புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய  Poll_c10விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய  Poll_m10விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய  Poll_c10 
6 Posts - 46%
heezulia

3 Posts - 23%
Dr.S.Soundarapandian

2 Posts - 15%
Ammu Swarnalatha

1 Post - 8%
T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்

372 Posts - 49%

239 Posts - 32%

72 Posts - 9%

30 Posts - 4%
mohamed nizamudeen
விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய  Poll_c10விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய  Poll_m10விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய  Poll_c10 
25 Posts - 3%
prajai

6 Posts - 1%
sugumaran

5 Posts - 1%
Srinivasan23

3 Posts - 0%

Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue May 08, 2012 8:47 am

நம்முடைய கணினியில் குறிப்பிட்ட அளவு வன்தட்டினை பயன்படுத்தி அதை பகுதிகளாக பிரித்து பயன்படுத்தி வருவோம். இதனை தனித்தனி கோளன்களாக பிரித்து வைத்திருப்போம். உதாரணமாக (C:D:E:F:) என வைத்திருப்போம். இந்த வந்தட்டினுடைய பகுதிகளில் நாம் தகவல்களை சேமித்து பயன்படுத்தி வருவோம். வன்தட்டினுடைய பகுதிகளில் தகவல்கள் முழுமையாக சேமிக்கப்படும் போது, நம்முடைய வன்தட்டினுடைய சேமிப்பு பகுதி மிக குறைவாக உள்ளது என்ற எச்சரிக்கை செய்தி தோன்றி நம்முடைய வன்தட்டினுடைய பகுதிகள் உள்ள தகவல்களை டெலிட் செய்யமாறு எச்சரிக்கை தோன்றும். நம்முடைய வன்தட்டினுடைய பகுதிகளை காலியாகும் வரை இந்த எச்சரிக்கை செய்தி தோன்றும். இந்த செய்தியை நம்முடைய விருப்பபடி மாற்றியமைத்துக்கொள்ள முடியும். இந்த எச்சரிக்கை செய்தியை தடுக்க விண்டோஸ் Registry யில் ஒருசில மாற்றங்களை செய்ய வேண்டும். Registry யில் மாற்றங்களை செய்யும் முன்னர் Registryயை பேக்அப் செய்து கொள்ள வேண்டும்.

விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய  Low-Disk-Space-Warning

முதலில் ரன் விண்டோவை ஒப்பன் செய்யவும். (Win key + R) பொத்தான்களை ஒருசேர அழுத்தவும். இப்போது தோன்றும் ரன் விண்டோவில் Regedit என டைப் செய்து ஒகே பொத்தானை அழுத்தவும்.

விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய  Regedit+001

இப்போது தோன்றும் விண்டோவில் கீழ்காணும் வரிசைப்படி தேர்வு செய்யவும்.

HKEY_CURRENT_USER\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer

விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய  Value+001

வலது கிளிக் செய்து தோன்றும் விண்டோவில் New->DWORD (32 Bit) value எனபதை தேர்வு செய்யவும். இப்போது உருவாகும் DWORD பட்டிக்கு NoLowDiskSpaceChecks என்னும் பெயரை இடவும். NoLowDiskSpaceChecks என்னும் பட்டி மீது இரட்டை கிளிக் செய்யவும். தோன்றும் விண்டோவில் Value data என்னும் பாக்சில் 1 என்று உள்ளிடவும்.

விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய  Value+002

அடுத்து ஒகே செய்து விடவும். பின் Registry விண்டோவை மூடிவிடவும். ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். இப்போது Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியானது தோன்றாது. மீண்டும் இதை மாற்றியமைக்க வேண்டுமெனில் Value data என்னும் இடத்தில் 0 என்று உள்ளிட்டு கொள்ளவும். இதே முறையை பின்பற்றி விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டா இரண்டிலும் செய்து கொள்ள முடியும்.

நன்றி :தகவல் களஞ்சியம்

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய  Knight
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sat May 26, 2012 12:05 pm

Low Disk space warning:-

ரிஜிஸ்டரி எடிட்டரில் " HKEY_CURRENT_USER\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer" சென்று வலது புறமுள்ள வெற்றிடத்தில் ரைட்கிளிக் செய்து New - Dword value ஐ create செய்து அதற்கு 'NoLowDiskSpaceChecks' எனப் பெயரிடவும். பிறகு அதை இரட்டை கிளிக் செய்து அதற்கு '1' value கொடுக்கவும். ரீஸ்டார்ட் செய்தால் போதும்.

Don't Send error reporting:-

ஏதாவது புரோகிராம் கிராஷ் ஆகும்பொழுது 'If you want an error report to be sent to Microsoft' என்ற பிழை செய்தி வரும் அதில் நாம் வழக்கமாக 'Don't Send' ஐ கிளிக்குவோம். இந்த செய்தி வராமல் தடுக்க..,

My Computer - ஐ ரைட் கிளிக் செய்து properties செல்லவும். அதில் Advanced tab -ஐகிளிக் செய்து அதில் error reporting ல் ' Disable error reporting ஐ தேர்வு செய்து OKகொடுக்கவும்.

சின்ன தகவல் :

'\' க்கும் '/' க்கும் என்ன வேறுபாடு.

'\' என்பது நமது கணினியில் உள்ளவற்றை குறிக்கிறது.
Ex. C:\WINDOWS\SYSTEM32

'/' என்பது நமது கணினிக்கு வெளியே ( நெட்வொர்க் / இன்டர்நெட்) ஐகுறிக்கிறது.

http://www.eegarai.net/post?f=23&mode=newtopic

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat May 26, 2012 12:09 pm

சிறப்புப் பதிவாளர் ராஜ்அருண் அவர்களே ! இதை பற்றிய பதிவு ஏற்கனவே ஈகரை தளத்தில் பதிய பட்டுள்ளது .

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய  Knight
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 26, 2012 12:13 pm

முத்துராஜ் wrote:சிறப்புப் பதிவாளர் ராஜ்அருண் அவர்களே ! இதை பற்றிய பதிவு ஏற்கனவே ஈகரை தளத்தில் பதிய பட்டுள்ளது .
நன்றி முத்துராஜ் நன்றி , சுட்டிய தெரிந்தால் கொடுங்களேன் , இரண்டையும் இணைத்து விடலாம்

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat May 26, 2012 12:21 pm

ராஜா wrote:
முத்துராஜ் wrote:சிறப்புப் பதிவாளர் ராஜ்அருண் அவர்களே ! இதை பற்றிய பதிவு ஏற்கனவே ஈகரை தளத்தில் பதிய பட்டுள்ளது .
நன்றி முத்துராஜ் நன்றி , சுட்டிய தெரிந்தால் கொடுங்களேன் , இரண்டையும் இணைத்து விடலாம்
http://www.eegarai.net/t84550-low-disk-space

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டங்களில் Low Disk Space என்னும் எச்சரிக்கை செய்தியை நீக்கம் செய்ய  Knight
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat May 26, 2012 12:28 pm

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக