புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமலர் » வாரமலர் » இது உங்கள் இடம்! பெண்களை ஊக்கப்படுத்துவோம்! Poll_c10தினமலர் » வாரமலர் » இது உங்கள் இடம்! பெண்களை ஊக்கப்படுத்துவோம்! Poll_m10தினமலர் » வாரமலர் » இது உங்கள் இடம்! பெண்களை ஊக்கப்படுத்துவோம்! Poll_c10 
73 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமலர் » வாரமலர் » இது உங்கள் இடம்! பெண்களை ஊக்கப்படுத்துவோம்! Poll_c10தினமலர் » வாரமலர் » இது உங்கள் இடம்! பெண்களை ஊக்கப்படுத்துவோம்! Poll_m10தினமலர் » வாரமலர் » இது உங்கள் இடம்! பெண்களை ஊக்கப்படுத்துவோம்! Poll_c10 
238 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
தினமலர் » வாரமலர் » இது உங்கள் இடம்! பெண்களை ஊக்கப்படுத்துவோம்! Poll_c10தினமலர் » வாரமலர் » இது உங்கள் இடம்! பெண்களை ஊக்கப்படுத்துவோம்! Poll_m10தினமலர் » வாரமலர் » இது உங்கள் இடம்! பெண்களை ஊக்கப்படுத்துவோம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமலர் » வாரமலர் » இது உங்கள் இடம்! பெண்களை ஊக்கப்படுத்துவோம்!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun May 06, 2012 5:30 pm

தினமலர் » வாரமலர் » இது உங்கள் இடம்! பெண்களை ஊக்கப்படுத்துவோம்! E_1336022929

பெண்களை ஊக்கப்படுத்துவோம்!

நீண்ட நாட்களுக்கு பிறகு, என் தூரத்து உறவினரை சந்திக்க நேர்ந்தது. பரஸ்பரம் நலம் விசாரித்த பின், அவரது மகளைப் பற்றி விசாரிக்க எண்ணி, "பெரியப்பா... பாப்பாவுக்கு கல்யாணம் முடிந்ததா... எப்படியிருக்கா?' என்றேன். இதைக் கேட்டவுடன் அவர், "இல்லைப்பா... இன்னும் முடியலை. இப்போ தான், வரன் பார்த்துக் கொண்டிருக்கோம். சீக்கிரமே முடிந்து விடும்...' என்றார் உற்சாகமாக.

"திருமணம் முடியவில்லை என்பதை, இவ்வளவு மகிழ்ச்சியாக சொல்கிறாரே...' என புரியாமல், மேலும் சில விவரங்களை பேசிக் கொண்டே நடந்த போது, ஒரு கடை முன் என்னை நிறுத்தி, "இதுதான் பாப்பா நடத்தி வரும் கடை...' என்றார் பெருமிதமாக.

மேலும், அவரே, "பாப்பாவுக்கு படிப்பு மேல ஆர்வம் குறைஞ்ச உடனே, நாங்கள் கல்யாணம் செய்திடலாம்ன்னு தான் நெனைச்சோம். அப்போ, அவளுக்காக சேர்த்திருந்த பணத்தை வைத்து, ஒரு கம்ப்யூட்டர் மற்றும் ஒரு ஜெராக்ஸ் மிஷின் வாங்கிக் கொடுத்தோம். அதை முதலீடாக வைத்து, முன்னேற்றமடைந்து, ரெண்டு வருடத்தில் அவளுக்கு தேவையான நகைகளையும் எடுத்துக்கிட்டா. அதோடு, ரெண்டு பொண்ணுகளுக்கும் வேலை கொடுத்து, நல்லபடியா நிர்வாகம் செய்துக்கிட்டு வர்றா...' என்றார்.

எனக்கு ஆச்சரியம் தாளாமல், என் தங்கை முறையான அந்த பெண்ணையும் பாராட்டி, வாழ்த்திவிட்டு வந்தேன். பெண்களுக்கு வாய்ப்பு கொடுத்தால், வளர்ச்சி காண்பதோடு, குடும்பத்தையும் வாழச்செய்து விடுவர் என்பதை, கண் கூடாக பார்த்தேன்.

— எஸ். பூவேந்தரசு, கம்பைநல்லூர்.

தோழி செய்யும் சேவை!

நீண்ட காலமாக, தனியார் பள்ளி ஒன்றில், குறைந்த சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்த என் தோழிக்கு, கடந்தாண்டு, கிராமப்புற அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. உரிய நேரத்தில் பள்ளிக்கு சென்று வர இயலாததால், அந்த ஊரிலேயே வீடு வாடகைக்கு அமர்த்தி, தங்கி பணியாற்றி வருகிறாள். சமீபத்தில், அவளை சந்திக்க நேர்ந்த போது, அவளது பணி குறித்து விசாரித்தேன்.

பள்ளி நேரம் போக, மீதி நேரம் ரொம்பவும் போரடித்ததாகவும், அதனால், அங்குள்ள குழந்தைகளுக்கு, இலவசமாக கணக்கு வகுப்பும், ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பும் எடுப்பதாகவும் தெரிவித்தாள். இந்த ஓராண்டு காலத்தில், அந்த கிராம மாணவர்கள் பலரும், கூச்சமின்றி ஆங்கிலத்தில் உரையாட பழகி விட்டதாகவும், இதனால், ஊர் தலைவர் உட்பட, அந்த கிராமத்தில் உள்ள மக்கள் பலரும், தோழியை பாராட்டுவதோடு, மிகுந்த மரியாதையுடன் நடத்துவதாகவும் கூறினாள். தோழியின் அனுபவத்தைக் கேட்ட எனக்கு, பெருமிதமாக இருந்தது. கிராமப்புறங்களில் தங்கி, ஆசிரியர் பணிபுரிபவர்கள், இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு, மாணவர்களுக்கு உதவலாமே!

— ஜே. சில்வியா எட்வர்ட், திருநெல்வேலி.

ஏமாறாதே... ஏமாற்றாதே!

என் மகள் படிக்கும் பள்ளியின் ஆண்டு விழாவுக்கு சென்றிருந்தேன். புராண ஓரங்க நாடகம் ஒன்று நடந்தது. அதில், மாணவ, மாணவியர் உணர்ச்சிகரமாக நடித்தது, தத்ரூபமாக இருந்தது. ஆண்டு விழா முடிந்து, அதில் நடித்த மாணவியரை பாராட்டிய போது தான், ஒரு உண்மை புரிந்தது. நாடகம், ஒரு ரிக்கார்டிங் தியேட்டரில், இசை சேர்ப்புடன் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகவும், ஆசிரியர்களே வசனங்களை பேசியதாகவும், ஆண்டுவிழா மேடையில், மாணவர்கள், வெறுமனே உதட்டை அசைத்து, கை கால்களை ஆட்டியதாகவும் கூறினர். எனக்கு, "திக்' என்றது.

மாணவர்களின் உண்மையான திறமையை வெளிப்படுத்தி, அவர்களை ஒரு நல்ல கலைஞனாக உருவாக்க வேண்டாமா? மேடையில் தைரியமாக பேசி, கூச்சமும், பயமும் அகன்று, தன்னம்பிக்கை பெற வேண்டாமா? யாரோ வசனம் பேச, மாணவர்கள் உதட்டை அசைக்கும், ஏமாற்றுத்தனத்தை ஆசிரியர்களே கற்றுத் தரலாமா?

— மல்லிகா அன்பழகன், சென்னை.

தானே பேசி நடிப்பதை விட, டப்பிங் வாய்சுக்கு நடிப்பது, சிரமம் சகோதரி. பாட்டுப்பாட, "டப்பிங்' என இருந்தது. வசனம் பேசவும், "டப்பிங்' என வந்து விட்ட காலத்தில், பிள்ளைகள் பிழைத்துக் கொள்வர்.

— பொ.ஆ.,

தினமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 06, 2012 5:40 pm

முதலிரண்டு பகிர்வுகளும் சூப்பர்.

மூன்றாமது - டப்பிங்கே உலகம், நடிப்பே உலகம் ன்னு சொல்லுது.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun May 06, 2012 5:41 pm

கொலவெறி wrote:முதலிரண்டு பகிர்வுகளும் சூப்பர்.
மூன்றாமது - டப்பிங்கே உலகம், நடிப்பே உலகம் ன்னு சொல்லுது.

தானே பேசி நடிப்பதை விட, டப்பிங் வாய்சுக்கு நடிப்பது, சிரமம் சகோதரி. பாட்டுப்பாட, "டப்பிங்' என இருந்தது. வசனம் பேசவும், "டப்பிங்' என வந்து விட்ட காலத்தில், பிள்ளைகள் பிழைத்துக் கொள்வர்.
சிரி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக