ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

+13
guruprasath
ந.கார்த்தி
Manik
dhilipdsp
ஹர்ஷித்
இளமாறன்
ரா.ரமேஷ்குமார்
இரா.பகவதி
முஹைதீன்
balakarthik
யினியவன்
பாலாஜி
முரளிராஜா
17 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! - Page 2 Empty இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by முரளிராஜா Sun May 06, 2012 2:12 pm

First topic message reminder :

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! - Page 2 06-super-moon
சென்னை: வானில் வழக்கமாக நாம் பார்க்கும் நிலா இன்று மட்டும் 14 விழுக்காடு அளவு பெரிதாகவும் மிகவும் பிரகாசமாகவும் தோன்றும்.

நம் பூமியிலிருந்து நிலா இருக்கும் சுற்று வட்டப்பாதையின் தூரம் என்பது 4,06,349 கி.மீ. இந்த தூரமானது இன்று மிகவும் குறைந்து பூமிக்கு அருகில் வருகிறது. அதாவது இன்று மட்டும் பூமியிலிருந்து நிலா இருக்கும் சுற்றுவட்டப்பாதையின் தூரமானது 3 லட்சத்து 57 ஆயிரம் கிலோ மீட்டராக இருக்கும்.

இதனால் நாம் வழக்கமாக பார்க்கும் நிலாவின் அளவு இன்று மட்டும் 14 விழுக்காடு அதிகமாகத் தெரியும். இன்று இரவு 9 மணிக்கு இதனை நாம் பார்க்கலாம். நிலா பெரியதாக தோன்றும்போது வழக்கமான பிரகாசத்தைவிட 30 விழுக்காடு கூடுதல் பிரகாசமாகவும் தெரியும்.

நிலா வழக்கத்தைவிட பெரியதாகத் தோன்றுவதால் கடல் அலைகள் வலுவானதாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இயற்கைப் பேரழிவுகளுக்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down


இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! - Page 2 Empty Re: இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by இளமாறன் Sun May 06, 2012 4:18 pm

ஜேன் செல்வகுமார் wrote:அதெல்லாம் இருக்கட்டும் எங்க வீட்டுக்கு பக்கத்துவீட்டுல இருக்குற நிலா தெரியுமா?

யாருப்பா அது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! - Page 2 Empty Re: இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by ஹர்ஷித் Sun May 06, 2012 4:23 pm

இளமாறன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:அதெல்லாம் இருக்கட்டும் எங்க வீட்டுக்கு பக்கத்துவீட்டுல இருக்குற நிலா தெரியுமா?

யாருப்பா அது

கூகிள் எர்த் மூலமா பார்த்தேனே.,உங்களுக்கு தெரியலையா அண்ணா?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! - Page 2 Empty Re: இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by balakarthik Sun May 06, 2012 4:34 pm

ஜேன் செல்வகுமார் wrote:கூகிள் எர்த் மூலமா பார்த்தேனே.,உங்களுக்கு தெரியலையா அண்ணா?

எதுக்காக கூகுல் எர்த் மூல்யமாக பாக்கணும் கூகுள் நிலாமூல்யமாகவே பார்த்திருக்கலாமுல டைம் வேஸ்ட் ஆகாதுல


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! - Page 2 Empty Re: இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by ஹர்ஷித் Sun May 06, 2012 4:38 pm

balakarthik wrote:
ஜேன் செல்வகுமார் wrote:கூகிள் எர்த் மூலமா பார்த்தேனே.,உங்களுக்கு தெரியலையா அண்ணா?

எதுக்காக கூகுல் எர்த் மூல்யமாக பாக்கணும் கூகுள் நிலாமூல்யமாகவே பார்த்திருக்கலாமுல டைம் வேஸ்ட் ஆகாதுல

நான் இப்பல்லாம் எல்லாத்தயும் நிலா முலம்தான் பார்க்குறேன்.(என் மனைவி இந்த பக்கம் வந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்)
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! - Page 2 Empty Re: இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by யினியவன் Sun May 06, 2012 5:31 pm

ஜேன் செல்வகுமார் wrote:நான் இப்பல்லாம் எல்லாத்தயும் நிலா முலம்தான் பார்க்குறேன்.(என் மனைவி இந்த பக்கம் வந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்)
நிலா மூலம் பாருங்க - நிர்மூலமா போவாம பாத்துக்கோங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! - Page 2 Empty Re: இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by dhilipdsp Sun May 06, 2012 5:53 pm

மகிழ்ச்சி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! - Page 2 Empty Re: இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by Manik Sun May 06, 2012 5:54 pm

நிலாவை நல்லா ரசிக்கலாம்னு சொல்றீங்க ஜாலி ஜாலி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! - Page 2 Empty Re: இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by ந.கார்த்தி Sun May 06, 2012 6:11 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா நன்றி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! - Page 2 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! - Page 2 Empty Re: இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by guruprasath Sun May 06, 2012 7:48 pm

மகிழ்ச்சி அருமையிருக்கு
guruprasath
guruprasath
பண்பாளர்


பதிவுகள் : 105
இணைந்தது : 04/06/2010

Back to top Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! - Page 2 Empty Re: இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by மகா பிரபு Sun May 06, 2012 10:18 pm

நிலா பிரகாசமா தெரியுது.. ஜாலி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்! - Page 2 Empty Re: இன்று இரவு வானில் அதிசயம்- பெரிய, பிரகாசமான நிலா- கடல் அலைகள் சீறும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum