புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
24 Posts - 55%
heezulia
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
14 Posts - 32%
Barushree
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
1 Post - 2%
nahoor
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
1 Post - 2%
prajai
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
1 Post - 2%
Balaurushya
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
78 Posts - 73%
heezulia
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
4 Posts - 4%
prajai
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
2 Posts - 2%
Shivanya
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
பெருமையா இருக்கு...  Poll_c10பெருமையா இருக்கு...  Poll_m10பெருமையா இருக்கு...  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருமையா இருக்கு...

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed May 09, 2012 11:40 am

பெருமையா இருக்கு...  E_1336020894

நெல் பயிரிடுவது என்பது உலகத்தில் மிக முக்கியமானதொரு தொழில் ஆகும். நம் தமிழக கிராமங்களில் நெல் விளைவிப்பதை, விவசாயிகள் பரம்பரை தொழிலாக கொண்டுள்ளனர். இந்த நெல் பயிரிடுவதை உலகத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு கற்று கொடுத்த பெருமை இந்தியாவையே சாரும். அதுவும் நம் தென் இந்தியாவை சாரும் என்பதில், நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும். உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு, அரிசியை தங்கள் உணவாக பயன்படுத்துகின்றனர். பழங்காலத்தில் இருந்து பயிரிடப்பட்டு வருகிறது. சீனர்கள் நம்மிடமிருந்து, 5,000 வருடங்களுக்கு முன் அரிசி பயிரிடுவதை கற்று கொண்டனர். மேலும், பெர்ஷியா, எகிப்துக்கும் இந்தியாவில் இருந்துதான் சென்றது.

அரிசியிலிருந்து, உமியை எடுப்பதற்கு முன் அவற்றை, "பிரவுன் அரிசி' என்பர். அந்த உமியில் வைட்டமின்களும், தாதுக்களும் உள்ளன. அரிசி, உணவுக் காக மட்டும் பயன்படுத்தப்படாமல், கம், கஞ்சி, முகத்திற்கு பூசும் பவுடர் போன்ற வற்றை தயாரிக்கவும் பயன்படுகிறது.

தினமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 09, 2012 12:24 pm

பெருமையாத்தான் இருக்கு ஆனா இன்று விவசாயம்
அழிந்து வரும் நிலை கண்டு வருத்தமே வருகிறது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 09, 2012 12:27 pm

பார்க்க படிக்க நல்லத்தான் இருக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 09, 2012 1:28 pm

அரிசி, உணவுக் காக மட்டும் பயன்படுத்தப்படாமல், கம், கஞ்சி, முகத்திற்கு பூசும் பவுடர் போன்ற வற்றை தயாரிக்கவும் பயன்படுகிறது
ஆனால் அதை உற்பத்தி செய்யும் விவசாயியோ எலிக்கறி அல்லவா உண்டு வாழ்கிறான்

ஈகரை தமிழ் களஞ்சியம் பெருமையா இருக்கு...  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ர.சிவா
ர.சிவா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 22/04/2012

Postர.சிவா Wed May 09, 2012 3:39 pm

மாலை வணக்கம் :வணக்கம்: :வணக்கம்:

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed May 09, 2012 3:41 pm

balakarthik wrote:
அரிசி, உணவுக் காக மட்டும் பயன்படுத்தப்படாமல், கம், கஞ்சி, முகத்திற்கு பூசும் பவுடர் போன்ற வற்றை தயாரிக்கவும் பயன்படுகிறது
ஆனால் அதை உற்பத்தி செய்யும் விவசாயியோ எலிக்கறி அல்லவா உண்டு வாழ்கிறான்
எலிக்கறி யாரும் இப்போது உண்பதில்லை. அதற்கு பதிலாக ரேசன் அரிசி உண்கிறார்கள்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed May 09, 2012 3:43 pm

நல்ல விசயம் தான்..........

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed May 09, 2012 3:45 pm

சூப்பருங்க

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed May 09, 2012 3:48 pm

எனக்கும் பெருமையாக உள்ளது........ அருமையிருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 09, 2012 4:56 pm

மகா பிரபு wrote:எலிக்கறி யாரும் இப்போது உண்பதில்லை. அதற்கு பதிலாக ரேசன் அரிசி உண்கிறார்கள்.

பச்சரிசியா இல்ல புழுங்கல் அரிசியா இல்ல பிரியாணி அரிசியா பிரபு

ஈகரை தமிழ் களஞ்சியம் பெருமையா இருக்கு...  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக