ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தி பயன்படுத்திய பொருட்களைஏலத்தில் எடுத்த தொழிலதிபர்....

4 posters

Go down

காந்தி பயன்படுத்திய பொருட்களைஏலத்தில் எடுத்த தொழிலதிபர்.... Empty காந்தி பயன்படுத்திய பொருட்களைஏலத்தில் எடுத்த தொழிலதிபர்....

Post by இரா.பகவதி Sun May 06, 2012 11:28 pm

தேசப்பிதா மகாத்மா காந்தி பயன்படுத்தியபொருட்களை, பிரிட்டனில் உள்ள ஏல நிறுவனத்திடம் இருந்து, இந்தியாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஏலம் எடுத்துள்ளார்.

மகாத்மா காந்தி பயன்படுத்திய ராட்டை, மூக்குகண்ணாடி, பிரார்த்தனை புத்தகம், அவர் எழுதியகடிதங்கள் மற்றும் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுவிழுந்த இடத்தில் ரத்தக் கறை படிந்திருந்த மண்,புற்கள் உள்ளிட்ட 23 பொருட்கள், பிரிட்டனைசேர்ந்த ஏல நிறுவனத்தின் வசம் இருந்தன.மும்பையை சேர்ந்த தொழில் அதிபரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான கமல்மொரார்க்கா என்பவர், பல லட்ச ரூபாய்கொடுத்து, அந்த பொருட்களை ஏலத்தில் எடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது:மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருட்களைஏலம் எடுத்தது, மகிழ்ச்சியாக உள்ளது. தேசநலன் கருதி தான், இந்த பொருட்களை ஏலம்எடுத்தேன். இதை, மத்திய அரசே ஏலத்தில் எடுத்திருக்கலாம். 90 லட்ச ரூபாய் என்பது, அரசுக்கு ஒருபெரிய தொகை அல்ல. இந்த பொருட்களை அதிகவிலைக்கு விற்பதற்காக ஏலம் எடுக்கவில்லை.உணர்ச்சிப்பூர்வமான விஷயம் என்பதால், இதைசெய்தேன். இந்த பொருட்களை, டில்லியில்உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைத்தால்,மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.இவ்வாறு, கமல் மொரார்க்கா கூறினார்.
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

காந்தி பயன்படுத்திய பொருட்களைஏலத்தில் எடுத்த தொழிலதிபர்.... Empty Re: காந்தி பயன்படுத்திய பொருட்களைஏலத்தில் எடுத்த தொழிலதிபர்....

Post by யினியவன் Mon May 07, 2012 12:03 am

நல்ல எண்ணத்துடன் முன்னாள் அமைச்சர் செய்தது நன்று.

அந்த 90 லட்சம் நேர்மையா சம்பாரித்ததாக இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி - நமக்கும், காந்திக்கும்.

பகிர்வுக்கு நன்றி பகவதி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காந்தி பயன்படுத்திய பொருட்களைஏலத்தில் எடுத்த தொழிலதிபர்.... Empty Re: காந்தி பயன்படுத்திய பொருட்களைஏலத்தில் எடுத்த தொழிலதிபர்....

Post by முரளிராஜா Mon May 07, 2012 8:19 am

முன்னாள் அமைச்சருக்கு பாராட்டுகள் மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

காந்தி பயன்படுத்திய பொருட்களைஏலத்தில் எடுத்த தொழிலதிபர்.... Empty Re: காந்தி பயன்படுத்திய பொருட்களைஏலத்தில் எடுத்த தொழிலதிபர்....

Post by balakarthik Mon May 07, 2012 10:16 am

மத்திய அரசு எதுக்கு இதை எல்லாம் ஏலத்தில் எடுக்கபோகிறது அவுங்களுக்கு இத்தாலி அன்னையோடதுனாத்தான் முக்கியம் இந்த தந்தையோடது எதுக்கு அவுங்களுக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் காந்தி பயன்படுத்திய பொருட்களைஏலத்தில் எடுத்த தொழிலதிபர்.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காந்தி பயன்படுத்திய பொருட்களைஏலத்தில் எடுத்த தொழிலதிபர்.... Empty Re: காந்தி பயன்படுத்திய பொருட்களைஏலத்தில் எடுத்த தொழிலதிபர்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மகள்களின் படிப்புக்காக பிச்சை எடுத்த தந்தை- உதவிக்கரம் நீ்ட்டிய தொழிலதிபர்!
» மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு!
» இந்திரா காந்தி நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை
» போர்க்கப்பலில் ராஜீவ் காந்தி பயணம்: மோடி குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி பதில்
» மகாத்மா காந்தி தங்கியிருந்த திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் அருங்காட்சியகமாக மாற்றப்படுமா? - தமிழக முதல்வருக்கு கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum