ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய மெனு பட்டை அறிமுகம்

+15
இரா.பகவதி
பாலாஜி
ராஜா
krishnaamma
இளமாறன்
உமா
ஜாஹீதாபானு
பிரசன்னா
balakarthik
முரளிராஜா
T.N.Balasubramanian
மகா பிரபு
ரா.ரமேஷ்குமார்
சிவா
யினியவன்
19 posters

Page 9 of 14 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14  Next

Go down

புதிய மெனு பட்டை அறிமுகம் - Page 9 Empty புதிய மெனு பட்டை அறிமுகம்

Post by யினியவன் Mon May 07, 2012 12:21 am

First topic message reminder :

புத்தம் புதிதாக மெனு பட்டயை
அறிமுகப் படுத்தி அதிலே பற்பல
திரிகளை நாடிச் செல்ல வழி வகுக்கும்
பீச்சரை தந்து அதோடு கோடிங் முறையில்
நம் பெயரையும் சொல்லி வணக்கம் என்று சொல்லும்
அழகைத் தந்த சிவாவுக்கு நன்றிகளும், வாழ்த்துகளும்.

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down


புதிய மெனு பட்டை அறிமுகம் - Page 9 Empty Re: புதிய மெனு பட்டை அறிமுகம்

Post by balakarthik Mon May 07, 2012 8:29 pm

மகா பிரபு wrote:
balakarthik wrote:

ஆமாம் பிரபு முன்பே புகார் பெட்டி என்று இருந்தது
ஓஹோ, ஓரத்துல வச்சு இருந்த பெட்டிய தூக்கி இப்ப எல்லா எடத்துலயும் வச்சு இருக்காங்களா? புன்னகை மகிழ்ச்சி

அதே அதே சபாபதே


ஈகரை தமிழ் களஞ்சியம் புதிய மெனு பட்டை அறிமுகம் - Page 9 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதிய மெனு பட்டை அறிமுகம் - Page 9 Empty Re: புதிய மெனு பட்டை அறிமுகம்

Post by krishnaamma Mon May 07, 2012 8:30 pm

சூப்பர் சிவா இந்த 'ரிப்போர்ட்' பட்டன் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புதிய மெனு பட்டை அறிமுகம் - Page 9 Empty Re: புதிய மெனு பட்டை அறிமுகம்

Post by மகா பிரபு Mon May 07, 2012 8:31 pm

balakarthik wrote:

அதே அதே சபாபதே
யார் இந்த சபாபதி? ஜாலி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

புதிய மெனு பட்டை அறிமுகம் - Page 9 Empty Re: புதிய மெனு பட்டை அறிமுகம்

Post by யினியவன் Mon May 07, 2012 9:22 pm

சிவா wrote:
மகா பிரபு wrote:இப்போது இணைந்துள்ள ரிப்போர்ட் என்பது எதற்கு அண்ணா?

உறுப்பினர்கள் தளத்திலுள்ள பதிவுகளைப் பற்றிய புகார் தெரிவிக்கலாம்! உடனடி நடவடிக்கை எடுக்க எளிதாக இருக்கும்.
இது எந்த பிராண்ட் கார் சிவா? பு(து) கார் - புகார் தானே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புதிய மெனு பட்டை அறிமுகம் - Page 9 Empty Re: புதிய மெனு பட்டை அறிமுகம்

Post by krishnaamma Mon May 07, 2012 9:34 pm

சிவா wrote:Menu
Inbox
Today's active topics
Today's top 20 posters
Overall top 20 posters
View unanswered posts
Posts Since Last Visit
Delete the forum cookies
Mark All Topics Read


இவற்றிற்கு தமிழில் மொழி பெயர்ப்பு தேவை! தெரிந்தவர்கள் உதவுங்கள் உறவுகளே!

Inbox = தபால் பெட்டி இல் உள்ளவை
Today's active topics = இன்றைய பெரிதும் விரும்பப்பட்ட தலைப்புகள்
Today's top 20 posters = இன்று நிறைய பதிந்த முதல் 20 பேர்கள்
Overall top 20 posters = மொத்தத்தில் நிறைய பதிந்த 20 பேர்கள்
View unanswered posts = பதில் எழுதப்பட வேண்டிய பதிவுகள்
Posts Since Last Visit = கடைசியாக வந்து போன பின் வந்துள்ள பதிவுகள்
Mark All Topics Read = எல்லாவற்றையும் படித்துவிட்டதாக காட்டவும்

எனக்கு தெரிந்தவரை எழுதி இருக்கேன், பாருங்கள் சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புதிய மெனு பட்டை அறிமுகம் - Page 9 Empty Re: புதிய மெனு பட்டை அறிமுகம்

Post by சிவா Mon May 07, 2012 9:37 pm

மெனுவில் இவ்வளவு விளக்கமாக எழுத முடியாதே அக்கா! அதில் தானே பிரச்சனையே! அதனால்தான் ஆங்கிலத்தில் எழுதியுள்ளேன்!

சுருக்கமாக மெனுவுக்கு ஏற்ற வகையில் வேண்டும் அக்கா!


புதிய மெனு பட்டை அறிமுகம் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதிய மெனு பட்டை அறிமுகம் - Page 9 Empty Re: புதிய மெனு பட்டை அறிமுகம்

Post by சிவா Mon May 07, 2012 9:38 pm

மகா பிரபு wrote:
சிவா wrote:
மகா பிரபு wrote:இப்போது இணைந்துள்ள ரிப்போர்ட் என்பது எதற்கு அண்ணா?

உறுப்பினர்கள் தளத்திலுள்ள பதிவுகளைப் பற்றிய புகார் தெரிவிக்கலாம்! உடனடி நடவடிக்கை எடுக்க எளிதாக இருக்கும்.
இந்த புகார்களை அட்மின்கள் மட்டும் பார்க்க முடியுமா அண்ணா.. ?

ஆம் மகா!


புதிய மெனு பட்டை அறிமுகம் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதிய மெனு பட்டை அறிமுகம் - Page 9 Empty Re: புதிய மெனு பட்டை அறிமுகம்

Post by krishnaamma Mon May 07, 2012 9:39 pm

சிவா wrote:மெனுவில் இவ்வளவு விளக்கமாக எழுத முடியாதே அக்கா! அதில் தானே பிரச்சனையே! அதனால்தான் ஆங்கிலத்தில் எழுதியுள்ளேன்!

சுருக்கமாக மெனுவுக்கு ஏற்ற வகையில் வேண்டும் அக்கா!

ம...ம.. யோசிக்கிறேன் சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

புதிய மெனு பட்டை அறிமுகம் - Page 9 Empty Re: புதிய மெனு பட்டை அறிமுகம்

Post by இரா.பகவதி Mon May 07, 2012 9:40 pm

அம்மா போஸ்ட் பாக்ஸ் வேறு இன்பாக்ஸ் வேறு
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

புதிய மெனு பட்டை அறிமுகம் - Page 9 Empty Re: புதிய மெனு பட்டை அறிமுகம்

Post by சிவா Mon May 07, 2012 9:44 pm

krishnaamma wrote:
சிவா wrote:மெனுவில் இவ்வளவு விளக்கமாக எழுத முடியாதே அக்கா! அதில் தானே பிரச்சனையே! அதனால்தான் ஆங்கிலத்தில் எழுதியுள்ளேன்!

சுருக்கமாக மெனுவுக்கு ஏற்ற வகையில் வேண்டும் அக்கா!

ம...ம.. யோசிக்கிறேன் சிவா புன்னகை

நன்றி அக்கா! நன்றி


புதிய மெனு பட்டை அறிமுகம் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதிய மெனு பட்டை அறிமுகம் - Page 9 Empty Re: புதிய மெனு பட்டை அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 14 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum