புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10இதயம் கவர்ந்த ஈகரை Poll_m10இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10 
65 Posts - 63%
heezulia
இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10இதயம் கவர்ந்த ஈகரை Poll_m10இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10இதயம் கவர்ந்த ஈகரை Poll_m10இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10இதயம் கவர்ந்த ஈகரை Poll_m10இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10இதயம் கவர்ந்த ஈகரை Poll_m10இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10 
1 Post - 1%
viyasan
இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10இதயம் கவர்ந்த ஈகரை Poll_m10இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10இதயம் கவர்ந்த ஈகரை Poll_m10இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10 
257 Posts - 44%
heezulia
இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10இதயம் கவர்ந்த ஈகரை Poll_m10இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10இதயம் கவர்ந்த ஈகரை Poll_m10இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10இதயம் கவர்ந்த ஈகரை Poll_m10இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10இதயம் கவர்ந்த ஈகரை Poll_m10இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10 
17 Posts - 3%
prajai
இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10இதயம் கவர்ந்த ஈகரை Poll_m10இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10இதயம் கவர்ந்த ஈகரை Poll_m10இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10இதயம் கவர்ந்த ஈகரை Poll_m10இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10இதயம் கவர்ந்த ஈகரை Poll_m10இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10 
7 Posts - 1%
mruthun
இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10இதயம் கவர்ந்த ஈகரை Poll_m10இதயம் கவர்ந்த ஈகரை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதயம் கவர்ந்த ஈகரை


   
   
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Oct 05, 2009 9:18 pm

வணக்கம்

ஊரும் இழந்து உறவுகள் மறைந்து
உள்ளம் உடைந்தோரும்
சீரும் அழிந்து செல்வம் தொலைந்து
சிந்தை குலைந்தோரும்
சேரும் இடங்கள் எதுவும் இன்றித்
திகைத்து நின்றோரும்
பேரும் சிதைந்தும பெருமைகள் மறைந்து
பிணமென வாழ்வோரும்
தீரும் ஒருநாள் தீயன வெனவே
சிந்தித்திருப்போரும்
போரும் முறைகெட நடந்து முடிந்தும்
புகலிடம் ஒன்றில்லார்
வாரும் என்றே வணக்கம் சொல்லி
வரவேற்கும் இடம் தான்
நேரும் நிகரும் இல்லா இணையம்
நிலத்தில் நம்முடை ஈகரையே

என்றும் குன்றா அன்புடன்
நந்திதா


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 05, 2009 9:21 pm

அருமை நந்திதா அக்கா.. தங்களுக்கே உரிய அழகு தமிழில் ..அழகான கவிதை நம் ஈகரை பற்றி..அருமை அக்கா..நன்றிகள்.. இதயம் கவர்ந்த ஈகரை 677196 இதயம் கவர்ந்த ஈகரை 154550



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 05, 2009 9:25 pm

அருமை... அருமை... சகோதரி நந்திதாவின் கவிப்புலமை மெய்சிலிர்க்க வைக்கிறது! ஈகரை பற்றி அருமையான கவி தொருத்துள்ளீர்கள் சகோதரி!

நன்றி பாடகன்



இதயம் கவர்ந்த ஈகரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Oct 05, 2009 9:26 pm

வணக்கம்
பெருமதிப்புக்குரிய சிவா
உண்மையைச் சொல்வதற்குப் புலமை எதற்கு?
அன்புடன்
நந்திதா

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Oct 05, 2009 9:29 pm

அன்புச் சகோதரி மீனுவுக்கு
வண்க்கம்
நன்றி
அன்புடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக