புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை பாஷை - கஸ்மாலம் சங்கம் - Page 2 I_vote_lcapசென்னை பாஷை - கஸ்மாலம் சங்கம் - Page 2 I_voting_barசென்னை பாஷை - கஸ்மாலம் சங்கம் - Page 2 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
சென்னை பாஷை - கஸ்மாலம் சங்கம் - Page 2 I_vote_lcapசென்னை பாஷை - கஸ்மாலம் சங்கம் - Page 2 I_voting_barசென்னை பாஷை - கஸ்மாலம் சங்கம் - Page 2 I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை பாஷை - கஸ்மாலம் சங்கம்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 08, 2012 11:20 am

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே!

அந்த காலத்தில் சென்னை பாஷை என்று ஒருவித இழுப்போடு பேசும் தமிழ் மொழியை தமிழ் சினிமாக்களில் தொடர்ந்து காட்டி வந்துள்ளனர். இது தமிழ் தானா? அல்லது மற்ற எந்த மொழியோடு கலந்து இப்படி ஆனதா? என்று எனக்கு தெரியவில்லை. அதற்கான ஆய்வுகளையும் இந்த திரியில் செய்யலாம், விவாதிக்கலாம்.. பேசி மகிழலாம்...

ஹா கும்புடுறன் வாத்தியாரே!
இன்னா நைனா நாஸ்டா துன்னிகினியா?
இல்லப்பா, நீ துன்னிகினியா?
அட கஸ்மாலம் இம்மாம் காலில எவன்டா கொட்டிக்குவான்..

நண்பர்களே தொடரலாம்..

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 08, 2012 12:05 pm

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:யோவ் இன்னா பாஷைய இது. எதிர்ப்பு
இது தான் நம் அசுரன் வேண்டி விரும்பி தமிழ் பரப்ப பேச சொல்ற பாஷை.

புரிஞ்சிகினியாப்பா - சொம்மா சொரிஞ்சினு இருக்காம எதுனா ஊஸ்புல்லா செய்பா...
சிரிப்பு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 08, 2012 12:24 pm

அசுரன் wrote:இன்னாப்பா அல்லாரும் கூவிக்கினு கீறீங்கோ.....
ஒரு கூட நிறைய வஞ்சிர மீனு வந்துகிது - அத கூவி கூவி வித்துகினு கீறோம் - வண்ட்டாரு பெரிசா தொர சொல்லிகினு...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 08, 2012 2:26 pm

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:யோவ் இன்னா பாஷைய இது. எதிர்ப்பு
இது தான் நம் அசுரன் வேண்டி விரும்பி தமிழ் பரப்ப பேச சொல்ற பாஷை.

புரிஞ்சிகினியாப்பா - சொம்மா சொரிஞ்சினு இருக்காம எதுனா ஊஸ்புல்லா செய்பா...

சாப்பிட்டுக்கிட்டே படிச்சதுல எனக்கு புரைக்கேறிருச்சு......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

[You must be registered and logged in to see this link.]
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 08, 2012 2:28 pm

ஜாஹீதாபானு wrote:
கொலவெறி wrote:
மகா பிரபு wrote:யோவ் இன்னா பாஷைய இது. எதிர்ப்பு
இது தான் நம் அசுரன் வேண்டி விரும்பி தமிழ் பரப்ப பேச சொல்ற பாஷை.

புரிஞ்சிகினியாப்பா - சொம்மா சொரிஞ்சினு இருக்காம எதுனா ஊஸ்புல்லா செய்பா...

சாப்பிட்டுக்கிட்டே படிச்சதுல எனக்கு புரைக்கேறிருச்சு......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஆறுதல் ஆறுதல்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 08, 2012 2:30 pm

மகா பிரபு wrote:
ஜாஹீதாபானு wrote:
கொலவெறி wrote:
மகா பிரபு wrote:யோவ் இன்னா பாஷைய இது. எதிர்ப்பு
இது தான் நம் அசுரன் வேண்டி விரும்பி தமிழ் பரப்ப பேச சொல்ற பாஷை.

புரிஞ்சிகினியாப்பா - சொம்மா சொரிஞ்சினு இருக்காம எதுனா ஊஸ்புல்லா செய்பா...

சாப்பிட்டுக்கிட்டே படிச்சதுல எனக்கு புரைக்கேறிருச்சு......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஆறுதல் ஆறுதல்

இப்போ தலைல தட்டி என்ன செய்ய .... எதிர்ப்பு

[You must be registered and logged in to see this link.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 08, 2012 2:33 pm

மகா பிரபு wrote:
ஜாஹீதாபானு wrote:சாப்பிட்டுக்கிட்டே படிச்சதுல எனக்கு புரைக்கேறிருச்சு......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஆறுதல் ஆறுதல்
தொற பாத்து தட்டுப்பா - பாட்டி பல் செட்டு பணாலா பூடப் போவுது...

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue May 08, 2012 2:34 pm

ஊட்டாண்ட குந்திகினு சும்மா கெடக்காம...இன்னாப்பா பண்றீங்கோ.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 08, 2012 2:36 pm

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:
ஜாஹீதாபானு wrote:சாப்பிட்டுக்கிட்டே படிச்சதுல எனக்கு புரைக்கேறிருச்சு......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஆறுதல் ஆறுதல்
தொற பாத்து தட்டுப்பா - பாட்டி பல் செட்டு பணாலா பூடப் போவுது...
இப்படி சொன்னா நாங்க அப்பீட்டு ஆகிடுவோமா..

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 08, 2012 2:43 pm

மகா பிரபு wrote:இப்படி சொன்னா நாங்க அப்பீட்டு ஆகிடுவோமா..
நீ அப்பீட்டு ஆவு ஆல்பர்ட்டு பர்னாண்டஸ் ஆவு - எனிக்கி ஒன்னும் நோவாதுப்பா...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 08, 2012 2:51 pm

கொலவெறி wrote:
மகா பிரபு wrote:இப்படி சொன்னா நாங்க அப்பீட்டு ஆகிடுவோமா..
நீ அப்பீட்டு ஆவு ஆல்பர்ட்டு பர்னாண்டஸ் ஆவு - எனிக்கி ஒன்னும் நோவாதுப்பா...

சிப்பு வருது சிப்பு வருது

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக