ! Poll_m10ராபின்சன் க்ரூஸோ! Poll_c10 
21 Posts - 84%
heezulia
ராபின்சன் க்ரூஸோ! Poll_c10ராபின்சன் க்ரூஸோ! Poll_m10ராபின்சன் க்ரூஸோ! Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
ராபின்சன் க்ரூஸோ! Poll_c10ராபின்சன் க்ரூஸோ! Poll_m10ராபின்சன் க்ரூஸோ! Poll_c10 
1 Post - 4%
viyasan
ராபின்சன் க்ரூஸோ! Poll_c10ராபின்சன் க்ரூஸோ! Poll_m10ராபின்சன் க்ரூஸோ! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராபின்சன் க்ரூஸோ! Poll_c10ராபின்சன் க்ரூஸோ! Poll_m10ராபின்சன் க்ரூஸோ! Poll_c10 
213 Posts - 42%
heezulia
ராபின்சன் க்ரூஸோ! Poll_c10ராபின்சன் க்ரூஸோ! Poll_m10ராபின்சன் க்ரூஸோ! Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
ராபின்சன் க்ரூஸோ! Poll_c10ராபின்சன் க்ரூஸோ! Poll_m10ராபின்சன் க்ரூஸோ! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராபின்சன் க்ரூஸோ! Poll_c10ராபின்சன் க்ரூஸோ! Poll_m10ராபின்சன் க்ரூஸோ! Poll_c10 
21 Posts - 4%
prajai
ராபின்சன் க்ரூஸோ! Poll_c10ராபின்சன் க்ரூஸோ! Poll_m10ராபின்சன் க்ரூஸோ! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ராபின்சன் க்ரூஸோ! Poll_c10ராபின்சன் க்ரூஸோ! Poll_m10ராபின்சன் க்ரூஸோ! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
ராபின்சன் க்ரூஸோ! Poll_c10ராபின்சன் க்ரூஸோ! Poll_m10ராபின்சன் க்ரூஸோ! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ராபின்சன் க்ரூஸோ! Poll_c10ராபின்சன் க்ரூஸோ! Poll_m10ராபின்சன் க்ரூஸோ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ராபின்சன் க்ரூஸோ! Poll_c10ராபின்சன் க்ரூஸோ! Poll_m10ராபின்சன் க்ரூஸோ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ராபின்சன் க்ரூஸோ! Poll_c10ராபின்சன் க்ரூஸோ! Poll_m10ராபின்சன் க்ரூஸோ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராபின்சன் க்ரூஸோ!


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Mon Oct 05, 2009 10:21 pm

ராபின்சன் க்ரூஸோ! Smalarnews_60830324889ராபின்சன் க்ரூஸோ வீரமுள்ள இளை ஞன். தூர தேசங்களுக்கு கப்பலில் பயணம் செய்வது, பல புதிய கண்டுபிடிப்பு களை செய்வது என்றால் மிகவும் விருப்பம். எப்போதும் அபாயங்களால் சூழப்பட்டிருக்கும் கப்பல் பயணத்தை மகன் மேற்கொள்வதை அவன் தந்தை முதலில் விரும்பவில்லை. இருப்பினும் ராபின்சன் க்ரூஸோ பிடிவாதமாக இருந்தான்.


மாலுமியாகக் கப்பலில் பயணம் செய்வதில் ராபின்சனுக்கு அதிக ஆர்வம் இருந்தது. பத்தொன்பது வயதில் அவன் முதல் பயணத்தை மேற்கொண்டான். அது அபாயகரமாக முடிந்தது. மிகப் பெரிய புயல் தாக்கிச் சேதமடைந்து அவன் சென்ற கப்பல் உடைந்தது. அதில் இருந்தவர்களுள் ராபின்சன் மட்டும் உயிர் பிழைத்தான். அவனுக்கு வீடு திரும்புவதற்கு விருப்பமில்லை. அவன் பிரேசில் நாட்டைச் சென்றடைந்தான். அங்கு ஒரு விவசாயியாகப் பணி புரிந்தான். அங்குக் கடுமையாக உழைத்தான் ராபின்சன் க்ரூஸோ. நிறையப் பணம் சம்பாதித்தான். வந்த லாபத்தை மேலும் அதிகரிக்க, பல வியாபாரங்களில் முதலீடு செய்ததில் பெரும் பணக்காரனானான்.


ஒரு முறை வியாபார விஷயமாக அவன் ஆப்பிரிக்கா போக நேரிட்டது. முதல் பயணத்தின் போது அவனுக்கு ஏற்பட்ட அதே அனுபவம் இப்போதும் ஏற்பட்டது. பெரும்புயல் தாக்கியது; அவன் கப்பல் சேதமடைந்து மூழ்கியது; அவன் மட்டும் தப்பிப் பிழைத்து ஆள் அரவமற்ற ஒரு தீவை அடைந்தான். கரையை அடைந்து நீண்ட நேரம் அங்கேயே மயங்கிக் கிடந்தான். ராபின்சன் உணர்வு பெற்றதும் மனிதர்கள் யாராவது அந்தத் தீவில் வசிக்கிறார்களா என்று சுற்றிச் சுற்றி அலைந்தான். ஒருவரும் கண்ணில் தென்படவில்லை. பெரு முயற்சி செய்து தான் வசிக்க அங்கேயே ஒரு வீட்டை கட்டிக் கொண்டான். ஏற்கனவே விவசாயத்தில் அவனுக்கு இருந்த அனுபவம் இப்போது கை கொடுத்தது. பயிர்த் தொழிலை மேற்கொண்டு நெல், பார்லி முதலியவற்றை விளைவித்தான். காட்டு ஆடுகளைக் கொன்று மாமிச உணவு தயாரித்துக் கொண்டான். சில ஆடுகளைப் பழக்கி அவற்றிலிருந்து பால் கறந்து அதைப் பயன்படுத்தி வெண்ணெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றையும் தயாரித்துக் கொண்டான்.


இருபத்தாறு ஆண்டுகளை இதே மாதிரியாக வாழ்க்கையை, தான் ஒருவனாகவே அந்தத் தீவில் செலவழித்தான். பேச்சுத் துணைக்காவது யாராவது மனிதர்கள் கிடைக்க மாட்டார்களா என்று தவித்தான். கடற்கரையில் ஒரு நாள் மனிதக் காலடிகளைக் கண்டான். அவற்றைக் கண்டதும் மகிழ்ச்சி அடையாமல் ராபின்சன் க்ரூஸோ தனியாக இருப்பதை நினைத்துச் சற்று அச்ச மடைந்தான். கூர்மையான சில ஆயுதங் களை அவன் தயாரித்திருந்தான். தன்னு டைய பாதுகாப்பிற்காக அவற்றைத் தன்னுட னேயே வைத்திருந்தான். கப்பல் உடைந்த போது அவனிடமிருந்த துப்பாக்கியையும் இவ்வளவு காலமாக கவனமாக பாதுகாத்து வந்திருந்தான்.
சற்றுக் கவலையுடன் தீவு முழுவதும் தேடியும் யாருமே கண்ணில் படவில்லை.


ஒரு மாலைப் பொழுதில் பத்து, பனிரெண்டு மனிதர்களை ஓர் இடத்தில் பார்த்தான். அவர்கள் மனித உடல்களைத் தின்று கொண்டிருந்தனர். அவர்கள் அண்மையில் உள்ள தீவைச் சேர்ந்த நரமாமிசம் சாப்பிடுபவர்கள். சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் அந்தத் தீவிலிருந்து சென்றனர். அவர்கள் தான் வசிக்கும் தீவிலிருந்து சென்றுவிட்டனர் என்பதைத் தெரிந்து கொண்டதும் ராபின்சன் க்ரூஸோ ஓரளவுக்கு நிம்மதியடைந்தான். இருப்பினும் எப்போது வேண்டுமானாலும் அவர்கள் திரும்பி வரலாம் என்ற அச்சம் அவனுக்கு இருந்தது. ஒருநாள் சேதமடைந்த ஒரு கப்பல் அந்நத் தீவை வந்தடைந்தது. அது ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கப்பல். ஓடிச் சென்று பார்த்தான் ராபின்சன் க்ரூஸோ. அதில் ஒரு நடுத்தர வயதுள்ள மனிதன் மட்டும் உயிர் பிழைத்திருப்பதைக் கண்டான்.
தன்னுடைய வீட்டிற்கு அந்த மனிதனை அழைத்துச் சென்று முதலில் உணவும் பருக நீரும் கொடுத்தான். நன்றாக இளைப்பாறி யதும் அவன் உடல் தேறியது.


தன்னைக் காப்பாற்றிய ராபின்சன் க்ரூஸோவிற்கு நன்றி தெரிவித்தான். பின்னர் ராபின்சன் க்ரூஸோவின் எல்லா வேலைகளிலும் அவன் உதவியாக இருந்தான். ஒரு வெள்ளிக் கிழமையன்று ராபின்சன் அவனைக் கண்டதால் அவனை ப்ரைடே என்றழைத்தான்.
ப்ரைடேக்கு ஆங்கிலம் தெரியாது. நாளாக நாளாக ராபின்சன் பேசுவதைப் புரிந்து கொள்ளுமளவுக்கு அவன் கற்றுக் கொண்டான். ஒரு நாள் காலை ப்ரைடேயைக் காணவில்லை. நரமாமிசம் சாப்பிடுபவர்கள் திரும்ப அங்கு வந்து அவனை கடத்திக் கொண்டு போயிருக்கக் கூடுமென்று ராபின்சன் சந்தேகப்பட்டான். ராபின்சன் க்ரூஸோ அவனைத் தேடி சென்றான். அவன் சந்தேகப்பட்டது சரிதான். நரமாமிசம் சாப்பிடுபவர்கள் சிலரைக் கண்டான். ப்ரைடேயைக் கொல்வதற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்து கொண்டிருந்தனர். ராபின்சன் க்ரூஸோ சரியான நேரத்தில் அங்கு சென்றான். ஓடிச் சென்று அவர்களை நெருங்கிய ராபின்சன் க்ரூஸோ தன் துப்பாக்கியால் அவர்கள் எல்லாரையும் சுட்டுக் கொன்றான். ப்ரைடே காப்பாற்றப்பட்டான்.


இருவரும் மேலும் நெருங்கியவர்களா யினர். நரமாமிசம் உண்பவர்களின் படகைக் கண்டுபிடித்தனர். ராபின்சன் க்ரூஸோவும் ப்ரைடேயும் பிரேசிலுக்கு திரும்பிச் செல்லத் தீர்மானித்தனர். அங்கு சென்று அவன் செய்து வந்த வியாபாரத்தை மீண்டும் தொடரலாம் என்று எண்ணினர். தேவையான அளவு உணவும் குடிக்கத் தண்ணீரும் எடுத்துக் கொண்டு பிரேசிலை நோக்கிப் பயணம் செய்தனர். முப்பத்தைந்து ஆண்டுகளாக வாழ்ந்த அந்தத் தீவை விட்டு ராபின்சன் க்ரூஸோ பிரேசிலை நோக்கித் தன் பயணத்தை மேற்கொண்டான். இருவரும் பிரேசிலை அடைந்தனர். அவனுடைய பண்ணை மற்றும் வியாபாரத் தில் கிடைத்த லாபத் தொகை மேலும் மேலும் முதலீடு செய்யப்பட்டிருந்தது. ராபின்சன் க்ரூஸோவின் பெயரில் நிறையச் சொத்துக்கள் சேர்ந்திருந்தன. அவனுடைய பண்ணையையும் வியாபாரத்தையும் கவனிப்பதில் ராபின்சன் க்ரூஸோவிற்கு உதவியாக ப்ரைடே அவனுடன் அங்கேயே தங்கி விட்டான். இருவரும் இன்பமாக வாழ்ந்தனர்.
***

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக