புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொறியியல் சேர்க்கை விண்ணப்பங்கள் - மே 11ம் தேதி முதல் 31 வரை-06-05-2012  Poll_c10பொறியியல் சேர்க்கை விண்ணப்பங்கள் - மே 11ம் தேதி முதல் 31 வரை-06-05-2012  Poll_m10பொறியியல் சேர்க்கை விண்ணப்பங்கள் - மே 11ம் தேதி முதல் 31 வரை-06-05-2012  Poll_c10 
48 Posts - 51%
heezulia

39 Posts - 41%
mohamed nizamudeen

4 Posts - 4%
T.N.Balasubramanian

3 Posts - 3%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொறியியல் சேர்க்கை விண்ணப்பங்கள் - மே 11ம் தேதி முதல் 31 வரை-06-05-2012

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun May 06, 2012 4:00 pm

சென்னை: பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், 11ம் தேதி முதல், 31ம் தேதி வரை, 58 மையங்களில் வழங்கப்படும் என, அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் அறிவித்தார்.

31 கடைசி நாள்: இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது: அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம், பிற ஐந்து இடங்களில் உள்ள அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 58 இடங்களில், வரும் 11 முதல், 31ம் தேதி வரை; காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

பொது விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், விண்ணப்பங்கள் வழங்கப்படமாட்டாது. எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், 250 ரூபாயும்; இதர பிரிவினர், 500 ரூபாயும் கொடுத்து, விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மே 31ம் தேதி, மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இரண்டு லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார்.

எத்தனை இடங்கள்: கடந்த ஆண்டு, 1.10 லட்சம் இடங்கள் பூர்த்தியான நிலையில், 40 ஆயிரம் இடங்கள் கடைசிவரை நிரம்பவில்லை. நடப்பாண்டில், 1.60 லட்சம் இடங்கள் வரை, கவுன்சிலிங்கிற்கு வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த சரியான புள்ளி விவரம், கவுன்சிலிங் துவங்கும்போதுதான் தெரியும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவை குறித்து முடிவு எடுக்கப்படும். அதன்பின், கட்-ஆப் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும். ஒரே மதிப்பெண்களை பல மாணவர்கள் பெற்றிருந்தால், ரேண்டம் மூலம், மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இந்தப் பணிகள் முடிந்ததும், கவுன்சிலிங் துவங்கும். கடந்த ஆண்டு, ஜூலை 1ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 11ம் தேதி வரை கவுன்சிலிங் நடந்தது. இந்த ஆண்டும், ஜூலை முதல் வாரத்தில் கவுன்சிலிங் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அவகாசம் போதுமா?: கடந்த ஆண்டு, மே 9ம் தேதி, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. 16ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதனால், மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு, போதிய கால அவகாசம் இருந்தது. இந்த ஆண்டு, பல்வேறு குளறுபடிகளால், 22ம் தேதிதான், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.

இந்த தேதியில் இருந்து, சரியாக ஒன்பது நாட்களுக்குள், மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பொறியியல் விண்ணப்பங்களில், பாடவாரியாகப் பெற்ற மதிப்பெண் மற்றும் சான்றிதழின் நகலை இணைக்க வேண்டும். ஆகையால், விண்ணப்பங்கள் வழங்குவது மற்றும் பெறுவதற்கான தேதியை, மேலும் சில நாட்களுக்கு நீட்டித்தால், மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாது.

தினமலர்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun May 06, 2012 6:03 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா நன்றி

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

பொறியியல் சேர்க்கை விண்ணப்பங்கள் - மே 11ம் தேதி முதல் 31 வரை-06-05-2012  Scaled.php?server=706&filename=purple11
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 06, 2012 6:42 pm

ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் கண்டிப்பா ஒருத்தர் இஞ்சினியரிங் சேரனூன்னு ரூல் போட்டாதான் எல்லா சீட்டும் பில் ஆவும் போல.

அம்புட்டு காலேஜ் வந்திடுச்சு.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sun May 06, 2012 7:03 pm

ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் கண்டிப்பா ஒருத்தர் இஞ்சினியரிங் சேரனூன்னு ரூல் போட்டாதான் எல்லா சீட்டும் பில் ஆவும் போல.

அம்புட்டு காலேஜ் வந்திடுச்சு.

குருவே ஒரே கம்பஷ்ல 3 எங்சினியரிங்க் கல்லுரி, ஒரே பேர் ஆனா டெஹ்னலாஜி , என்சினியரிங்க், சயின்ஷ் அண்ட் டெக்னாலஜி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun May 06, 2012 7:09 pm

இரா.பகவதி wrote:குருவே ஒரே கம்பஷ்ல 3 எங்சினியரிங்க் கல்லுரி, ஒரே பேர் ஆனா டெஹ்னலாஜி , என்சினியரிங்க், சயின்ஷ் அண்ட் டெக்னாலஜி
போன வருஷம் ஆந்திராவில அம்பதுக்கும் மேற்ப்பட்ட காலேஜுகள் விலைக்கு விற்க திரை பண்ணினதா செய்தி வந்தது. அதே கதை தான் இங்கும் வரப் போவுது பகவதி.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக