புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இணைய தளம் இல்லாமல் போய்விடுமா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
இணைய தளம் இல்லாமல் போய்விடுமா?
என்ன தலையங்கமே அதிர்ச்சியாக இருக்கின்றதா? ஆம் உண்மை தான்! இது நான் சொல்ல வில்லை, இணைய தள வள்ளுனர்கள் அஞ்சுகின்றார்கள். எப்படி அது சாத்தியம் என்று தான் பார்ப்போமே!
தகல் வழித்தடத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டு இருப்பதால், இணையதளம் இனிமேல் இல்லாமல் போய் விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.
இணையதளம்.
தகவல் தொடர்வு வசதிகள் பெருகியதை தொடர்ந்து, உலகம் உள்ளங்கை அளவுக்கு சுருங்கி விட்டது என்றுகூட கூறலாம். கணனி முன் அமர்ந்து இணைய தளத்தின் உதவியுன் உலகையே சுற்றி வந்து விடலாம். உலகில் ஒவ்வொரு பகுதியில் நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகின்றது. உலகின் ஒரு மூலையில் இருப்பவர் மற்றொரு மூலையில் இருப்பவருடன் மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு, கருத்துக்களை பரிமாறிக் கொள்ள முடிகின்றது.
இதற்கெல்லாம் WWW ( வேல்ட் வைட் வெப் சைட்) என்ற முகவரியுடன் தொடங்கும் இணையதளம் பயன்படுத்தப்படுகின்றது.
தகவல் வழித்தடத்தில் நெருக்கடி.
இந்த இணைய வலை 30 ஆண்டுகளிக்கு முந்தைய தகவல் பரிமாற்ற தொழில் நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது ஆகும். ஆனால் சமீப காலமாக இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. பல வர்த்தகங்களும், வர்த்தக தகவல் பரிமாற்றங்களும் இணையதளத்தின் மூலமே நடைபெறுகின்றன. வளர்ச்சி அடைந்த நாடுகள் மட்டும் இன்றி பல வளரும் நாடுகளும் இணையதளத்தை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கி விட்டன. மின் அஞ்சல் போக்குவரத்து அதிகரித்து விட்டது.
மேற்கண்ட காரணங்களால் இணையதள தகவல் வழித்தடத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
இணையதளம் இல்லாது போய் விடுமா?
இதன் காரணமாகவும், வைரஸ் தாக்குதல் காரணமாகவும் WWW இணைய தளமே இனிமேல் இல்லாது போய் விடும் ஆபத்து இருப்பதாக அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடந்த மகாநாட்டில் பேசிய கணனி துறை நிபுணர்கள் அச்சம் தெரிவித்து உள்ளார்கள்.
அப்படி இணையதளம் இல்லாமல் போய் விடும்பட்சத்தில் தகவல் தொடர்பு வசதியில் உலகம் 15 முதல் 20 ஆண்டுகள் வரை பின் தங்கிவிடும் என்றும் மறுபடியும் கடிதங்கள், தொலைபேசி ஆகியவற்றின் மூலம்தான் தகவல்களை பரிமாறிக்கொள்ள நேரிடும் என்றும் அவர்கள் கூறி உள்ளார்கள்.

கொசுக்கடியால் உலகம் அழிந்துவிடுமா என்று கேட்பதுபோல் உள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
சிவா wrote:கொசுக்கடியால் உலகம் அழிந்துவிடுமா என்று கேட்பதுபோல் உள்ளது!
உலகம் அழிந்தால்..மனிதன் அழிந்து விடுவான் அண்ணா..மனிதன் அழிந்தால் ..அப்போ இணையதளம் ??
- எம். ராஜசிஙம்புதியவர்
- பதிவுகள் : 46
இணைந்தது : 06/07/2009
வணக்கம் கோவைசிவா, குருக்கிடுக்கு மன்னிக்கணும்; இதெல்லாம் வாழ்கையில் சகஜமப்பா.. கவலைபடவேண்டம்......
mraajasingam wrote:வணக்கம் கோவைசிவா, குருக்கிடுக்கு மன்னிக்கணும்; இதெல்லாம் வாழ்கையில் சகஜமப்பா.. கவலைபடவேண்டம்......
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- எம். ராஜசிஙம்புதியவர்
- பதிவுகள் : 46
இணைந்தது : 06/07/2009
உன்ன்மையில் இணையதளம் இல்லை என்றால்???????????? இரு நாட்கள் ஈகரை தடங்களுக்கே மிகவும் பயந்து போய்விட்டேன்..! ஏனெனில் ஈகரையுடன் இணைந்திருக்கும் போது என்னது தாயகத்தில் உள்ளதுபோல் மனதுக்குள் ஓர் ஆனந்தம் காரணம் நான் qatar இல் தற்போது வேளை செய்து வருகிறேன்......என்போன்ற வர்களுக்கு இவ்விணையதளம் பெருதவியாகவுள்ளது கரணம் மற்றையா இணையதளங்களை போலில்லாமல் கருத்துகளை பரிமாரிகொள்ளவும் வசதியாகவுள்ளது....
என்னால் சொதர்ந்து online இல் இருக்கமுடியாது கரணம் என்னுடைய வேலை அப்படி
என்னால் சொதர்ந்து online இல் இருக்கமுடியாது கரணம் என்னுடைய வேலை அப்படி
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
mraajasingam wrote:உன்ன்மையில் இணையதளம் இல்லை என்றால்???????????? இரு நாட்கள் ஈகரை தடங்களுக்கே மிகவும் பயந்து போய்விட்டேன்..! ஏனெனில் ஈகரையுடன் இணைந்திருக்கும் போது என்னது தாயகத்தில் உள்ளதுபோல் மனதுக்குள் ஓர் ஆனந்தம் காரணம் நான் qatar இல் தற்போது வேளை செய்து வருகிறேன்......என்போன்ற வர்களுக்கு இவ்விணையதளம் பெருதவியாகவுள்ளது கரணம் மற்றையா இணையதளங்களை போலில்லாமல் கருத்துகளை பரிமாரிகொள்ளவும் வசதியாகவுள்ளது....
என்னால் சொதர்ந்து online இல் இருக்கமுடியாது கரணம் என்னுடைய வேலை அப்படி
உண்மைதான் நண்பரே.. நமக்கெல்லாம் ஈகரை எத்தனை உதவி செய்கின்றது..நம் தனிமையை விரட்டி நல்ல நண்பர்களை..நல் உள்ளங்களை நமக்கு தந்த ஈகரையை ஒரு நாள் பிரிந்து இருக்கவே கஷ்டமா இருக்கே..இணைய தளம் இல்லை என்றால்..நினைத்தே பார்க்க முடியலை..
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2