ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கழிப்பறையை வீடாக மாற்றிய இளைஞர்!

+5
அசுரன்
முஹைதீன்
ஜாஹீதாபானு
முரளிராஜா
பிரசன்னா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கழிப்பறையை வீடாக மாற்றிய இளைஞர்!  Empty கழிப்பறையை வீடாக மாற்றிய இளைஞர்!

Post by பிரசன்னா Sun May 06, 2012 5:43 pm

கழிப்பறையை வீடாக மாற்றிய இளைஞர்!  E_1336023225

எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவமும், வெளிப்படையான மனதும் இருந்தால், எந்த சூழ்நிலையிலும் வசிக்கலாம் என்பதற்கு, சிறந்த முன் உதாரணமாக திகழ்கிறார், சீனாவைச் சேர்ந்த ஜெங் லிங்சுன் என்ற இளைஞர். ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர், செருப்பு தைக்கும் தொழில் செய்து வருகிறார்.

சீனாவின் முக்கியமான நகரமான சென்யாங்கிற்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிழைப்பு தேடி வந்தார். சொந்த வீடு இல்லாமல், வாடகை வீட்டில் தங்கி வந்த அவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஓட்டல் ஒன்றில், பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த ஒரு கழிப்பறையை விலைக்கு வாங்கினார்.

மிகச்சிறிய பரப்பளவு உள்ள அந்த கழிப்பறையை, அழகுபடுத்தி, அட்டகாசமான வீடாக மாற்றினார். அந்த சிறிய அறைக்குள்ளேயே, படுக்கை, சமையல் செய்வதற்கான இடம் ஆகியவற்றை அமைத்துக் கொண்டார். கழிவுக் கலம் அமைக்கப்பட்ட இடத்தை மட்டும், துணியால் மூடி, வெற்றிகரமாக அந்த வீட்டில் குடியேறி விட்டார். இதற்கு பின், அவருக்கு திருமணம் நடந்து, குழந்தையும் பிறந்து விட்டது. தற்போது, மூன்று பேருமே அந்த கழிப்பறை வீட்டில் தான் வசிக்கின்றனர். லிங்சுன் கூறுகையில், "சில நேரங்களில் கழிப்பறையில் இருந்து, மிக மோசமான நாற்றம் அடிக்கும். அப்போது மட்டும், வாசனை திரவியங்களை தெளித்துக் கொள்வோம். மற்றபடி, இந்த வீடு எங்களுக்கு வசதியாகவே உள்ளது...' என்கிறார்.

— ஜோல்னா பையன்.

தினமலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

கழிப்பறையை வீடாக மாற்றிய இளைஞர்!  Empty Re: கழிப்பறையை வீடாக மாற்றிய இளைஞர்!

Post by முரளிராஜா Sun May 06, 2012 8:39 pm

ஆனால் இது ஆரோக்கியமான விசயமாக தெரியவில்லையே நண்பா சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

கழிப்பறையை வீடாக மாற்றிய இளைஞர்!  Empty Re: கழிப்பறையை வீடாக மாற்றிய இளைஞர்!

Post by ஜாஹீதாபானு Sun May 06, 2012 8:52 pm

முரளிராஜா wrote:ஆனால் இது ஆரோக்கியமான விசயமாக தெரியவில்லையே நண்பா சோகம்
nanum aamothikiren சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கழிப்பறையை வீடாக மாற்றிய இளைஞர்!  Empty Re: கழிப்பறையை வீடாக மாற்றிய இளைஞர்!

Post by முஹைதீன் Sun May 06, 2012 8:54 pm

முரளிராஜா wrote:
ஆனால் இது ஆரோக்கியமான விசயமாக தெரியவில்லையே நண்பா

சியர்ஸ்

என்ன பானு இவ்வளவு நேரம் இருக்க?
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

கழிப்பறையை வீடாக மாற்றிய இளைஞர்!  Empty Re: கழிப்பறையை வீடாக மாற்றிய இளைஞர்!

Post by ஜாஹீதாபானு Sun May 06, 2012 9:03 pm

Paiyan mobila irunthu varen innaiku ofc leave


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கழிப்பறையை வீடாக மாற்றிய இளைஞர்!  Empty Re: கழிப்பறையை வீடாக மாற்றிய இளைஞர்!

Post by முஹைதீன் Sun May 06, 2012 9:06 pm

அப்ப வீட்ல வேலை இல்ல.
லீவ் நாள்ளயாவது வீட்ல நல்ல சமயல் உண்டா?
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

கழிப்பறையை வீடாக மாற்றிய இளைஞர்!  Empty Re: கழிப்பறையை வீடாக மாற்றிய இளைஞர்!

Post by ஜாஹீதாபானு Sun May 06, 2012 9:15 pm

முஹைதீன் wrote:அப்ப வீட்ல வேலை இல்ல.
லீவ் நாள்ளயாவது வீட்ல நல்ல சமயல் உண்டா?
Samaichtten vaanga sappidalaam கூடாது ஜாலி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கழிப்பறையை வீடாக மாற்றிய இளைஞர்!  Empty Re: கழிப்பறையை வீடாக மாற்றிய இளைஞர்!

Post by முஹைதீன் Sun May 06, 2012 9:18 pm

எப்படி வாங்கன்னு கூப்பிடற மாதிரியும் இருக்கு. வராதேன்னு எச்சரிக்கை பண்ற மாதிரியும் இருக்கு.

நான் இதுக்கெல்லாம் அசர்ர ஆள் இல்லை.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

கழிப்பறையை வீடாக மாற்றிய இளைஞர்!  Empty Re: கழிப்பறையை வீடாக மாற்றிய இளைஞர்!

Post by ஜாஹீதாபானு Sun May 06, 2012 9:31 pm

முஹைதீன் wrote:எப்படி வாங்கன்னு கூப்பிடற மாதிரியும் இருக்கு. வராதேன்னு எச்சரிக்கை பண்ற மாதிரியும் இருக்கு.

நான் இதுக்கெல்லாம் அசர்ர ஆள் இல்லை.
En mela nambikkai irunthaa... Vanga:... சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கழிப்பறையை வீடாக மாற்றிய இளைஞர்!  Empty Re: கழிப்பறையை வீடாக மாற்றிய இளைஞர்!

Post by முஹைதீன் Sun May 06, 2012 10:09 pm

அடுத்த வருஷம் மே மாதம் சென்னை வருவேன். அப்ப வர்றேன்.
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Back to top Go down

கழிப்பறையை வீடாக மாற்றிய இளைஞர்!  Empty Re: கழிப்பறையை வீடாக மாற்றிய இளைஞர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» வீடு வீடாக பால் வினியோகிக்கும், மேயர்!
» மீண்டும் தொடங்கியது வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை
» '50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்
» கழிப்பறையை சுத்தம் செய்ய தண்ணீர் தேவையில்லை: புதிய திரவ வழிமுறை கண்டுபிடிப்பு
»  எங்கே செல்கிறது தமிழகம்- வீடு வீடாக, சாராயத்துடன் பிரியாணி சப்ளை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum