ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்!

+3
இரா.பகவதி
ரா.ரா3275
முரளிராஜா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்! - Page 2 Empty ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்!

Post by முரளிராஜா Tue May 08, 2012 3:36 pm

First topic message reminder :

நெல்லை: காதலியை தனதாக்கிக் கொள்ள இன்னொரு வாலிபரிடம் ரூ.10,000 பேரம் பேசி அந்த பணத்தை கொடுக்க திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு தோப்பு தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். பஸ் கண்டக்டர். அவரது மகன் மணிகண்டண் (20). அவர் ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடி திருத்துபனை கிராமத்தில் தண்ணீர் எடுத்துவந்த லென்சா (25) என்ற பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடினார். அப்போது பொதுமக்கள் அவரைப் பிடித்து நையப் புடைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

விசாரணையில் மணிகண்டன் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

எனக்கு சிறு வயதில் இருந்தே படிப்பில் ஆர்வம் இல்லை. அதனால் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு கோவிலில் சாமி சிலைக்கு அலங்காரம் செய்யும் வேலைக்கு சென்றேன். அங்கு தான் முதன் முதலாக திருட ஆரம்பித்தேன். கோவிலில் உள்ள சிறிய சிலைகள், பூஜை பொருட்களை திருடி அவற்றை விற்று வரும் பணத்தில் ஆடம்பரச் செலவு செய்தேன்.

பின்னர் கோவில் அதிகாரிகளுக்கு இது குறித்து தெரிய வந்ததையடுத்து என்னை வேலையில் இருந்து நீக்கினர். இதையடுத்து பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்றேன். பெயிண்ட் அடிக்கச் செல்லும் வீடுகளில் உள்ள வெள்ளி, பித்தளை பொருட்களை திருடி விற்றதால் அந்த வேலையில் இருந்தும் துரத்தினர். மாந்திரீகத்தில் விருப்பம் இருந்ததால் மந்திரவாதியாக விரும்பி எனது அத்தை வீட்டில் இருந்து தங்க சங்கிலியைத் திருடி ரூ.30,000க்கு அடகு வைத்தேன்.

அந்த பணத்தை வைத்து மாந்திரீகம் செய்யத் தேவையான ஐம்பொன் சிலை மற்றும் மாந்திரீக புத்தகங்களை வாங்கினேன். இதற்கிடையே அத்தை வீட்டில் நகை திருடியது தெரிய வந்து குடும்பத்தில் பிரச்சனையாகிவிட்டது. ஆனால் எனது தந்தை நகைக்குரிய பணத்தை கொடுத்ததால் போலீசில் புகார் கொடுக்கவில்லை.

பின்னர் வள்ளியூரில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். அப்போது அந்த கடையில் வேலை பார்த்த ஒரு பெண்ணும், நானும் காதலித்தோம். ஆனால் அந்த பெண்ணை இன்னொரு வாலிபரும் காதலித்தார். இதனால் எனக்கும், அந்த வாலிபருக்கும் அடிக்கடி தகராறு வந்தது. ஒரு கட்டத்தில் காதலியை எனதாக்கிக் கொள்ள அவரிடம் பேசினேன். ரூ.10,000 கொடுத்தால் என் காதலியை மறந்துவிடுவதாக அவர் தெரிவித்தார்.

கையில் பணம் இல்லாததால் திருட முடிவு செய்து திருக்குறுங்குடி மேற்கு வட்டக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் சங்கிலியை பறித்தேன். ஆனால் அது கவரிங் நகை. அதன் பிறகு திருக்குறுங்குடி திருத்துபனை கிராமத்தில் தண்ணீர் எடுத்து வந்த லென்சாவின் சங்கிலியைப் பறித்தபோது தான் பொதுமக்களிடம் சிக்கினேன் என்றார்.

சங்கிலி பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.
நன்றி ஒன் இந்தியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்! - Page 2 Empty Re: ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்!

Post by ரா.ரா3275 Tue May 08, 2012 4:13 pm

இரா.பகவதி wrote:
சொன்னா மானம் இப்படி காத்துல பறக்குதே

கப்பல்ல எத்துற வரைக்கும் விடாம போராடணும் பகவதி...


ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்! - Page 2 224747944

ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்! - Page 2 Rஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்! - Page 2 Aஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்! - Page 2 Emptyஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்! - Page 2 Rஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்! - Page 2 Empty Re: ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்!

Post by ராஜா Tue May 08, 2012 4:15 pm

வருங்கால தமிழக அமைச்சர் சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்! - Page 2 Empty Re: ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்!

Post by இரா.பகவதி Tue May 08, 2012 4:17 pm

{அதுதான் அடிக்கடி பறக்குதே பகவதி}

அண்ணா இந்த விசியதுல மானம் ரொம்ப முக்கியம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்! - Page 2 Empty Re: ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்!

Post by ரா.ரா3275 Tue May 08, 2012 4:17 pm

ராஜா wrote:வருங்கால தமிழக அமைச்சர் சூப்பருங்க

பகவதியத்தானே சொல்றீங்க?...


ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்! - Page 2 224747944

ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்! - Page 2 Rஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்! - Page 2 Aஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்! - Page 2 Emptyஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்! - Page 2 Rஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்! - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்! - Page 2 Empty Re: ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்!

Post by ராஜா Tue May 08, 2012 4:18 pm

ரா.ரா3275 wrote:
ராஜா wrote:வருங்கால தமிழக அமைச்சர் சூப்பருங்க
பகவதியத்தானே சொல்றீங்க?...
பகவதி பெரிய ஆள் , அவர் இந்திய பிரதமர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்! - Page 2 Empty Re: ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்!

Post by யினியவன் Tue May 08, 2012 4:20 pm

என்ன பகவதி உங்க நண்பர் மாட்டிகிட்டாரே இப்படி?

நீங்க ஜாக்கிரதையா இருங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்! - Page 2 Empty Re: ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்!

Post by இரா.பகவதி Tue May 08, 2012 4:24 pm

ராஜா wrote:
ரா.ரா3275 wrote:
ராஜா wrote:வருங்கால தமிழக அமைச்சர் சூப்பருங்க
பகவதியத்தானே சொல்றீங்க?...
பகவதி பெரிய ஆள் , அவர் இந்திய பிரதமர்


கடைசியில என்னை மண் ஆக்கிட்டீங்களே ராஜா அண்ணா
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்! - Page 2 Empty Re: ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்!

Post by இரா.பகவதி Tue May 08, 2012 4:30 pm

[என்ன பகவதி உங்க நண்பர் மாட்டிகிட்டாரே இப்படி?

நீங்க ஜாக்கிரதையா இருங்க.]

undefined
கொலவெறி wrote:என்ன பகவதி உங்க நண்பர் மாட்டிகிட்டாரே இப்படி?

நீங்க ஜாக்கிரதையா இருங்க.
இனி எங்க நான் ஜாக்கிரதையாக இருக்குரது நிங்க ஒருத்தர் போதாதா நான் மாட்டுறதுக்கு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்! - Page 2 Empty Re: ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்!

Post by ராஜா Tue May 08, 2012 4:31 pm

இரா.பகவதி wrote:
ராஜா wrote:
ரா.ரா3275 wrote:
ராஜா wrote:வருங்கால தமிழக அமைச்சர் சூப்பருங்க
பகவதியத்தானே சொல்றீங்க?...
பகவதி பெரிய ஆள் , அவர் இந்திய பிரதமர்
கடைசியில என்னை மண் ஆக்கிட்டீங்களே ராஜா அண்ணா
எல்லோரும் ஒரு நாள் மண்ணா ஆகத்தானே வேண்டும் பகவதி , நீ கொஞ்சம் முன்னாடியே ஆயிடுவ அவ்வளவு தான் சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்! - Page 2 Empty Re: ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்!

Post by இரா.பகவதி Tue May 08, 2012 4:44 pm

எல்லோரும் ஒரு நாள் மண்ணா ஆகத்தானே வேண்டும் பகவதி , நீ கொஞ்சம் முன்னாடியே ஆயிடுவ அவ்வளவு தான்

என் மேல உங்கலுக்கு என்ன ஒரு பாசம்
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்! - Page 2 Empty Re: ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» பாதியில் காதல் முறிந்ததால் ஆத்திரம் : காதலியை எரித்து கொன்றுவிட்டு வாலிபர் தீக்குளித்து தற்கொலை
» எம்.எல்.ஏ.,க்களுக்கு பல கோடி பேரம் பேசிய Sasikala,OPS
» செல்போனை சார்ஜரில் போட்டு பேசிய வாலிபர் முகம் கருகி சாவு!
» போலீசை வசைபாடிய பேசிய பெண் வக்கீல் -
» பார்க்காமலேயே காதல் : காதலியை நேரில் பார்த்த காதலன் அதிர்ச்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum