புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர் I_vote_lcapமதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர் I_voting_barமதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர் I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர் I_vote_lcapமதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர் I_voting_barமதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர் I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen

25 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 07, 2012 12:21 pm

மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர் CNIRP070506

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நாளான நேற்று கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் நேற்று இறங்கினார். இந்த கோலாகல நிகழ்ச்சியை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி கோஷத்துடன் கண்டு தரிசித்தனர்.

பிரசித்தி பெற்ற திருவிழா

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா சைவ, வைணவ சமயங்களின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக அமைந்திடும் சிறப்பு மிகு விழாவாகும். பழமையை பறைசாற்றக் கூடிய சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் விளங்குகிறது.

இந்த பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் அன்னம், குதிரை, சிம்மம் போன்ற பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை நகர மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

மீனாட்சியம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த புதன்கிழமை கோலாகலமாக நடந்தேறியது. 3-ந் தேதி காலையில் தேரோட்டம் நடைபெற்றது.

கள்ளழகர்

இதற்கிடையில் மதுரைக்கு வடக்கே 18 கி.மீ. தூரத்தில் உள்ள அழகர்மலையில் உள்ள சுந்தரராஜப்பெருமாள் (அழகர்) கடந்த 4-ந் தேதி மதுரைக்கு புறப்பட்டார். அவர் கள்ளழகர் வேடம் தரித்து மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் வழங்கவும், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் திருமாலையை ஏற்றுக் கொள்ளவும், தனது தங்கை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தில் பங்கேற்பதற்காகவும் மதுரை நகருக்கு வருவதாக புராணங்கள் கூறுகின்றன.

அழகர்மலையில் இருந்து 4-ந்தேதி மாலை 6 மணிக்கு மதுரைக்கு புறப்பட்ட கள்ளழகர் கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் வழியாக நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் மதுரை மூன்று மாவடிக்கு வந்தார்.

ஆண்டாள் திருமாலை

அன்று இரவு 10 மணியளவில் தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலுக்கு வந்தார். அங்கு நள்ளிரவு 12 மணியளவில் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை சூட்டப்பட்டது.

நேற்று அதிகாலை 2.30 மணியளவில் தல்லாகுளத்தில் உள்ள கருப்பண்ணசுவாமி கோவிலுக்கு வந்து தங்கக்குதிரையில் ஆயிரம் பொன் சப்பரத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு விடிய, விடிய சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடந்தன. அதிகாலை 3 மணியளவில் தங்கக்குதிரை வாகனத்தில் அமர்ந்தபடி வைகை ஆற்றுக்கு கள்ளழகர் புறப்பட்டார்.

ஆற்றில் இறங்கினார்

சித்திரை திருவிழாவின் இந்த முத்தாய்ப்பு நிகழ்ச்சியையொட்டி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் மதுரையில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை கொட்டியதால் பூமியும் குளிர்ந்து இருந்தது. அன்று இரவு முதலே மதுரை மாநகர் எங்கும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.

ஆற்றுப்பகுதிக்குள்ளும், கரையோரங்களிலும் கல்பாலம், மேம்பாலம் என அனைத்து பகுதிகளிலும் தலையா அல்லது கடல் அலையா என்று வியக்கும் அளவுக்கு பக்தர்கள் வெள்ளமாக காட்சி அளித்தன. அழகர் வருகையை எதிர்நோக்கி இரவு முதலே பக்தர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

அதிகாலை 5.50 மணிக்கு அதிர்வேட்டுகள் முழங்க தங்கக்குதிரை வாகனத்தில் கையில் கைத்தடி நேரிக்கம்பு ஏந்தி கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்.

பக்தி கோஷம்

அவரை வரவேற்க சகோதரரான வீரராகவப்பெருமாள் ஏற்கனவே வைகை ஆற்று மண்டபத்திற்கு வந்திருந்தார். தங்கக்குதிரை வாகனத்தில் வந்த கள்ளழகரை மூன்றுமுறை வலம் வந்து வீரராகவப்பெருமாள் வரவேற்றார். கள்ளழகர் ஆற்றில் இறங்கிய காட்சியை கண்டு அங்கு கூடி இருந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், `கோவிந்தா, கோவிந்தா' என்று பக்தி முழக்கம் எழுப்பி பரவசம் அடைந்தனர். வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் அங்குள்ள மண்டகப்படிகளில் தங்கி இருந்தார். அப்போது பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்பட்டன.

இரவு 11 மணியளவில் அங்கிருந்து கள்ளழகர் புறப்பட்டு வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோவிலுக்கு சென்றார்.

இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு ஏகாந்த சேவையும், பக்தி உலாவும் நடைபெறுகிறது. பிற்பகல் 11 மணிக்கு வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். அங்கு கருட வாகனத்தில் பிரசன்னமாகி மண்டூக மகரிஷிக்கு சாபவிமோசனம் அளிக்க உள்ளார்.

தினத்தந்தி

மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 07, 2012 12:22 pm

மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர் First07

மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon May 07, 2012 12:51 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

மதுரை சித்திரை திருவிழா பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். 10 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர் Power-Star-Srinivasan
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon May 07, 2012 5:40 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

பகிர்விற்கு நன்றி... பச்சை பட்டு உடுத்தி இருந்தால் நல்ல மழை உண்டு என்பர்...

இயற்கை சீற்றம் இல்லாமல் விவசாயிக்கு மகிழ்ச்சியான ஆண்டாக அமையட்டும்.... சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக