புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_c10"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_m10"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_c10 
29 Posts - 62%
heezulia
"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_c10"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_m10"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_c10"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_m10"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_c10"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_m10"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_c10"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_m10"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_c10 
194 Posts - 73%
heezulia
"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_c10"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_m10"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_c10"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_m10"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_c10"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_m10"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_c10 
8 Posts - 3%
prajai
"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_c10"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_m10"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_c10"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_m10"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_c10"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_m10"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_c10"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_m10"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_c10 
2 Posts - 1%
Barushree
"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_c10"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_m10"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_c10 
2 Posts - 1%
sram_1977
"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_c10"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_m10"நாளை மற்றுமொரு நாளாய்" Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நாளை மற்றுமொரு நாளாய்"

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Apr 30, 2012 7:02 pm

கல் ஒன்று வீசுகிறேன்..
குளத்தின் குறுக்காக.
நீர் உதடுகளைத் தொட்டுத் தவ்வும்..
கல்லின் வீச்சிற்கிடையே
நழுவி..நழுவிச் சிரிக்கிறது
குளமும்...உனது புன்னகையும்.
*******************************************************
புத்தாண்டு தெரியவில்லை;
பொங்கல் தெரியவில்லை;
தீபாவளி, பிறந்த நாள் எதுவுமில்லை;
தனது வாழ்வின் கனவுகளைச்
சொல்லவும் தெரியவில்லை.
"week end" விவரங்களும் தெரியவில்லை.
"நாளை மற்றுமொரு நாளாய்"
கழித்துத் தீர்க்கிறது
கொல்லைக் குருவி.
**********************************************************
ஒரு கனவில்....
"ஈ"யின் சிறகுகளில் அமர்ந்து
உலகம் சுற்றுகிறேன்.
மறு நாள் .....
என் முன் அமரும் "ஈ"
தலை வணங்கிக் கேட்கிறது
தனது சிறகுகளில் அமரும்படி.
****************************************************************

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon May 07, 2012 4:12 pm

rameshnaga wrote:கல் ஒன்று வீசுகிறேன்..

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon May 07, 2012 4:15 pm

rameshnaga wrote:கல் ஒன்று வீசுகிறேன்..
குளத்தின் குறுக்காக.
நீர் உதடுகளைத் தொட்டுத் தவ்வும்..
கல்லின் வீச்சிற்கிடையே
நழுவி..நழுவிச் சிரிக்கிறது
குளமும்...உனது புன்னகையும்.
*******************************************************

நல்ல கவிதை( இந்த கவிதைக்கு மட்டுமே அர்த்தம் புரிகிறது ) சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon May 07, 2012 5:18 pm

rombavum nanri! vai.baalaaji.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon May 07, 2012 10:53 pm

சூப்பருங்க நன்றி

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Mon May 07, 2012 10:58 pm

ஒரு கனவில்....
"ஈ"யின் சிறகுகளில் அமர்ந்து
உலகம் சுற்றுகிறேன்.
மறு நாள் .....
என் முன் அமரும் "ஈ"
தலை வணங்கிக் கேட்கிறது
தனது சிறகுகளில் அமரும்படி.
nalla kavithai, matravayum arumai.

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon May 07, 2012 11:15 pm

சிங்கம் wrote:
ஒரு கனவில்....
"ஈ"யின் சிறகுகளில் அமர்ந்து
உலகம் சுற்றுகிறேன்.
மறு நாள் .....
என் முன் அமரும் "ஈ"
தலை வணங்கிக் கேட்கிறது
தனது சிறகுகளில் அமரும்படி.
nalla kavithai, matravayum arumai.
சிங்கம் அண்ணா இதுக்கு பேறு தான் ஈயடிச்சான் காப்பியா குதூகலம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon May 07, 2012 11:40 pm

தண்ணீரில் தாவிச்செல்லும் கல், பெண்ணின் புன்னகையுடன் ஒப்பிட்டது அற்புதம் கவியே அன்பு மலர்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Tue May 08, 2012 4:30 pm

rombavum nanri! iraa.bagavadhi., singam., asuran.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக