புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_c10நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_m10நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_c10 
25 Posts - 69%
heezulia
நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_c10நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_m10நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_c10நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_m10நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_c10நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_m10நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_c10 
361 Posts - 78%
heezulia
நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_c10நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_m10நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_c10நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_m10நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_c10நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_m10நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_c10நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_m10நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_c10நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_m10நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_c10நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_m10நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_c10நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_m10நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_c10நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_m10நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_c10நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_m10நம் உடலைப் பற்றிய உண்மைகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் உடலைப் பற்றிய உண்மைகள்

Page 1 of 2 1, 2  Next

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat May 05, 2012 9:06 pm

நம் உடலைப் பற்றிய உண்மைகள் 385699_373285179390851_141232625929442_1054104_330583142_n

குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள் இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே இருக்கும்.

நமது உடல் எடையில் 14% எலும்புகளால் ஆனது.

நமது உடலில் உறுதியான எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.

நமது உடல் எடையில் 7% இரத்தம் ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.

பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.

நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.

நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.

நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.

நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.
முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.

மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.
ஒரு சராசரி வாழ்வில் இதயமானது 2.5 பில்லியன் முறை துடித்து 1 மில்லியன் பேரல் இரத்தத்தை இரத்த குழாயில் செலுத்துகிறது.

இதயத்தில் உள்ள இரத்த அழுத்தமானது, இரத்தத்தை 30 அடிவரை பீய்ச்சி அடிக்கும் சக்தி கொண்டது.

மனித மூளையில் சுமார் 100,000,000,000 (100 பில்லியன்) நரம்பு செல்கள் உள்ளன.

ஒரு மனிதன் 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.

நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்ஸிஜனில் 20% மூளைக்கு செல்கிறது.

நமது மூளை 80% நீரால் ஆனது.

நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.

நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடிதான்.

மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும்.

பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.

மனித உடலில் உள்ள கல்லீரானது 500 விதமான வேலைகளை செய்கிறது.

மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்,
கண்கள் 31 நிமிடங்கள்
மூளை 10 நிமிடங்கள்
கால்கள் 4 மணி நேரம்
தசைகள் 5 நாட்கள்
இதயம் சில நிமிடங்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 05, 2012 9:10 pm

பிறந்தப்ப 300 அப்புறம் 206 எலும்பு தான் பாக்கி - வளரும்போதே எலும்ப என்னிடராங்க போல.

அனாடமி பகிர்வுக்கு நன்றி பகவதி.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 05, 2012 9:10 pm

நல்ல பதிவு பகவதி, என்ன இப்பவெல்லாம் ரொம்ப பொறுப்பாக ................ கண்ணடி பதிவு போடறிங்க? நீங்க நலம் தானே ? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் வெயில் ஜாஸ்த்தி யா ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 05, 2012 9:12 pm

பகவதி இதே பதிவு இன்னொன்னு இருந்ததை நீக்கிட்டேன்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 05, 2012 9:15 pm

krishnaamma wrote:நல்ல பதிவு பகவதி, என்ன இப்பவெல்லாம் ரொம்ப பொறுப்பாக ................ கண்ணடி பதிவு போடறிங்க? நீங்க நலம் தானே ? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் வெயில் ஜாஸ்த்தி யா ? புன்னகை
அந்த அளவுக்கு இன்னும் மூளை கலங்கலென்னு நினைக்கிறேன்ம்மா.

புள்ள படிப்ப முடிச்சிடுச்சு - வேலைக்கு போறதுக்கு பொறுப்பு வந்திருச்சு.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 05, 2012 9:40 pm

கொலவெறி wrote:
krishnaamma wrote:நல்ல பதிவு பகவதி, என்ன இப்பவெல்லாம் ரொம்ப பொறுப்பாக ................ கண்ணடி பதிவு போடறிங்க? நீங்க நலம் தானே ? நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் வெயில் ஜாஸ்த்தி யா ? புன்னகை
அந்த அளவுக்கு இன்னும் மூளை கலங்கலென்னு நினைக்கிறேன்ம்மா.

புள்ள படிப்ப முடிச்சிடுச்சு - வேலைக்கு போறதுக்கு பொறுப்பு வந்திருச்சு.

குட் ... குட்..... புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 05, 2012 9:50 pm

நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.

அப்ப இரவு நேரம் படிப்பது நல்லது என்று கூறுகிறாயா பகவதி......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 05, 2012 9:55 pm

பிஜிராமன் wrote:
நமது மூளையின் செயல்திறன் பகலைவிட இரவில் அதிகமாக இருக்கும்.

அப்ப இரவு நேரம் படிப்பது நல்லது என்று கூறுகிறாயா பகவதி......

நல்லா படிக்கலாம், நிறைய பதிவு போடலாம் .... புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 05, 2012 10:01 pm

நல்லா படிக்கலாம், நிறைய பதிவு போடலாம் .... புன்னகை

ஹா ஹா அம்மா, நாங்க படிகிறத எல்லாம் பதிவா போட்டா யாரு படிக்கிறது.......ஏற்கனவே ஒரு பகுதி அப்டி ஆரம்பிச்சு அம்போன்னு இருக்கு......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 05, 2012 10:02 pm

பிஜிராமன் wrote:
நல்லா படிக்கலாம், நிறைய பதிவு போடலாம் .... புன்னகை

ஹா ஹா அம்மா, நாங்க படிகிறத எல்லாம் பதிவா போட்டா யாரு படிக்கிறது.......ஏற்கனவே ஒரு பகுதி அப்டி ஆரம்பிச்சு அம்போன்னு இருக்கு......

ஐயோ , அந்த பகுதி என்ன ஆச்சு ராமன், ரொம்ப நல்லா போய்க்கொண்டிருந்த தே !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக