புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிஷாலீ ஹைக்கூ Poll_c10ஹிஷாலீ ஹைக்கூ Poll_m10ஹிஷாலீ ஹைக்கூ Poll_c10 
73 Posts - 77%
heezulia
ஹிஷாலீ ஹைக்கூ Poll_c10ஹிஷாலீ ஹைக்கூ Poll_m10ஹிஷாலீ ஹைக்கூ Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
ஹிஷாலீ ஹைக்கூ Poll_c10ஹிஷாலீ ஹைக்கூ Poll_m10ஹிஷாலீ ஹைக்கூ Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
ஹிஷாலீ ஹைக்கூ Poll_c10ஹிஷாலீ ஹைக்கூ Poll_m10ஹிஷாலீ ஹைக்கூ Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிஷாலீ ஹைக்கூ Poll_c10ஹிஷாலீ ஹைக்கூ Poll_m10ஹிஷாலீ ஹைக்கூ Poll_c10 
238 Posts - 76%
heezulia
ஹிஷாலீ ஹைக்கூ Poll_c10ஹிஷாலீ ஹைக்கூ Poll_m10ஹிஷாலீ ஹைக்கூ Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
ஹிஷாலீ ஹைக்கூ Poll_c10ஹிஷாலீ ஹைக்கூ Poll_m10ஹிஷாலீ ஹைக்கூ Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஹிஷாலீ ஹைக்கூ Poll_c10ஹிஷாலீ ஹைக்கூ Poll_m10ஹிஷாலீ ஹைக்கூ Poll_c10 
8 Posts - 3%
prajai
ஹிஷாலீ ஹைக்கூ Poll_c10ஹிஷாலீ ஹைக்கூ Poll_m10ஹிஷாலீ ஹைக்கூ Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஹிஷாலீ ஹைக்கூ Poll_c10ஹிஷாலீ ஹைக்கூ Poll_m10ஹிஷாலீ ஹைக்கூ Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஹிஷாலீ ஹைக்கூ Poll_c10ஹிஷாலீ ஹைக்கூ Poll_m10ஹிஷாலீ ஹைக்கூ Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஹிஷாலீ ஹைக்கூ Poll_c10ஹிஷாலீ ஹைக்கூ Poll_m10ஹிஷாலீ ஹைக்கூ Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஹிஷாலீ ஹைக்கூ Poll_c10ஹிஷாலீ ஹைக்கூ Poll_m10ஹிஷாலீ ஹைக்கூ Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஹிஷாலீ ஹைக்கூ Poll_c10ஹிஷாலீ ஹைக்கூ Poll_m10ஹிஷாலீ ஹைக்கூ Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிஷாலீ ஹைக்கூ


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue May 08, 2012 5:28 pm



கண்ணீர் துளிகள்
மறு மழை
வியர்வை துளிகள்

மணக்கோலத்தில் சிலை
விதியின் பிழை
முதிர் கன்னி

கரு சிதைந்தாலும்
மரணத்தை தின்று
ஜனனத்தை வெல்கிறாள்

இசைக்கு
ஆராதனை
பல்லவி

கண் காது வாய்
இருந்தும் இல்லாததுபோல் வாழ்ந்தால்
வாழ்க்கை இனிக்கும்

ஒளிந்திருந்த ஜாதிகள்
உயிருட்டம் பெற்றது
உதவி தொகையால்

சிறப்புக் கட்டணத்தில்
விலை போகும் பூசாரிகள்
வேடிக்கை சாமிகள்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 08, 2012 5:32 pm

நல்ல ஹைக்கூ ஹிஷாலி.

இரண்டு நாட்கள் ஆள் இல்லை
ஹைக்கூ பிரசவிக்க வில்லை

யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue May 08, 2012 5:35 pm

கொலவெறி wrote:நல்ல ஹைக்கூ ஹிஷாலி.

இரண்டு நாட்கள் ஆள் இல்லை
ஹைக்கூ பிரசவிக்க வில்லை

கொஞ்ச நாட்களாவே இங்கு கவிதை பதிவிட முடியவில்லை காரணம் வேலை அதிகம் என்பதால் இனிமேல் தொடர்ந்து வருகிறேன் கொலவெறி
புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 08, 2012 5:37 pm

ஹிஷாலீ wrote:கொஞ்ச நாட்களாவே இங்கு கவிதை பதிவிட முடியவில்லை காரணம் வேலை அதிகம் என்பதால் இனிமேல் தொடர்ந்து வருகிறேன் கொலவெறி
புன்னகை
இப்படி ஆளாளுக்கு வேலை செய்றேன்னு கிளம்பிட்டா
அப்புறம் நாங்க மட்டும் வெட்டியா இருக்கற மாதிரி நினைப்பாங்கல்ல? புன்னகை




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 08, 2012 5:39 pm

கொலவெறி wrote:
ஹிஷாலீ wrote:கொஞ்ச நாட்களாவே இங்கு கவிதை பதிவிட முடியவில்லை காரணம் வேலை அதிகம் என்பதால் இனிமேல் தொடர்ந்து வருகிறேன் கொலவெறி
புன்னகை
இப்படி ஆளாளுக்கு வேலை செய்றேன்னு கிளம்பிட்டா
அப்புறம் நாங்க மட்டும் வெட்டியா இருக்கற மாதிரி நினைப்பாங்கல்ல? புன்னகை

எனக்கும் இதே எண்ணம்தான் கொலவெறி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 08, 2012 5:41 pm

எல்லாமே நல்லா இருக்கு ஹிஷா...... அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue May 08, 2012 5:42 pm

கொலவெறி wrote:
ஹிஷாலீ wrote:கொஞ்ச நாட்களாவே இங்கு கவிதை பதிவிட முடியவில்லை காரணம் வேலை அதிகம் என்பதால் இனிமேல் தொடர்ந்து வருகிறேன் கொலவெறி
புன்னகை
இப்படி ஆளாளுக்கு வேலை செய்றேன்னு கிளம்பிட்டா
அப்புறம் நாங்க மட்டும் வெட்டியா இருக்கற மாதிரி நினைப்பாங்கல்ல? புன்னகை

ஒகே ஒகே நீங்களும் வெட்டி இல்ல தான் நம்பிட்டேன் புன்னகை

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue May 08, 2012 5:43 pm

ஜாஹீதாபானு wrote:எல்லாமே நல்லா இருக்கு ஹிஷா...... அருமையிருக்கு

மிக்க நன்றிகள் அக்கா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 08, 2012 5:44 pm

வை.பாலாஜி wrote:எனக்கும் இதே எண்ணம்தான் கொலவெறி
பேசாம சம்பளம் ஏதாவது கேட்டுட வேண்டியது தான் நம்ம சிவாட்ட.
என்ன சொல்றீங்க? ஒரு யூனியன் ஆரம்பிச்சிடுவோமா?




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue May 08, 2012 5:46 pm

நாங்கள் a /c இருக்குறதால year ending so work அதிகம் ஒகே

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக