ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை பாஷை - கஸ்மாலம் சங்கம்

+3
மகா பிரபு
யினியவன்
அசுரன்
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சென்னை பாஷை - கஸ்மாலம் சங்கம் Empty சென்னை பாஷை - கஸ்மாலம் சங்கம்

Post by அசுரன் Tue May 08, 2012 11:20 am

வணக்கம் நண்பர்களே!

அந்த காலத்தில் சென்னை பாஷை என்று ஒருவித இழுப்போடு பேசும் தமிழ் மொழியை தமிழ் சினிமாக்களில் தொடர்ந்து காட்டி வந்துள்ளனர். இது தமிழ் தானா? அல்லது மற்ற எந்த மொழியோடு கலந்து இப்படி ஆனதா? என்று எனக்கு தெரியவில்லை. அதற்கான ஆய்வுகளையும் இந்த திரியில் செய்யலாம், விவாதிக்கலாம்.. பேசி மகிழலாம்...

ஹா கும்புடுறன் வாத்தியாரே!
இன்னா நைனா நாஸ்டா துன்னிகினியா?
இல்லப்பா, நீ துன்னிகினியா?
அட கஸ்மாலம் இம்மாம் காலில எவன்டா கொட்டிக்குவான்..

நண்பர்களே தொடரலாம்..
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சென்னை பாஷை - கஸ்மாலம் சங்கம் Empty Re: சென்னை பாஷை - கஸ்மாலம் சங்கம்

Post by யினியவன் Tue May 08, 2012 11:28 am

தூய தமிழிலே பிறந்து
தூய தமிழிலே வளர்ந்து
தூய தமிழையே பேசிப் பேசி
தூய தமிழை சுவாசிப்பவன் அய்யா நான்

என்னால் இந்த பாஷையில் பேச நினைத்துப்
பார்க்கக் கூட தெரியாத தூய தமிழ் நேசனையா நேசன் நான்.
என் செய்வேன்? உங்கள ஆசையை நிறைவேற்றா பாவி அய்யா நான் பாவி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சென்னை பாஷை - கஸ்மாலம் சங்கம் Empty Re: சென்னை பாஷை - கஸ்மாலம் சங்கம்

Post by மகா பிரபு Tue May 08, 2012 11:30 am

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சென்னை பாஷை - கஸ்மாலம் சங்கம் Empty Re: சென்னை பாஷை - கஸ்மாலம் சங்கம்

Post by அசுரன் Tue May 08, 2012 11:31 am

கொலவெறி wrote:தூய தமிழிலே பிறந்து
தூய தமிழிலே வளர்ந்து
தூய தமிழையே பேசிப் பேசி
தூய தமிழை சுவாசிப்பவன் அய்யா நான்

என்னால் இந்த பாஷையில் பேச நினைத்துப்
பார்க்கக் கூட தெரியாத தூய தமிழ் நேசனையா நேசன் நான்.
என் செய்வேன்? உங்கள ஆசையை நிறைவேற்றா பாவி அய்யா நான் பாவி.
அப்போ நீங்க தான் கஸ்மாலம் சங்கத்தின் தலைவர் பதவிக்கு சரியான ஆள். மகிழ்ச்சி

இன்னாயா ஜகா வாங்கினு கீற
கைத்தாம்பட்டயில ஒன்னு வச்சேன்னா பாரு...
இந்த தபா உட்டுடுர்றேன் போ
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சென்னை பாஷை - கஸ்மாலம் சங்கம் Empty Re: சென்னை பாஷை - கஸ்மாலம் சங்கம்

Post by யினியவன் Tue May 08, 2012 11:33 am

மகா பிரபு wrote: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இன்னா மாமூ சொல்லிக்காம எகிறிட்டா வுட்ருவோமா?
உம் மூஞ்சில என் பீச்சாங் கைய வெக்க - சிக்காமலா பூடுவே...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சென்னை பாஷை - கஸ்மாலம் சங்கம் Empty Re: சென்னை பாஷை - கஸ்மாலம் சங்கம்

Post by மகா பிரபு Tue May 08, 2012 11:35 am

கொலவெறி wrote:
மகா பிரபு wrote: அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இன்னா மாமூ சொல்லிக்காம எகிறிட்டா வுட்ருவோமா?
உம் மூஞ்சில என் பீச்சாங் கைய வெக்க - சிக்காமலா பூடுவே...
யோவ் இன்னா பாஷைய இது. எதிர்ப்பு
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

சென்னை பாஷை - கஸ்மாலம் சங்கம் Empty Re: சென்னை பாஷை - கஸ்மாலம் சங்கம்

Post by அசுரன் Tue May 08, 2012 11:36 am

சிரிப்பு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சென்னை பாஷை - கஸ்மாலம் சங்கம் Empty Re: சென்னை பாஷை - கஸ்மாலம் சங்கம்

Post by பாலாஜி Tue May 08, 2012 11:48 am

சோக்கா கீதுப்பா ...


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சென்னை பாஷை - கஸ்மாலம் சங்கம் Empty Re: சென்னை பாஷை - கஸ்மாலம் சங்கம்

Post by யினியவன் Tue May 08, 2012 11:51 am

மகா பிரபு wrote:யோவ் இன்னா பாஷைய இது. எதிர்ப்பு
இது தான் நம் அசுரன் வேண்டி விரும்பி தமிழ் பரப்ப பேச சொல்ற பாஷை.

புரிஞ்சிகினியாப்பா - சொம்மா சொரிஞ்சினு இருக்காம எதுனா ஊஸ்புல்லா செய்பா...



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சென்னை பாஷை - கஸ்மாலம் சங்கம் Empty Re: சென்னை பாஷை - கஸ்மாலம் சங்கம்

Post by அசுரன் Tue May 08, 2012 11:54 am

இன்னாப்பா அல்லாரும் கூவிக்கினு கீறீங்கோ.....
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சென்னை பாஷை - கஸ்மாலம் சங்கம் Empty Re: சென்னை பாஷை - கஸ்மாலம் சங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum