ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்றைய ரோஜா .""" """

5 posters

Go down

அன்றைய ரோஜா .""" """ Empty அன்றைய ரோஜா .""" """

Post by dhilipdsp Mon May 07, 2012 7:51 am

உனக்காக தினமும் என் கரத்தில் ரோஜாவை வைத்து காத்து கொண்டு இருப்பேன் உன்னிடத்தில் என் காதலை சொல்ல.

என் கரத்தை தாண்டி உன் கரத்தை தீண்ட துடித்து கொண்டு இருக்கும் ரோஜாவை உன்னை கண்டதும் மறைத்து விடுவேன்.

இன்றாவது பூவை தந்து காதலை சொல்ல தயங்கும் என் மனதை கண்டு சிரிக்கும் கடவுளுக்கு அதை காணிக்கையாக தந்து விடுவேன்.

தினமும் அதை ...

கடவுளுக்கு கண்ணீர் விட்டு தன் குடும்ப கஷ்டத்தை சொல்லும் கருப்பாயி பாட்டி பூக்கடையில் எனது ரோஜாதான் அன்றைய வருமானம்.

உன்னிடத்தில் என் காதலை சொல்ல வில்லை என்று சிறு வருத்தம் என் மனதுக்கு ...

சோகத்தை கூறும் கருப்பாயி பாட்டியைக் கண்டு வருந்தும் கடவுளுக்கு உன் வருகை புது வரவு தான்.

உன்னை கண்டவுடன் கத்தி ஆர்ப்பரிக்கும் மணியை, அடித்து அடக்கும் அய்யரின் பனி வியப்புக்குரியது - உன் கரத்தில் நான் காணிக்கையிட்ட ரோஜாவை தரும் அய்யரை பார்த்தும் என்னை பார்த்தும் ஒன்றும் தெரியாமல் சிரிக்கும் கடவுள்..

உன் தலையில் அமர்ந்ததால் என்னை மறந்து ஆணவம் கொண்டு சென்றது ரோஜா ........

காலை வேளையில் கையில் ரோஜவை வைத்து காத்துக் கொண்டு இருந்தேன் உன் வருகைக்காக - குப்பைத் தொட்டியில் ஆணவத்தில் என்னை மறந்து சென்ற ரோஜாவின் வாடிய பரிதாப நிலையை கண்டு சிரித்தபடி என் கரத்தில் இருந்து உன் கரத்தை தீண்ட காத்து கொண்டு இருந்தது அன்றைய ரோஜா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் .............
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

அன்றைய ரோஜா .""" """ Empty Re: அன்றைய ரோஜா .""" """

Post by முரளிராஜா Mon May 07, 2012 8:00 am

எழுத்து பிழையினை சரி செய்யுங்கள் திலீப்
காதல் மயக்கத்தில் இருக்கீங்க போல
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

அன்றைய ரோஜா .""" """ Empty Re: அன்றைய ரோஜா .""" """

Post by dhilipdsp Mon May 07, 2012 10:01 am

முரளிராஜா wrote:எழுத்து பிழையினை சரி செய்யுங்கள் திலீப்
காதல் மயக்கத்தில் இருக்கீங்க போல
அநியாயம்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

அன்றைய ரோஜா .""" """ Empty Re: அன்றைய ரோஜா .""" """

Post by ஜாஹீதாபானு Mon May 07, 2012 12:49 pm

கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

சில எழுத்துப்பிழை இருக்கு திலீப் புன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அன்றைய ரோஜா .""" """ Empty Re: அன்றைய ரோஜா .""" """

Post by dhilipdsp Wed May 09, 2012 7:26 am

ஜாஹீதாபானு wrote:கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

சில எழுத்துப்பிழை இருக்கு திலீப் புன்னகை
அக்க இது கதை அழுகை அழுகை அழுகை
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

அன்றைய ரோஜா .""" """ Empty Re: அன்றைய ரோஜா .""" """

Post by யினியவன் Wed May 09, 2012 7:47 am

திலீப் கதையா கவிதையா குழப்பத்தை தீர்க்க
திருத்தி விட்டு பதிவிட்டிருக்கிறேன்.

இன்னும் நல்லா கதை சொல்ல முயற்சியுங்கள்.

வேறு ஏதாவது திருத்தம் செய்யனூன்னா இப்ப நீங்களே செய்யலாம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அன்றைய ரோஜா .""" """ Empty Re: அன்றைய ரோஜா .""" """

Post by dhilipdsp Wed May 09, 2012 7:50 am

கொலவெறி wrote:திலீப் கதையா கவிதையா குழப்பத்தை தீர்க்க
திருத்தி விட்டு பதிவிட்டிருக்கிறேன்.

இன்னும் நல்லா கதை சொல்ல முயற்சியுங்கள்.

வேறு ஏதாவது திருத்தம் செய்யனூன்னா இப்ப நீங்களே செய்யலாம்.
மகிழ்ச்சி
நன்றி அண்ணா முத்தம்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

அன்றைய ரோஜா .""" """ Empty Re: அன்றைய ரோஜா .""" """

Post by சிங்கம் Wed May 09, 2012 8:12 am

நிஜக்காதலோ ?


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

அன்றைய ரோஜா .""" """ Empty Re: அன்றைய ரோஜா .""" """

Post by dhilipdsp Wed May 09, 2012 8:57 am

சிங்கம் wrote:நிஜக்காதலோ ?
அநியாயம் அப்படி ஒன்றும் இல்லை அண்ணா?
நாம யாரா வேனாலும் காதலிக்கலாம்
நம்ம யாரு காதலிபாங்க என்ன?
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

அன்றைய ரோஜா .""" """ Empty Re: அன்றைய ரோஜா .""" """

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum