ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்

+4
முரளிராஜா
ஹர்ஷித்
இளமாறன்
பிரசன்னா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்  Empty இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்

Post by பிரசன்னா Sun May 06, 2012 4:02 pm

இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்  Drdo

புதுதில்லி, மே 6: இந்தியா ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை வெற்றிகரமாகத் தயாரித்துள்ளது. இந்த அமைப்பை குறைந்தது 2 நகரங்களில் பொருத்தி பாதுகாப்பு அமைப்பை பலப்படுத்த தயாராக உள்ளதாக இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி அமைப்பு டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்துள்ளது.

2000 கி.மீட்டருக்கு அப்பால் இருந்து வரும் ஏவுகணையை வழிமறித்துத் தாக்கும் வல்லமை கொண்டதாக ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை டிஆர்டிஓ வெற்றிகரமாக சோதித்துள்ளது. அமெரிக்காவின் பேட்ரியாட்3 என்ற அமைப்பைப் போன்று இது இருக்கும். வரும் 2016ம் ஆண்டில் இந்த அமைப்பு, 5000 கி.மீ. தொலைவு என மேம்படுத்தப்படும்.

இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் டிஆர்டிஓ தலைவர் விகே.சரஸ்வத் செய்தி நிறுவனத்திடம் பேசும்போது இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

நெடுந்தொலைவு சென்று தாக்கும் ஏவுகணை எதிர்ப்புப் பாதுகாப்பு அமைப்பு சோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த அமைப்பை வெகு விரைவில் நிறுவுவதற்காக நாங்கள் தயாராக உள்ளோம் என்று அவர் கூறினார்.

மேலும் அவர், இதனை நாட்டின் ஏதேனும் இரு நகரங்களில் நிறுவுவதற்கு தயார் நிலையில் உள்ளோம். அந்த இரு நகரங்கள் எவை என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அரசியல் ரீதியாக விவாதித்து இது குறித்து முடிவு செய்யப்படும் என்றார் அவர்.

பிருத்வி ஏவுகணைகளின் வெவ்வேறு ரகங்களை ஏவி, அதனை வழிமறித்துத் தாக்கும் ஏவுகணைகளைச் செலுத்தி வெற்றிகரமாக டிஆர்டிஓ சோதித்துப் பார்த்துள்ளது.

இதுகுறித்துத் தெரிவித்த சரஸ்வத், “ஆறு வெற்றிகரமான ஏவுகணை எதிர்ப்பு அமைப்புச் சோதனைகளை செய்து முடித்துள்ளோம். 2000 கி.மீ. தாக்குதல் தொலைவு ஏவுகணைகளை முறியடிக்கும் வகையில், இரு அடுக்குகளில் இதனைச் சோதித்துப் பார்த்துள்ளோம். புவியின் வளிமண்டல அடுக்குக்கு உள்ளேயும், புவியின் வளிமண்டல அடுக்குக்கு வெளியேயும் என புவி மண்டலத்தின் இரு அடுக்குகளிலும் இது சோதித்துப்பார்க்கப்பட்டது” என்றார்.
இந்த சோதனைகளின்போது, நெடுந்தொலைவு தொலை உணர் ரேடார்கள், பின்தொடரும் உணர் அமைப்புகள், ஏவுகணை திசை மற்றும் செலுத்தும் தொலைவை கட்டுப்படுத்தும் அமைப்பு என அனைத்தும் வெற்றிகரமாக இயக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் இரண்டாவது நிலையில், நெடுந்தொலைவு ஏவுகணை வழிமறித்துத் தாக்கும் அமைப்பின் திறனை 5000 கி.மீ. ஆக தரம் உயர்த்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது 2016ம் ஆண்டுக்குள் தயாராகி விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்  Empty Re: இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்

Post by இளமாறன் Sun May 06, 2012 4:13 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
நெடுந்தொலைவு ஏவுகணை வழிமறித்துத் தாக்கும் அமைப்பின் திறனை 5000 கி.மீ. ஆக தரம் உயர்த்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது 2016ம் ஆண்டுக்குள் தயாராகி விடும்

சூப்பருங்க


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்  Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்  Empty Re: இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்

Post by ஹர்ஷித் Sun May 06, 2012 4:21 pm

டிசம்பர் பன்னிரெண்டாம் தேதிதான் உலகம் அழிஞ்சிடுமாமே(உபயம் அருண் ராஜ்) அப்பறம் எதுக்கு இதெல்லாம்.,மொதல்ல இந்த கொலைவெறி அண்ணனோட கொலைவெறி பதிவுகளின் எதிர்ப்பு அமைப்பு ஏதாவது இருந்தால் கண்டுபிடியுங்கள்.,
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்  Empty Re: இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்

Post by பிரசன்னா Sun May 06, 2012 4:23 pm

ஜேன் செல்வகுமார் wrote:டிசம்பர் பன்னிரெண்டாம் தேதிதான் உலகம் அழிஞ்சிடுமாமே(உபயம் அருண் ராஜ்) அப்பறம் எதுக்கு இதெல்லாம்.,மொதல்ல இந்த கொலைவெறி அண்ணனோட கொலைவெறி பதிவுகளின் எதிர்ப்பு அமைப்பு ஏதாவது இருந்தால் கண்டுபிடியுங்கள்.,

எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு கோபம்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்  Empty Re: இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்

Post by ஹர்ஷித் Sun May 06, 2012 4:30 pm

பிரசன்னா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:டிசம்பர் பன்னிரெண்டாம் தேதிதான் உலகம் அழிஞ்சிடுமாமே(உபயம் அருண் ராஜ்) அப்பறம் எதுக்கு இதெல்லாம்.,மொதல்ல இந்த கொலைவெறி அண்ணனோட கொலைவெறி பதிவுகளின் எதிர்ப்பு அமைப்பு ஏதாவது இருந்தால் கண்டுபிடியுங்கள்.,

எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு கோபம்
ஐ.....யா பிரசன்னா அண்ணா கண்டு பிடிச்சுட்டாறு.................,இனிமே கவலையே இல்ல., ஜாலி
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்  Empty Re: இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்

Post by முரளிராஜா Sun May 06, 2012 8:23 pm

சந்தோசமான விசயம்தான்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்  Empty Re: இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்

Post by யினியவன் Sun May 06, 2012 8:41 pm

வாழ்த்துகள் - ஊழல் பன்ற அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் அழிக்க ஏதாவது கண்டுபுடிங்க சீக்கிரம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்  Empty Re: இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்

Post by யினியவன் Sun May 06, 2012 8:42 pm

ஜேன் செல்வகுமார் wrote:மொதல்ல இந்த கொலைவெறி அண்ணனோட கொலைவெறி பதிவுகளின் எதிர்ப்பு அமைப்பு ஏதாவது இருந்தால் கண்டுபிடியுங்கள்.,
என்ன ஆச்சு ஜேன் - என்ன பன்றாறு அவரு?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்  Empty Re: இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்

Post by முரளிராஜா Sun May 06, 2012 8:44 pm

கொலவெறி wrote:
ஜேன் செல்வகுமார் wrote:மொதல்ல இந்த கொலைவெறி அண்ணனோட கொலைவெறி பதிவுகளின் எதிர்ப்பு அமைப்பு ஏதாவது இருந்தால் கண்டுபிடியுங்கள்.,
என்ன ஆச்சு ஜேன் - என்ன பன்றாறு அவரு?
அவர எந்த அளவுக்கு நீங்க நோகடிச்சிருந்தா இப்படி பேசிருப்பாரு சோகம்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்  Empty Re: இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்

Post by யினியவன் Sun May 06, 2012 8:50 pm

முரளிராஜா wrote:அவர எந்த அளவுக்கு நீங்க நோகடிச்சிருந்தா இப்படி பேசிருப்பாரு சோகம்
நோகடிக்கிறதுன்னா என்ன முரளி?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்  Empty Re: இந்தியாவின் அதிநவீன ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தயார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» அதிநவீன ஏவுகணை; மத்திய அரசு தீவிரம்
» பாக்., கடற்படைக்கு சீனாவின் அதிநவீன போர்க்கப்பல் தயார்
»  அதிநவீன பிரம்மோஸ் ஏவுகணை வெற்றி ! கப்பலில் இருந்து பறந்து இலக்கை தாக்கும்
» அதிநவீன சூப்பர் சோனிக் தடுப்பு ஏவுகணை பரிசோதனை வெற்றி - இந்தியா சாதனை
» எதிரி விமானங்களை தாக்கும் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum