ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய மெனு பட்டை அறிமுகம்

+15
இரா.பகவதி
பாலாஜி
ராஜா
krishnaamma
இளமாறன்
உமா
ஜாஹீதாபானு
பிரசன்னா
balakarthik
முரளிராஜா
T.N.Balasubramanian
மகா பிரபு
ரா.ரமேஷ்குமார்
சிவா
யினியவன்
19 posters

Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

Go down

புதிய மெனு பட்டை அறிமுகம் Empty புதிய மெனு பட்டை அறிமுகம்

Post by யினியவன் Mon May 07, 2012 12:21 am

புத்தம் புதிதாக மெனு பட்டயை
அறிமுகப் படுத்தி அதிலே பற்பல
திரிகளை நாடிச் செல்ல வழி வகுக்கும்
பீச்சரை தந்து அதோடு கோடிங் முறையில்
நம் பெயரையும் சொல்லி வணக்கம் என்று சொல்லும்
அழகைத் தந்த சிவாவுக்கு நன்றிகளும், வாழ்த்துகளும்.

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புதிய மெனு பட்டை அறிமுகம் Empty Re: புதிய மெனு பட்டை அறிமுகம்

Post by சிவா Mon May 07, 2012 12:25 am

நன்றி தல, இரண்டு நாட்கள் முயற்சித்து இப்பொழுதுதான் முடித்தேன்! உடனே உங்கள் பாராட்டு என்னை மகிழ்வித்தது. நன்றி


புதிய மெனு பட்டை அறிமுகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதிய மெனு பட்டை அறிமுகம் Empty Re: புதிய மெனு பட்டை அறிமுகம்

Post by சிவா Mon May 07, 2012 12:28 am

உறுப்பினராக இணையாதவர்களுக்கு “உள்நுழைய இங்கு அழுத்தவும்” என்ற மெனு தெரியும். உறுப்பினராக உள்ளே வந்ததும் வரவேற்பாக வணக்கம் Username என்ற அடுத்த மெனு அதே இடத்தில் இடம்பெறுமாறு அமைத்துள்ளேன்!


புதிய மெனு பட்டை அறிமுகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதிய மெனு பட்டை அறிமுகம் Empty Re: புதிய மெனு பட்டை அறிமுகம்

Post by யினியவன் Mon May 07, 2012 12:31 am

சூப்பர் சிவா - நீங்க சும்மாவே இருக்க மாட்டீங்க போல?

இதே மாதிரி எப்பவும் சுறுசுறுப்பா இருங்க
சோம்பேறி ஆகி என் பேர கெடுத்துடாதீங்க. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புதிய மெனு பட்டை அறிமுகம் Empty Re: புதிய மெனு பட்டை அறிமுகம்

Post by யினியவன் Mon May 07, 2012 12:35 am

சிவா wrote:உறுப்பினராக இணையாதவர்களுக்கு “உள்நுழைய இங்கு அழுத்தவும்” என்ற மெனு தெரியும். உறுப்பினராக உள்ளே வந்ததும் வரவேற்பாக வணக்கம் Username என்ற அடுத்த மெனு அதே இடத்தில் இடம்பெறுமாறு அமைத்துள்ளேன்!
அருமை அருமை - பட்டய கெளப்பறீங்க போங்க. சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புதிய மெனு பட்டை அறிமுகம் Empty Re: புதிய மெனு பட்டை அறிமுகம்

Post by சிவா Mon May 07, 2012 12:36 am

கொலவெறி wrote:சூப்பர் சிவா - நீங்க சும்மாவே இருக்க மாட்டீங்க போல?

இதே மாதிரி எப்பவும் சுறுசுறுப்பா இருங்க
சோம்பேறி ஆகி என் பேர கெடுத்துடாதீங்க. புன்னகை

சரிங்க பாஸ்! ஜாலி


புதிய மெனு பட்டை அறிமுகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதிய மெனு பட்டை அறிமுகம் Empty Re: புதிய மெனு பட்டை அறிமுகம்

Post by சிவா Mon May 07, 2012 12:40 am

தமிழில் எத்தனையோ கருத்துக் களங்கள் உள்ளது, அவற்றிலிருந்து நம் தளம் எப்பொழுதும் வித்தியாசமாகவும், சிறந்ததாகவும் இருக்க வேண்டும் என்ற ஆவல்தான் இதுபோன்று எப்பொழுதும் புதுமைகளை புகுத்திக் கொண்டே இருப்பதற்குக் காரணம்.

உறவுகளுக்கு விருப்பமில்லாத மாற்றங்களை தயங்காமல் அறியத் தரலாம். அவற்றை நீக்கிவிடுவேன்.


புதிய மெனு பட்டை அறிமுகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதிய மெனு பட்டை அறிமுகம் Empty Re: புதிய மெனு பட்டை அறிமுகம்

Post by யினியவன் Mon May 07, 2012 12:46 am

இந்த மாதிரி நீக்கறேன்னு சொன்னா அப்புறம் எல்லாரும் என்னை
இந்த தளத்திலிருந்து நீக்குங்கன்னு சொல்லிடப் போறாங்க சிவா. புன்னகை

இப்போதைக்கு அப்படி எதுவும் இல்லை - இருந்தால் சொல்கிறோம் சிவா.

ஆக்கமும் அழிவும் உங்களுக்கு கை வந்த கலை ஆச்சே. புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புதிய மெனு பட்டை அறிமுகம் Empty Re: புதிய மெனு பட்டை அறிமுகம்

Post by சிவா Mon May 07, 2012 12:53 am

கொலவெறி wrote:
ஆக்கமும் அழிவும் உங்களுக்கு கை வந்த கலை ஆச்சே. புன்னகை

ஆம், இங்கு ’களை’ எடுப்பது எனக்குக் கைவந்த கலை ! சிரி


புதிய மெனு பட்டை அறிமுகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புதிய மெனு பட்டை அறிமுகம் Empty Re: புதிய மெனு பட்டை அறிமுகம்

Post by ரா.ரமேஷ்குமார் Mon May 07, 2012 5:46 am

அருமையாக உள்ளது அண்ணா... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
புதிய நட்பு அழைப்பு வந்துள்ளது என்ற செய்திக்கு அருகில் நட்சத்திரங்கள் ஜொலிப்பது போலவும் எழுத்துகளுக்கு எளிதாக பல வண்ணங்களை கொடுக்கும் முறையும் அருமையாக உள்ளது அண்ணா...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

புதிய மெனு பட்டை அறிமுகம் Empty Re: புதிய மெனு பட்டை அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 14 1, 2, 3 ... 7 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum