புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_c10தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_m10தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_c10 
25 Posts - 69%
heezulia
தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_c10தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_m10தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_c10தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_m10தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_c10தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_m10தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_c10 
361 Posts - 78%
heezulia
தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_c10தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_m10தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_c10தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_m10தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_c10தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_m10தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_c10 
8 Posts - 2%
prajai
தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_c10தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_m10தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_c10தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_m10தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_c10தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_m10தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_c10தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_m10தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_c10தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_m10தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_c10தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_m10தினமலர் » வாரமலர் » திண்ணை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமலர் » வாரமலர் » திண்ணை!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun May 06, 2012 5:32 pm

தினமலர் » வாரமலர் » திண்ணை! E_1336023062

"ஆங்கிலேயர்கள், பெரியமருது, சின்ன மருது இருவரையும் பிடித்து, தூக்கில் போட்டுக் கொன்றனர். மருது சகோதரர்களுக்கு உதவியாக இருந்த, 72 பேரை கைது செய்து, பினாங்கு தீவுக்கு நாடு கடத்தினர்.

தூத்துக்குடியிலிருந்து, பினாங்கு செல்ல, ஆறு வார கால கப்பல் பயணம்.

72 கைதிகள், 20 பாதுகாப்பு வீரர்கள் மற்றும் கப்பல் பணியாளர்கள் பலர். இவர்களுக்குத் தேவையான குடிநீர், உணவுப் பொருட்கள் ஆகியன, "அட்மிரல் நெல்சன்' என்ற கப்பலில் கொண்டுபோய் சேர்க்கப்பட்டன. இந்தக் கப்பல், 15 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு, பம்பாயிலிருந்து வரவழைக்கப்பட்டது.

விடுதலை வீரர்களை, இருவர் இருவராக இணைத்து, கைகளில் விலங்குகளைப் பூட்டி, கப்பலில் ஏற்றினர். டிச., 11, 1902ல், கப்பல் தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டது.

வழக்கமாக, ஆறு வார காலப் பயணத்திற்காக எடுத்துச் செல்லப்பட்ட அரிசி, (5,368படி) பருப்பு, (371 படி) நெய், (421 பலம்) உப்பு, (210 பலம்) ரொட்டி, (5 மூடை) புளி, (3,375 பலம்) கருப்பட்டி, (750) கோழி, (1,100) செம்மறியாடு, (10)குடிநீர் அனைத்தும், தீர்ந்து விட்டன.

பசியிலும், தாகத்திலும் கைதிகள் புழுவாகத் துடித்தனர். கைதிகளில் மூவர், பாஞ்சாலங்குறிச்சி சின்ன பிச்சைத் தேவர், ஆதனூர் சுப்பிரமணிய நாயக்கர், விருப் பாட்சி அப்பா நாயக்கர் ஆகிய மூவரும், கப்பல் தளத்தில் சுருண்டு விழுந்து மடிந்தனர்.

கப்பல், 75 நாட்களுக்கு பின், பினாங்கை அடைந்து நங்கூரமிட்டது. கப்பலில் உள்ள கைதிகளை, கரை இறக்குவதற்கான அனுமதி கோரிய கப்பல் தளபதியின் கடிதத்தை தூதர்கள், தீவின் கவர்னருக்கு எடுத்துச் சென்றனர்.

அங்குள்ள, காரன்வாலிஸ் கோட்டைக்குள் இத்தனை கைதிகளையும் வைப்பதற்கு இடமில்லை என்று கூறப்பட்டது. அதனால், கோட்டைக்கு வெளியே, ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்தி, அதன் பின் கைதிகளை கரை இறக்கினர்.

—எஸ்.எம்.கமால் எழுதிய, "மாவீரர் மருது பாண்டியர்!' நூலிலிருந்து...

***

அந்தக் காலத்தில் தலைவர்கள் எவ்வளவு தீவிரமாக இருந்தனரோ, அதே மாதிரி, மக்களும் இருந்தனர். சுதேசி மில் வஸ்திரங்களையே கட்டிக் கொள்வது என்று, அவர்கள் சபதம் செய்து கொண்டனர். பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்கள், அதற்கு முன், குல்லாய் தரித்துக் கொண்டி ருந்தனர். அந்தப் குல்லாய் கள் மறைந்தன.

ஒவ்வொரு மாணவனும், ஆறு முழம் உத்தரீயத்தை, தலையில் முண்டாசாகக் கட்டிக் கொண்டு, பள்ளிக்குச் சென்றான். முண்டாசு கட்டுவதென்றால், கிராமவாசி கழனிக்குச் செல்<லும் போது கட்டிக்கொள்வது போன்ற தினுசில் அல்ல; தலையின் சிகரத்திலே, ஒரு கொச்சு பறக்கும்; பின்பக்கம் வால் தொங்கும்.

இந்தத் தினுசு முண்டாசு கட்டினால் தான் சுதேசி. இம்மாதிரி முண்டாசு கட்டி, மாணவர்கள், வகுப்பில் உபாத்தியாயரின் முன் உட்கார்ந்தால், அந்த உபாத்தியாயருக்கு, எவ்வாறு கோபம் வராமல் இருக்கும்?

ஆனால், "தலையில் என்னடா முண்டாசு?' என்று, உபாத்தியாயர் கேட்டு விட்டால் மோசம் வந்து விடும். உபாத்தியாயர் கேட்க வேண்டும் என்றும், அதன் பேரில் ரகளை செய்ய வேண்டும் என்றும், "தமாஷ்' செய்து கொண்டிருக்கும் அந்தச் சிறுவர்கள், இம்மாதிரி கேள்வியை உபாத்தியாயர் கேட்டதும், "வந்தே மாதரம்!' என்று கோஷம் போட்டு, கலாட்டா செய்து விடுவர்.

— சுசில் சி.சடகோபன் எழுதிய, "சுதேசி இயக்க அரசியல் லாபங்கள்' நூலிலிருந்து...

***

நடுத்தெரு நாராயணன்

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக