புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏன் விழாக்காலங்களில் வீட்டில் இருக்கும் பந்தலின் முன் வாழை மரங்களை கட்டுகிறோம்?
Page 1 of 4 •
Page 1 of 4 • 1, 2, 3, 4
வாழை மரத்தின் பயன்கள் என்று பார்த்தால், அது மருத்தவ குணம் நிறைந்தது, விஷம் முறிக்கும் ஒரு மருந்தாகவும், தீக் காயத்தில் இருந்து நம் உடலை காக்கவும் மேலும் எலும்பு முறிவில் அது ஒரு கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது.
பாம்பு ஒருவரை தீண்டினால் அவருக்கு முதல் உதவி செய்து பின்பு வாழைமரத்தின் சாறை பிழிந்து எடுத்து அதை மிதமான சூட்டில் வைத்து பின்பு அவருக்கு கொடுத்தால் அவர் விரைவில் நலம் பெறுவார். தீவிபத்தில் யாருக்கேனும் உடலில் காயம் ஏற்ப்பட்டால் வாழை இலையில் வைத்து கொண்டு சென்றால் அந்த எரிச்சலும் இருக்காது அவருக்கு அவரை சுற்றி ஒரு கிருமியும் அவரை அண்டாது. எலும்பு முறிவு ஏற்பட்டால் அவரது கையோ காலையோ வாழை மரத்தின் தார் கொண்டு சுற்றி சென்றால் அதை சரி படுத்த முடியும்
விழாவில் யாருக்கேனும் இப்படி ஏற்ப்பட்டு விட்டு விழா நிறுத்தப்படுவதை தடுக்கவே அனைவருக்கும் தெரிந்த இடத்தில இதை கட்டுகிறார்கள் ஏனெனில் அந்த காலத்தில் மருத்துவமனை அங்கு இல்லையே, ஆனால் இன்றும் அப்படி ஏற்பட்டால் அது நமக்கு உதவும் அதற்கும் தான்....
mukanul
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாழையடி வாழையா இதுக்குத்தான் கட்டறாங்களா?
பகிர்வுக்கு நன்றி பகவதி.
பகிர்வுக்கு நன்றி பகவதி.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
விழாவில் யாருக்கேனும் இப்படி ஏற்ப்பட்டு விட்டு விழா நிறுத்தப்படுவதை தடுக்கவே அனைவருக்கும் தெரிந்த இடத்தில இதை கட்டுகிறார்கள் ஏனெனில் அந்த காலத்தில் மருத்துவமனை அங்கு இல்லையே, ஆனால் இன்றும் அப்படி ஏற்பட்டால் அது நமக்கு உதவும் அதற்கும் தான்....
இதான் காரணமா........
பகிர்வுக்க்கு நன்றி...
///எலும்பு முறிவில் அது ஒரு கிருமி நாசினி///
///வாழைமரத்தின் சாறை பிழிந்து எடுத்து அதை மிதமான சூட்டில் வைத்து///
மொக்கை விளக்கங்கள்!
இங்கு கூறியிருப்பதற்கும் வாழை மரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை!
///வாழைமரத்தின் சாறை பிழிந்து எடுத்து அதை மிதமான சூட்டில் வைத்து///
மொக்கை விளக்கங்கள்!
இங்கு கூறியிருப்பதற்கும் வாழை மரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பேகன்இளையநிலா
- பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011
- hegaஇளையநிலா
- பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011
அருமையான் விளக்கம்.
வழிவழியாய் தொடரும் சம்பிரதாயங்களுக்கும் இப்படி அறிவியல் காரணங்கள் பல இருக்கும்.
வழிவழியாய் தொடரும் சம்பிரதாயங்களுக்கும் இப்படி அறிவியல் காரணங்கள் பல இருக்கும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீங்க இருக்கற கோவத்துக்கு - கண்டிப்பா பகவதிக்கு எலும்பு முறிவு தான் இன்னிக்கு.சிவா wrote:///எலும்பு முறிவில் அது ஒரு கிருமி நாசினி///
///வாழைமரத்தின் சாறை பிழிந்து எடுத்து அதை மிதமான சூட்டில் வைத்து///
மொக்கை விளக்கங்கள்!
இங்கு கூறியிருப்பதற்கும் வாழை மரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை!
வாழைச் சாறு கட்டி சரி பண்ணனும் அவரு இப்ப...
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
அது தான் சரி ஆகாதாமே!!கொலவெறி wrote:நீங்க இருக்கற கோவத்துக்கு - கண்டிப்பா பகவதிக்கு எலும்பு முறிவு தான் இன்னிக்கு.சிவா wrote:///எலும்பு முறிவில் அது ஒரு கிருமி நாசினி///
///வாழைமரத்தின் சாறை பிழிந்து எடுத்து அதை மிதமான சூட்டில் வைத்து///
மொக்கை விளக்கங்கள்!
இங்கு கூறியிருப்பதற்கும் வாழை மரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை!
வாழைச் சாறு கட்டி சரி பண்ணனும் அவரு இப்ப...
கிராமப்புறங்களில் பாம்புகடித்தால் உடனடியாக வாழை மட்டையை பிழிந்து சாரை பருக கொடுப்பார்கள் சிவா , இதன் பலன் என்ன என்று எனக்கு தேரியாது சிறு வயதில் கண்டிருக்கிறேன் .சிவா wrote:///வாழைமரத்தின் சாறை பிழிந்து எடுத்து அதை மிதமான சூட்டில் வைத்து///
மொக்கை விளக்கங்கள்! இங்கு கூறியிருப்பதற்கும் வாழை மரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவரும் உங்கள மாதிரி சயன்டிஸ்ட் தான் பிரபு - டெஸ்ட் பண்ணுவாரு - அப்புறம் சிவா மேல மான நஷ்ட வழக்கு போடுவாரு.மகா பிரபு wrote:அது தான் சரி ஆகாதாமே!!
- Sponsored content
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 4