ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

+13
guruprasath
ந.கார்த்தி
Manik
dhilipdsp
ஹர்ஷித்
இளமாறன்
ரா.ரமேஷ்குமார்
இரா.பகவதி
முஹைதீன்
balakarthik
யினியவன்
பாலாஜி
முரளிராஜா
17 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! - Page 4 Empty இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by முரளிராஜா Sun May 06, 2012 2:12 pm

First topic message reminder :

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! - Page 4 06-super-moon
சென்னை: வானில் வழக்கமாக நாம் பார்க்கும் நிலா இன்று மட்டும் 14 விழுக்காடு அளவு பெரிதாகவும் மிகவும் பிரகாசமாகவும் தோன்றும்.

நம் பூமியிலிருந்து நிலா இருக்கும் சுற்று வட்டப்பாதையின் தூரம் என்பது 4,06,349 கி.மீ. இந்த தூரமானது இன்று மிகவும் குறைந்து பூமிக்கு அருகில் வருகிறது. அதாவது இன்று மட்டும் பூமியிலிருந்து நிலா இருக்கும் சுற்றுவட்டப்பாதையின் தூரமானது 3 லட்சத்து 57 ஆயிரம் கிலோ மீட்டராக இருக்கும்.

இதனால் நாம் வழக்கமாக பார்க்கும் நிலாவின் அளவு இன்று மட்டும் 14 விழுக்காடு அதிகமாகத் தெரியும். இன்று இரவு 9 மணிக்கு இதனை நாம் பார்க்கலாம். நிலா பெரியதாக தோன்றும்போது வழக்கமான பிரகாசத்தைவிட 30 விழுக்காடு கூடுதல் பிரகாசமாகவும் தெரியும்.

நிலா வழக்கத்தைவிட பெரியதாகத் தோன்றுவதால் கடல் அலைகள் வலுவானதாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இயற்கைப் பேரழிவுகளுக்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! - Page 4 Empty Re: இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by பாலாஜி Mon May 07, 2012 11:22 am

முரளிராஜா wrote:
வை.பாலாஜி wrote:மிக அருமையாக இருந்ததது , கடல் மீது நிலவின் வெளிச்சம் விவாரிக்க வார்த்தைகள் இல்லை .
உங்களுக்கு ஒழுங்கா சொல்ல தெரியலைனு சொல்லுங்க சிரி

தெளிவா சொல்ல தெரியலைனு என்றும் சொல்லாம் சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! - Page 4 Empty Re: இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by balakarthik Mon May 07, 2012 11:32 am

வை.பாலாஜி wrote:
முரளிராஜா wrote:
வை.பாலாஜி wrote:மிக அருமையாக இருந்ததது , கடல் மீது நிலவின் வெளிச்சம் விவாரிக்க வார்த்தைகள் இல்லை .
உங்களுக்கு ஒழுங்கா சொல்ல தெரியலைனு சொல்லுங்க சிரி

தெளிவா சொல்ல தெரியலைனு என்றும் சொல்லாம் சிரி

பாருக்குள்ளே நல்ல நாடு ,
நாட்டுக்குள்ளே நல்ல நிலா
நேத்து ராத்திரி வந்தது உலா
பாக்கலாமுன்னு போனா மறைச்சு நின்னுட்டாலே பக்கத்து வீடு கலா அழுகை அழுகை


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! - Page 4 Empty Re: இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by முரளிராஜா Mon May 07, 2012 11:33 am

அப்ப நீங்க கலாவைதான் பாத்துகிட்டிருந்திங்களா பாலா?
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! - Page 4 Empty Re: இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by balakarthik Mon May 07, 2012 11:36 am

முரளிராஜா wrote:அப்ப நீங்க கலாவைதான் பாத்துகிட்டிருந்திங்களா பாலா?

நாம யாரை பாக்குரோம்கிறது முக்கியமில்லே நம்மள யாரு பாக்குராங்கரதுத்தான் முக்கியம் தல


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! - Page 4 Empty Re: இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by முரளிராஜா Mon May 07, 2012 11:37 am

balakarthik wrote:
முரளிராஜா wrote:அப்ப நீங்க கலாவைதான் பாத்துகிட்டிருந்திங்களா பாலா?

நாம யாரை பாக்குரோம்கிறது முக்கியமில்லே நம்மள யாரு பாக்குராங்கரதுத்தான் முக்கியம் தல
கலா உங்கள கண்டுக்கலனு மறைமுகமா சொல்றிங்க புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! - Page 4 Empty Re: இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by balakarthik Mon May 07, 2012 11:45 am

முரளிராஜா wrote:கலா உங்கள கண்டுக்கலனு மறைமுகமா சொல்றிங்க புன்னகை

அப்படி அப்பட்டமா சொல்லமுடியாது ஒரு யூகமா சொல்லலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! - Page 4 Empty Re: இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by krishnaamma Mon May 07, 2012 1:38 pm

ஹோ, உண்மையாக வே புருஸ் ஆல்மைட்டி வந்துவிட்டாரா? புன்னகை

நானும் நேற்று பார்க்கலை சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! - Page 4 Empty Re: இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by ஹர்ஷித் Mon May 07, 2012 1:42 pm

krishnaamma wrote:ஹோ, உண்மையாக வே புருஸ் ஆல்மைட்டி வந்துவிட்டாரா? புன்னகை

நானும் நேற்று பார்க்கலை சோகம்
.

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! - Page 4 Empty Re: இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by krishnaamma Mon May 07, 2012 1:57 pm

ஜேன் செல்வகுமார் wrote:
krishnaamma wrote:ஹோ, உண்மையாக வே புருஸ் ஆல்மைட்டி வந்துவிட்டாரா? புன்னகை

நானும் நேற்று பார்க்கலை சோகம்
.

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நன்றி அன்பு மலர் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! - Page 4 Empty Re: இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum