ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..

+5
யினியவன்
இரா.பகவதி
ரா.ரா3275
ராஜா
hega
9 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

  எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ்  தயாரிக்க  உதவி வேண்டும்..  - Page 4 Empty எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..

Post by hega Tue May 08, 2012 3:08 pm

First topic message reminder :

ஐரோப்பிய தமிழ் தொலைககாட்சியில் வெளியிட எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்....

ஈவண்ட்ஸ் manegment க்குரிய விளம்பரம்.

எப்படி
எங்கே
யார்முலம்
செலவாகும் தொகை

போன்ற விபரம் தெரிந்தவர்கள், அல்லது ஈகரையில் அது சம்பந்தமான துறையிலிருப்பவர்கள் உதவி வேண்டும்.

Last edited by hega on Mon Jun 04, 2012 4:01 am; edited 1 time in total
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

  எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ்  தயாரிக்க  உதவி வேண்டும்..  - Page 4 Empty Re: எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..

Post by அசுரன் Tue May 08, 2012 11:08 pm

krishnaamma wrote:
hega wrote:
krishnaamma wrote:நீங்க என்ன வேலை செய்கிறிர்கள் ஹேகா ? , இந்த போடோகள் அழகாக இருக்கின்றன புன்னகை

நான் ஈவன்ட்மனேஜமெண்ட் கேட்டரிங்க்க் பார்ட்டி சேவிஸ் திருமணம், பிறந்தநாள் மற்றும் செமினார்கள், வீட்டு வைபவங்கள், பொது வைபவங்களுக்கு முழு நிர்வாகமும் செய்து கொடுக்கிறேன்.

ஒ... ரொம்ப அருமையாக , நளினமாக இருக்கு உங்க அரேஞ்ச்மென்ட் கள் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க
சுமதி அக்கா! அவங்க கேக் டிசைன் தானே செய்வாங்க... எல்லாம் டாப்பாக இருக்கும்... இருங்க படம் போடுவாங்க...
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

  எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ்  தயாரிக்க  உதவி வேண்டும்..  - Page 4 Empty Re: எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..

Post by ராஜா Wed May 09, 2012 10:46 am

மிக்க நன்றி ராரா ,
hega wrote:ஆமாம் அசுரன் சார். முதலில் விபரங்கள் சம்பந்தமாக தெரிய வேண்டாமா.. ஒரு காரியமா ஆரம்பிக்கும்பொது அதன் எ ,பி, சி, டி தெரியாமலா ஆரம்பிக்க முடியும். தற்பொழுது இப்பதிவின்மூ லம் ரா. ரா அவர்கள் சில பல விபரங்கள் தனிமடலில் தந்தார். இனி அவரோடு பேசி எமது விருப்பம் ஐடியாக்கள் சொல்லி அதுசாத்தியமா என யோசிக்காமல் செய்யமுடியுமா. அதற்காகத்தான் உதவி கேட்டேன்.
Hega அக்கா , நண்பர் ராரா மிகச்சிறந்த திறமையாளர்.தன்னடக்கத்தினால் அவரை பற்றி எதுவும் சொல்லாமல் இருக்கிறார். உங்களின் பட்ஜெட் , விளம்பர படம் எப்படி இருக்க வேண்டும் என்ற தீம் உங்கள் மனதில் இருந்தால் அதை அவருக்கு தனிமடலில் தெரியபடுத்தவும்.
உங்கள் கம்பனி இன்னும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

  எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ்  தயாரிக்க  உதவி வேண்டும்..  - Page 4 Empty Re: எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..

Post by hega Wed May 09, 2012 10:48 pm

ராஜா wrote:மிக்க நன்றி ராரா ,

நன்றி ராஜா சார்.

இம்மாதிரி பொதுவில் பதிவிடும் போதே நாம் தேடும் விபரம் கிடைக்கும் என நம்பிக்கை இருந்தால்தானே பதிவிட முடியும். ஈகரையில் பல துறை வித்தகர்கள் இருப்பதை நான் முன்னரே உணர்ந்திருக்கிறேன்.

ரா. ரா. அவர்களின் உதவியை நான் அவசியப்பட்டால் நிச்சயம் பயன் படுத்தி கொள்வேன். தற்பொழுது நான் முதலில் இதுவிடயமாக ஒன்றுமறியா நிலையிலி ருப்பதனால் தெளிவு பெற விரும்புகிறேன்.

உங்கள் உதவிக்கும் ரா. ரா அவர்களின் உதவிக்கும் மிக்க நன்றி ..
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

  எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ்  தயாரிக்க  உதவி வேண்டும்..  - Page 4 Empty Re: எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..

Post by hega Wed May 09, 2012 10:52 pm

அசுரன் wrote:
krishnaamma wrote:
hega wrote:
krishnaamma wrote:நீங்க என்ன வேலை செய்கிறிர்கள் ஹேகா ? , இந்த போடோகள் அழகாக இருக்கின்றன புன்னகை

நான் ஈவன்ட்மனேஜமெண்ட் கேட்டரிங்க்க் பார்ட்டி சேவிஸ் திருமணம், பிறந்தநாள் மற்றும் செமினார்கள், வீட்டு வைபவங்கள், பொது வைபவங்களுக்கு முழு நிர்வாகமும் செய்து கொடுக்கிறேன்.

ஒ... ரொம்ப அருமையாக , நளினமாக இருக்கு உங்க அரேஞ்ச்மென்ட் கள் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க
சுமதி அக்கா! அவங்க கேக் டிசைன் தானே செய்வாங்க... எல்லாம் டாப்பாக இருக்கும்... இருங்க படம் போடுவாங்க...

பாராட்டுக்கு நன்றி கிருஷ்ணாம்மா

அதுயாரு ஜானின்னால யாருன்னு தெரியாதவங்க என்னை பற்றி சர்ட்டிபிகேட் கொடுப்பது. கேக் படங்கள் வேறு ஓருதிரியில் பகிர்கிறேன்
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

  எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ்  தயாரிக்க  உதவி வேண்டும்..  - Page 4 Empty Re: எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..

Post by பாலாஜி Wed May 09, 2012 11:02 pm

மிகுந்த கலை நயத்தோடு உள்ளது

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

  எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ்  தயாரிக்க  உதவி வேண்டும்..  - Page 4 Empty Re: எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..

Post by ரா.ரா3275 Thu May 10, 2012 10:21 am

ராஜா wrote:மிக்க நன்றி ராரா ,
hega wrote:ஆமாம் அசுரன் சார். முதலில் விபரங்கள் சம்பந்தமாக தெரிய வேண்டாமா.. ஒரு காரியமா ஆரம்பிக்கும்பொது அதன் எ ,பி, சி, டி தெரியாமலா ஆரம்பிக்க முடியும். தற்பொழுது இப்பதிவின்மூ லம் ரா. ரா அவர்கள் சில பல விபரங்கள் தனிமடலில் தந்தார். இனி அவரோடு பேசி எமது விருப்பம் ஐடியாக்கள் சொல்லி அதுசாத்தியமா என யோசிக்காமல் செய்யமுடியுமா. அதற்காகத்தான் உதவி கேட்டேன்.
Hega அக்கா , நண்பர் ராரா மிகச்சிறந்த திறமையாளர்.தன்னடக்கத்தினால் அவரை பற்றி எதுவும் சொல்லாமல் இருக்கிறார். உங்களின் பட்ஜெட் , விளம்பர படம் எப்படி இருக்க வேண்டும் என்ற தீம் உங்கள் மனதில் இருந்தால் அதை அவருக்கு தனிமடலில் தெரியபடுத்தவும்.
உங்கள் கம்பனி இன்னும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள்.

அன்பிற்கு நன்றி ராஜா...ஆனா அடக்கம்லாம் நம்மகிட்ட துளி கூட இல்லை...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

  எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ்  தயாரிக்க  உதவி வேண்டும்..  - Page 4 Empty Re: எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..

Post by அசுரன் Thu May 10, 2012 10:22 am

ரா.ரா3275 wrote:
அன்பிற்கு நன்றி ராஜா...ஆனா அடக்கம்லாம் நம்மகிட்ட துளி கூட இல்லை...
அதானே பார்த்தேன்... என்னடா ராஜா இப்படி சொல்லிட்டாரேன்னு.... பாடகன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

  எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ்  தயாரிக்க  உதவி வேண்டும்..  - Page 4 Empty Re: எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..

Post by ராஜா Thu May 10, 2012 10:29 am

hega wrote:நன்றி ராஜா சார்.
இம்மாதிரி பொதுவில் பதிவிடும் போதே நாம் தேடும் விபரம் கிடைக்கும் என நம்பிக்கை இருந்தால்தானே பதிவிட முடியும். ஈகரையில் பல துறை வித்தகர்கள் இருப்பதை நான் முன்னரே உணர்ந்திருக்கிறேன்.

ரா. ரா. அவர்களின் உதவியை நான் அவசியப்பட்டால் நிச்சயம் பயன் படுத்தி கொள்வேன். தற்பொழுது நான் முதலில் இதுவிடயமாக ஒன்றுமறியா நிலையிலி ருப்பதனால் தெளிவு பெற விரும்புகிறேன்.
உங்கள் உதவிக்கும் ரா. ரா அவர்களின் உதவிக்கும் மிக்க நன்றி ..
ராஜா சார் ?? அது சரி .....

உங்களுக்கு ஈகரை மூலம் உதவமுடிந்ததற்கு மகிழ்ச்சி hega மேடம் :வணக்கம்:
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

  எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ்  தயாரிக்க  உதவி வேண்டும்..  - Page 4 Empty Re: எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..

Post by ரா.ரா3275 Thu May 10, 2012 10:30 am

அசுரன் wrote:
ரா.ரா3275 wrote:
அன்பிற்கு நன்றி ராஜா...ஆனா அடக்கம்லாம் நம்மகிட்ட துளி கூட இல்லை...
அதானே பார்த்தேன்... என்னடா ராஜா இப்படி சொல்லிட்டாரேன்னு.... பாடகன்

பாம்பின் கால் பாம்பறியும் வாத்தியாரே... முத்தம்

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

  எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ்  தயாரிக்க  உதவி வேண்டும்..  - Page 4 Empty Re: எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..

Post by ராஜா Thu May 10, 2012 10:32 am

ரா.ரா3275 wrote:அன்பிற்கு நன்றி ராஜா...ஆனா அடக்கம்லாம் நம்மகிட்ட துளி கூட இல்லை...
சரி சரி , ஒரு flow ல வந்துடுச்சு அதுக்காக பீல் பண்ணாதிங்க , நேரம் வரும்போது கவுத்துடுறோம். சிரி

அசுரன் wrote:
ரா.ரா3275 wrote:அன்பிற்கு நன்றி ராஜா...ஆனா அடக்கம்லாம் நம்மகிட்ட துளி கூட இல்லை...
அதானே பார்த்தேன்... என்னடா ராஜா இப்படி சொல்லிட்டாரேன்னு.... பாடகன்
வாங்க நல்லவரே , காலையிலேயே ஒரு முடிவோட தான் வரது போல .... சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

  எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ்  தயாரிக்க  உதவி வேண்டும்..  - Page 4 Empty Re: எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum