புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சேலம், நாமக்கல்லில் தங்கம் இருக்கிறதா? கனிமவளத்துறை ஆய்வு
Page 1 of 1 •
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
சேலம் மாவட்டம் சுண்ணாம்பு கரடு மலை மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் சில பகுதிகளில் மாலிப்டினம், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் உள்ளிட்ட கனிமங்கள் உள்ளனவா என்பதைக் கண்டறிய கனிம ஆய்வுப்பிரிவு ஆய்வு நடத்தி வருகிறது.
தமிழகத்தில் பழுப்பு நிலக்கரி, சுண்ணாம்புக்கல், மேக்னசைட், பெல்ஸ்பர், குவார்ட்ஸ், கன கனிம மணல், இரும்புத்தாது, மாலிப்டினைட், கிராபைட், வெர்மிகுலைட், கச்சா எண்ணெய், கருப்பு மற்றும் பல வண்ண கிரானைட் கற்படிவுகள் உள்ளிட்ட கனிமங்கள் கிடைத்து வருகின்றன.இத்தகைய கனிமங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளுதல், கனிம உற்பத்திக்கு ஏற்ப தொழிற்சாலைகளை அமைத்தல், கனிமங்கள் வெட்டி எடுப்பதைக் கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளை புவியியல் மற்றும் சுரங்கத்துறை மேற்கொண்டு வருகிறது.
சேலத்தில் ஆய்வு :தமிழகத்தில் எந்தப் பகுதியில் எவ்வகையான கனிமங்கள் உள்ளன என்பது குறித்து ஆராய்வதற்காக புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் கனிம ஆய்வுக்கான தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தனிப்பிரிவினர் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள சுண்ணாம்பு கரடு மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் தாலுகா, ஈஸ்வரமூர்த்திபாளையம் கிராமப்பகுதிகளில் இக்குழுவினர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதிகளில் மாலிப்டினம், தங்கம், வெள்ளி, பிளாட்டினம், கோபால்ட், நிக்கல் உள்ளிட்ட கனிமங்கள் உள்ளதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த ஆய்வு நடந்து வருகிறது. மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி, அம்பாசமுத்திரம் மற்றும் பாளையங்கோட்டை தாலுகா பகுதிகளில் சுண்ணாம்பு படிவங்களைக் கண்டறிவதற்காகவும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. ஆய்வுகளின் போது சேகரிக்கப்படும் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
நிலச்சரிவுகளை தடுக்க...:புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில், புவி தொழில்நுட்ப ஆய்வு மையங்கள் நீலகிரி மாவட்டம் குன்னூரிலும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலிலும் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையம், நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகள், திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி மலைத் தொடர்களிலும் ஆய்வு மேற்கொண்டுள்ளது.
நிலச்சரிவு :நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து, மண்டல வரைபடங்களைத் தயாரிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள், அவற்றைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்காக தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை இந்த மையத்தினர் வழங்கவுள்ளனர்.
கட்டுமானம் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கான கட்டடங்கள் கட்டப்படும்போது, சம்பந்தப்பட்ட பகுதிகளை ஆய்வுசெய்து, அவை நிலச்சரிவுக்கு உட்படாத பாதுகாப்பான கட்டுமானம் செய்வதற்கு ஏற்றவையா என்கிற சாத்தியக்கூறு பற்றிய அறிக்கைகளையும் அளித்து வருகின்றன. இந்த நிதியாண்டில் 289 கட்டுமானப்பகுதிகளுக்கும், 10 வீட்டு மனைப் பகுதிகளுக்கும், 19 இதர பணிகளுக்கும் புவி தொழில்நுட்ப சாத்தியக்கூறு பற்றிய அறிக்கைகளை இம்மையம் அளிக்கவுள்ளது.
கனிம வருவாய்:தமிழகத்தில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்கள் மூலமாக அரசுக்கான வருவாய் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 1983-84ம் ஆண்டு 2.83 கோடியாக இருந்த கனிம வருவாய் கடந்த ஆண்டு (2010-11) 671.39 கோடியாக உயர்ந்துள்ளது. 2011-12ம்ஆண்டில் 835.16 கோடி ரூபாய் கனிம வருவாய் கிடைத்துள்ளது.
-தினமலர்

அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கட்டித் தங்கம் வெட்டி எடுத்து நாட்டுக்கு பயன்பாட்டா நல்லாத் தான் இருக்கும்.
அதோட இந்நாள் முன்னாள் அமைச்சர்கள், MLA , MP இவங்க வீட்டிலும், வட்டம், மாவட்டம் இவங்க வீட்டிலையும் சோதனை செஞ்சா இந்தியா முழுவதும் - தங்க மழை பெய்யோ பெய்யுன்னு பெய்யும்.
அதோட இந்நாள் முன்னாள் அமைச்சர்கள், MLA , MP இவங்க வீட்டிலும், வட்டம், மாவட்டம் இவங்க வீட்டிலையும் சோதனை செஞ்சா இந்தியா முழுவதும் - தங்க மழை பெய்யோ பெய்யுன்னு பெய்யும்.
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
நாமக்கல் மாவட்டத்தில் சில பகுதிகளில் மாலிப்டினம், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் உள்ளிட்ட கனிமங்கள் உள்ளனவா என்பதைக் கண்டறிய கனிம ஆய்வுப்பிரிவு ஆய்வு நடத்தி வருகிறது.
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|