ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருளைக்கிழங்கு சொதி

3 posters

Go down

உருளைக்கிழங்கு சொதி Empty உருளைக்கிழங்கு சொதி

Post by முஹைதீன் Tue May 08, 2012 4:50 pm

உருளைக்கிழங்கு சொதி
உருளைக்கிழங்கு சொதி Cocalv
உருளைக்கிழங்கு என்றால் பிடிக்காத ஆட்களே இல்லை. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காய்கறி என்றும் கூறலாம். இந்த உருளைக்கிழங்கை இந்தியன் ஸ்டைலில் பொரியல், குருமா என்று செய்வோம். கொஞ்சம் வித்தியாசமா மலேசியா ஸ்டைல்-ல செஞ்சு கொடுப்போமா!!!

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 3

கெட்டியான தேங்காய்ப்பால் - 1 கப்

இரண்டாம் தேங்காய்ப்பால் - 2 கப்

பெரிய வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 6 பல்

பட்டை,லவங்கம்,ஏலக்காய் - 2

உப்பு - தேவைக்கேற்ப

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து, அதன் தோலை நீக்கி மசித்துக் கொள்ளவும். பின்னர் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இரண்டாம் தேங்காய்ப்பாலை ஊற்றி, அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, பட்டை, லவங்கம், ஏலக்காய் ஆகியவற்றை போட்டு கொதிக்கவிடவும். 5 நிமிடம் கழித்து அதில் உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து வெங்காயம் வேகும் வரை கொதிக்க விடவும். வெங்காயம் வெந்தவுடன் அதில் கெட்டியான தேங்காய்ப்பாலை ஊற்றி இறக்கவும்.

பின்னர் அதன்மேல் கறிவேப்பிலை சிறிது தூவி பரிமாறலாம். இதனை சப்பாத்தி, தோசை, பூரி, புலாவ் போன்றவற்றிற்கு சைட் டிஷ் ஆக பயன்படுத்தலாம்.

http://tamil.boldsky.com/recipes/veg/how-make-delicious-potato-sodhi-001117.html
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

உருளைக்கிழங்கு சொதி Empty Re: உருளைக்கிழங்கு சொதி

Post by ஜாஹீதாபானு Tue May 08, 2012 4:52 pm

சரி சரி சீக்கிரம் செய்து கொண்டு வாங்க........ ரிலாக்ஸ்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உருளைக்கிழங்கு சொதி Empty Re: உருளைக்கிழங்கு சொதி

Post by முஹைதீன் Tue May 08, 2012 5:03 pm

வாய மட்டும்தான் கொண்டுவருவீங்கலோ சிரிப்பு
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

உருளைக்கிழங்கு சொதி Empty Re: உருளைக்கிழங்கு சொதி

Post by ராஜா Tue May 08, 2012 5:10 pm

ஜாஹீதாபானு wrote:சரி சரி சீக்கிரம் செய்து கொண்டு வாங்க........ ரிலாக்ஸ்
நல்ல வேலை , நீங்க செய்ஞ்சிடுவீங்களோன்னு நினைச்கு பயந்துட்டேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உருளைக்கிழங்கு சொதி Empty Re: உருளைக்கிழங்கு சொதி

Post by ஜாஹீதாபானு Tue May 08, 2012 5:20 pm

முஹைதீன் wrote:வாய மட்டும்தான் கொண்டுவருவீங்கலோ சிரிப்பு

சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உருளைக்கிழங்கு சொதி Empty Re: உருளைக்கிழங்கு சொதி

Post by ஜாஹீதாபானு Tue May 08, 2012 5:21 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:சரி சரி சீக்கிரம் செய்து கொண்டு வாங்க........ ரிலாக்ஸ்
நல்ல வேலை , நீங்க செய்ஞ்சிடுவீங்களோன்னு நினைச்கு பயந்துட்டேன்.

சே..சே ...அப்ப்டியெல்லாம் உங்களை சித்திரவதை பண்ணமாட்டேன்........ பைத்தியம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உருளைக்கிழங்கு சொதி Empty Re: உருளைக்கிழங்கு சொதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum