ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை)

+5
முரளிராஜா
யினியவன்
மகா பிரபு
பாலாஜி
krishnaamma
9 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 Empty குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை)

Post by krishnaamma Tue May 08, 2012 7:36 pm

First topic message reminder :

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 TN_120430134507000000

வாக்கிய பஞ்சாங்கப்படி, குரு பகவான் மே 17, மாலை 6.25மணிக்கு, மேஷ ராசியில் இருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார். 2013, மே 27 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார் இதையொட்டி ஏற்படும் பலன்களைக் காணலாம்.

நற்பலன் பெறும் ராசிகள்: மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம்.

சுமாரான பலன் பெறும் ராசிகள்: மிதுனம், தனுசு, கும்பம், மீனம்.

பரிகார ராசிகள்: ரிஷபம், சிம்மம், துலாம்.

தெரிந்து கொள்வோம் குருவை!

சொந்த வீடு - தனுசு, மீனம்
உச்சராசி - கடகம்
நீச்சராசி - மகரம்
திசை - வடக்கு
அதிதேவதை - பிரம்மா
நிறம் - மஞ்சள்
வாகனம் - யானை
தானியம் - கொண்டைக்கடலை
மலர் - வெண்முல்லை
வஸ்திரம் - மஞ்சள்நிற ஆடை
ரத்தினம் - புஷ்பராகம்
நிவேதனம் - கடலைப்பொடி சாதம்
உலோகம் - தங்கம்
இனம் - ஆண்
உறுப்பு - தசை
நட்புகிரகம் - சூரியன், சந்திரன், செவ்வாய்
பகைகிரகம் - புதன், சுக்கிரன்
மனைவி - தாரை
பிள்ளைகள் - பரத்வாஜர், கசன்
பிரதானதலங்கள் - ஆலங்குடி(திருவாரூர்), திருச்செந்தூர்
தகுதி -ராஜகிரகம்
வழிபாட்டுபலன் -நல்லபிள்ளைகள், புத்திசாலித்தனம், கவுரவம்

குரு ஸ்லோகம்

குருபிரம்மா குரு விஷ்ணு
குருதேவோ மஹேஸ்வர:
குரு சாக்ஷõத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நம:

குரு காயத்ரி

விருஷபத்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தன்னோ குரு ப்ரசோதயாத்

வியாழநோக்கம் வந்தாச்சா: குரு இருக்கும் ராசியைவிட அவர் பார்க்கும் இடங்களுக்கே பலம் அதிகம். இதனையே குரு பார்க்க கோடி நன்மை என்று ஜோதிடர்கள் குறிப்பிடுவர். நவக்கிரகங்களில் குரு மட்டுமே பூர்ணசுபகிரகம் ஆவார். இவருக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உண்டு. ரிஷபத்தில் இருந்து 5,7,9 பார்வைகளால் கன்னி, விருச்சிகம்,மகர ராசிகளைப் பார்க்கிறார். இந்த ராசியினர் ஓராண்டுகாலத்திற்கு குருவின் பார்வையால் அனுகூலம் பெறுவர். இதை அடிப்படையாகக் கொண்டே ஜாதகம் பார்க்கும்போது, வியாழநோக்கம் வந்தாச்சா? என்று கேட்கும் வழக்கம் ஏற்பட்டது. ராசி, லக்னத்தை குரு பார்க்கும் போது தான் ஒருவருக்கு வாழ்வில் திருமணயோகம் உண்டாகும். திருமணம் மட்டுமின்றி, குழந்தைப்பேறு, நல்ல குடும்பம், செல்வம், பொன்பொருள்சேர்க்கை, ஆன்மிக சிந்தனை ஆகிய நற்பலன்களை குருபகவானே தருகிறார்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 Empty Re: குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை)

Post by Aathira Mon Dec 03, 2012 9:09 pm

யினியவன் wrote:
Aathira wrote:மற்ற இராசிக்காரர்கள் பாவம் பண்ணியவர்களா கிருஷ்ணம்மா, அச்சலா. நான் காத்திருக்கிறேன்.
நல்ல நேரம் இதோ வந்துட்டே இருக்கு ஆதிரா.
இப்படித்தான் ரொம்ப நாளா ஏமாத்துறீங்க


குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 Aகுருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 Aகுருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 Tகுருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 Hகுருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 Iகுருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 Rகுருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 Aகுருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 Empty Re: குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை)

Post by யினியவன் Mon Dec 03, 2012 9:14 pm

Aathira wrote:இப்படித்தான் ரொம்ப நாளா ஏமாத்துறீங்க
கிருஷ்ணாம்மா அச்சலா மனசு வச்சா இப்பவே இங்கயே
ராசிகளின் இடமாற்றத்தில் அமோகமான நேரம் தான்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 Empty Re: குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை)

Post by krishnaamma Mon Dec 03, 2012 9:17 pm

Aathira wrote:மற்ற இராசிக்காரர்கள் பாவம் பண்ணியவர்களா கிருஷ்ணம்மா, அச்சலா. நான் காத்திருக்கிறேன்.

அதிரா நலமா? நான் முழுவதும் போட்டிருக்கேன், ( எப்பவோ போட்டுட்டேன் ) லிங்க் இல் பாருங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 Empty Re: குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை)

Post by krishnaamma Mon Dec 03, 2012 9:18 pm

யினியவன் wrote:
Aathira wrote:இப்படித்தான் ரொம்ப நாளா ஏமாத்துறீங்க
கிருஷ்ணாம்மா அச்சலா மனசு வச்சா இப்பவே இங்கயே
ராசிகளின் இடமாற்றத்தில் அமோகமான நேரம் தான்

இரண்டையும் இணைத்துவிடுங்கள் இனியவன் புன்னகை குழப்பம் இருக்காது, எல்லோரின் ராசிகளுக்கும் நான் போட்டிருக்கேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 Empty Re: குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை)

Post by யினியவன் Mon Dec 03, 2012 9:26 pm

இணைத்துவிட்டேனம்மா.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 Empty Re: குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை)

Post by krishnaamma Mon Dec 03, 2012 9:31 pm

யினியவன் wrote:இணைத்துவிட்டேனம்மா.

நன்றி இனியவன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 Empty Re: குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை)

Post by அச்சலா Mon Dec 03, 2012 9:35 pm

அனைத்தும் அருமை...
மகிழ்ச்சி


குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 Paard105xzகுருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 Paard105xzகுருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 Paard105xzகுருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 Empty Re: குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை)

Post by Aathira Mon Dec 03, 2012 9:40 pm

நன்றி கிருஷ்ணம்மா. ஏதோ இதப் படிச்ச சந்தோஷத்துல ரெண்டு நாள ஓட்டலாம்.


குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 Aகுருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 Aகுருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 Tகுருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 Hகுருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 Iகுருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 Rகுருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 Aகுருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 Empty Re: குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை)

Post by krishnaamma Mon Dec 03, 2012 9:48 pm

Aathira wrote:நன்றி கிருஷ்ணம்மா. ஏதோ இதப் படிச்ச சந்தோஷத்துல ரெண்டு நாள ஓட்டலாம்.

ஆம்மாம் .... நல்லதாக இருந்தால் நமக்கு என்று எடுத்துக்கணும், இல்லையானால் இதெல்லாம் சுத்த பொய் என்று சொல்லிட்டு போய்டணும். ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை) - Page 5 Empty Re: குருபெயர்ச்சி பலன் (17.5.2012 முதல் 27.5.2013 வரை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum