புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்  - Page 2 I_vote_lcapஇந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்  - Page 2 I_voting_barஇந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்  - Page 2 I_vote_rcap 
44 Posts - 41%
heezulia

34 Posts - 32%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்  - Page 2 I_vote_lcapஇந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்  - Page 2 I_voting_barஇந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்  - Page 2 I_vote_rcap 
170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்  - Page 2 I_vote_lcapஇந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்  - Page 2 I_voting_barஇந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்  - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%

9 Posts - 2%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்  - Page 2 I_vote_lcapஇந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்  - Page 2 I_voting_barஇந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்  - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்

Page 2 of 2 Previous  1, 2

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun May 06, 2012 4:02 pm

First topic message reminder :

இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்  - Page 2 Drdo

புதுதில்லி, மே 6: இந்தியா ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை வெற்றிகரமாகத் தயாரித்துள்ளது. இந்த அமைப்பை குறைந்தது 2 நகரங்களில் பொருத்தி பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்த தயாராக உள்ளதாக இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி அமைப்பு டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.

2000 கி.மீட்டருக்கு அப்பால் இருந்து வரும் ஏவுகணையை வழிமறித்துத் தாக்கும் வல்லமை கொண்டதாக ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை டிஆர்டிஓ வெற்றிகரமாக சோதித்துள்ளது. அமெரிக்காவின் பேட்ரியாட்3 என்ற அமைப்பைப் போன்று இது இருக்கும். வரும் 2016ம் ஆண்டில் இந்த அமைப்பு, 5000 கி.மீ. தொலைவு என மேம்படுத்தப்படும்.

இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் டிஆர்டிஓ தலைவர் விகே.சரஸ்வத் செய்தி நிறுவனத்திடம் பேசும்போது இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

நெடுந்தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை எதிர்ப்புப் பாதுகாப்பு அமைப்பு சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த அமைப்பை வெகு விரைவில் நிறுவுவதற்காக நாங்கள் தயாராக உள்ளோம் என்று அவர் கூறினார்.

மேலும் அவர், இதனை நாட்டின் ஏதேனும் இரு நகரங்களில் நிறுவுவதற்கு தயார் நிலையில் உள்ளோம். அந்த இரு நகரங்கள் எவை என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அரசியல் ரீதியாக விவாதித்து இது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் அவர்.

பிருத்வி ஏவுகணைகளின் வெவ்வேறு ரகங்களை ஏவி, அதனை வழிமறித்துத் தாக்கும் ஏவுகணைகளைச் செலுத்தி வெற்றிகரமாக டிஆர்டிஓ சோதித்துப் பார்த்துள்ளது.

இதுகுறித்துத் தெரிவித்த சரஸ்வத், “ஆறு வெற்றிகரமான ஏவுகணை எதிர்ப்பு அமைப்புச் சோதனைகளை செய்து முடித்துள்ளோம். 2000 கி.மீ. தாக்குதல் தொலைவு ஏவுகணைகளை முறியடிக்கும் வகையில், இரு அடுக்குகளில் இதனைச் சோதித்துப் பார்த்துள்ளோம். புவியின் வளிமண்டல அடுக்குக்கு உள்ளேயும், புவியின் வளிமண்டல அடுக்குக்கு வெளியேயும் என புவி மண்டலத்தின் இரு அடுக்குகளிலும் இது சோதித்துப்பார்க்கப்பட்டது” என்றார்.
இந்த சோதனைகளின்போது, நெடுந்தொலைவு தொலை உணர் ரேடார்கள், பின்தொடரும் உணர் அமைப்புகள், ஏவுகணை திசை மற்றும் செலுத்தும் தொலைவை கட்டுப்படுத்தும் அமைப்பு என அனைத்தும் வெற்றிகரமாக இயக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் இரண்டாவது நிலையில், நெடுந்தொலைவு ஏவுகணை வழிமறித்துத் தாக்கும் அமைப்பின் திறனை 5000 கி.மீ. ஆக தரம் உயர்த்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது 2016ம் ஆண்டுக்குள் தயாராகி விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 06, 2012 8:53 pm

கொலவெறி wrote:
முரளிராஜா wrote:அவர எந்த அளவுக்கு நீங்க நோகடிச்சிருந்தா இப்படி பேசிருப்பாரு சோகம்
நோகடிக்கிறதுன்னா என்ன முரளி?
இப்படி அப்பாவி மாதிரி கேள்வி கேக்கறதுதான் சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 06, 2012 8:59 pm

முரளிராஜா wrote:இப்படி அப்பாவி மாதிரி கேள்வி கேக்கறதுதான் சிரி
நிறைய விஷயம் எனக்கு தெரியாமலே இவ்ளோ நாள் போயிடுச்சு முரளி - ரொம்ப பீல் பன்றேன் இப்ப.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 06, 2012 9:09 pm

கொலவெறி wrote:
முரளிராஜா wrote:இப்படி அப்பாவி மாதிரி கேள்வி கேக்கறதுதான் சிரி
நிறைய விஷயம் எனக்கு தெரியாமலே இவ்ளோ நாள் போயிடுச்சு முரளி - ரொம்ப பீல் பன்றேன் இப்ப.
நம்பிட்டேன்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun May 06, 2012 9:11 pm

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:மொதல்ல இந்த கொலைவெறி அண்ணனோட கொலைவெறி பதிவுகளின் எதிர்ப்பு அமைப்பு ஏதாவது இருந்தால் கண்டுபிடியுங்கள்.,
என்ன ஆச்சு ஜேன் - என்ன பன்றாறு அவரு?

வேற ஒன்னும் இல்லை உமா அக்கா உங்க மேல இருந்த கடுப்புல பாயாசத்தை மொத்தமும் அவருக்கே வலுகட்டாயமா குடுத்த்ட்டாங்க அதான் ,இப்படி பேசுராறு

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 06, 2012 9:15 pm

இரா.பகவதி wrote:வேற ஒன்னும் இல்லை உமா அக்கா உங்க மேல இருந்த கடுப்புல பாயாசத்தை மொத்தமும் அவருக்கே வலுகட்டாயமா குடுத்த்ட்டாங்க அதான் ,இப்படி பேசுராறு
காப்பியா - கஷாயமான்னு தெரியாமலே அஞ்சாறு வருஷமா காலைல வீட்ல குடிக்கறத விடவா இது கொடுமையா இருக்கப் போவுது?

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun May 06, 2012 9:49 pm

வாழ்த்துக்கள் இன்னும் பல சாதனைகள் புரியட்டும்... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஜேன் செல்வகுமார் wrote:டிசம்பர் பன்னிரெண்டாம் தேதிதான் உலகம் அழிஞ்சிடுமாமே(உபயம் அருண் ராஜ்) அப்பறம் எதுக்கு இதெல்லாம்.,
ஜேன் அண்ணா உலகம் டிசம்பர் 21ம் தேதி தானே அழியும்... சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun May 06, 2012 11:23 pm

ரா.ரமேஷ்குமார் wrote:வாழ்த்துக்கள் இன்னும் பல சாதனைகள் புரியட்டும்... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஜேன் செல்வகுமார் wrote:டிசம்பர் பன்னிரெண்டாம் தேதிதான் உலகம் அழிஞ்சிடுமாமே(உபயம் அருண் ராஜ்) அப்பறம் எதுக்கு இதெல்லாம்.,
ஜேன் அண்ணா உலகம் டிசம்பர் 21ம் தேதி தானே அழியும்... சிரி

ஆஹா சூப்பர்! சமாளிப்பு...

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon May 07, 2012 11:00 am

கொலவெறி wrote:
இரா.பகவதி wrote:வேற ஒன்னும் இல்லை உமா அக்கா உங்க மேல இருந்த கடுப்புல பாயாசத்தை மொத்தமும் அவருக்கே வலுகட்டாயமா குடுத்த்ட்டாங்க அதான் ,இப்படி பேசுராறு
காப்பியா - கஷாயமான்னு தெரியாமலே அஞ்சாறு வருஷமா காலைல வீட்ல குடிக்கறத விடவா இது கொடுமையா இருக்கப் போவுது?
அவர் வீட்டில் குடிப்பது அமிர்தமையா அமிர்தம்.... (இவர் {கொலவெறி} யார் அந்த அமிர்தம்னுல கேட்பாரு....)

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக