Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நட்பை முறிப்பது எது என்று பார்ப்போம்:
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நட்பை முறிப்பது எது என்று பார்ப்போம்:
நட்பை முறிப்பது எது என்று பார்ப்போம்:
1 அகந்தை / ஒரே நிலையில் விடாப்பிடியாக நிற்பது.
2 பேராசை / ஆசை
3 நெருங்கிய உறவாக இருப்பதாக பிறர் முன் காட்டிக் கொள்வது. ( பகல் வேஷம்)
4 எதிர் பார்ப்புகள்
5 உணர்ச்சியற்று இருப்பது / அளவுக்கு மீறிய உணர்ச்சி வயப்படுவது
6 விவேகம் / வைராக்கியம் இல்லாமல் இருப்பது
7 ஒரு தீர்மானம் கொண்டு மனிதர்களிடம் பழகுவது. ( நல்லவன் தீயவன் முடிவெடுத்து விட்டு பழகுவது அல்லது ஒதுங்கி விடுவது )
8 நன்றி மறந்தவர்கள் என்றோ நன்றி கெட்டவர்கள் என்றோ பேசுவது
இப்படி இருப்பவர்கள் எல்லோரும் அதிக அளவில் நண்பர்களைக் கொண்டிருப்பதில்லை. விட்டுக் கொடுக்கும் தன்மை, சகிப்புத் தன்மை , அன்பு பாராட்டாதவர்கள் இவர்களை நட்பாக பார்ப்பதும் இல்லை...நண்பர்களாக சேர்த்துக் கொள்வதும் இல்லை.
நம்மிடம் பழகுபவர் ஒரு பொய்யினை சொல்லி அவர் சொன்னது பொய் தான் என்று ஊர்ஜிதம் ஆகிவிட்டால் நம்மிடம் ஏற்படும் மாற்றங்கள் * வருத்தம்
* கோபம்
* வஞ்சிக்கப்பட்ட உணர்வு
* ஏமாற்றம்
* பரிவின்மை
* கைவிடப்பட்ட உணர்வு
* வியப்பு
* அதிர்ச்சி
* தர்ம சங்கடம்
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
கெட்டிக் காரனின் பொய்யும் புரட்டும் எட்டு நாளில் தெரியும் என்பார்கள்.
எனவே, அன்போடு பழகுவதும், உண்மையாய் பழகுவதும், விட்டுக் கொடுத்து வாழ்தலும் தான் நண்பர்களை உருவாக்குகின்றன.
இந்த நண்பர்கள் நட்பால் பின்னிப் பிணைந்து யாராலும் பிரிக்க முடியாத அளவிற்கு உணர்வால் மனதால் ஒன்று பட்டு விடுவதால் நட்பு பெருமைக்குரிய பேசப்படுகிற அளவிற்கு ஆலமரமாய் ஓங்கி உயர்ந்து நிற்கின்றது.
உங்களின் சுபாவம் நீங்களே அறிவீர்கள். அதில் குறைகள் இருந்தால் அவற்றினை மாற்றிக் கொள்வதற்கு பழகிக்கொள்ளுங்கள்.
உங்களின் சிடுமூஞ்சித்தனம், எரிச்சல் படும் சுபாவம், கோபம் கொள்வது உங்களை விட்டு விலகும்போது , உங்களின் குடும்பத்தார் மட்டுமல்ல அனைவரும் உங்களோடு கை கோர்ப்பார்கள் நட்போடு.
நீங்கள் விரும்புவது இதைத் தானே!

Re: நட்பை முறிப்பது எது என்று பார்ப்போம்:
என்ன பகவதி யாரும் உங்க கைய்ய கால முறிச்சுட்டாங்களா?
நல்ல பதிவு - நட்பை முறிக்காமல் இருக்க.
நல்ல பதிவு - நட்பை முறிக்காமல் இருக்க.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நட்பை முறிப்பது எது என்று பார்ப்போம்:
இதுல பிகர் எந்த இடத்துலையும் வரலையே அப்போ பிகரெல்லாம் நட்பை முரிப்பதில்லையா பகவதி
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நட்பை முறிப்பது எது என்று பார்ப்போம்:
பிகர் முறிக்காது - உசிர பறிச்சிடும் பாலா.balakarthik wrote:இதுல பிகர் எந்த இடத்துலையும் வரலையே அப்போ பிகரெல்லாம் நட்பை முரிப்பதில்லையா பகவதி
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நட்பை முறிப்பது எது என்று பார்ப்போம்:
கொலவெறி wrote:பிகர் முறிக்காது - உசிர பறிச்சிடும் பாலா.
உயிர் காப்பான் தோழனு சொல்லுவாங்களே
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நட்பை முறிப்பது எது என்று பார்ப்போம்:
அவன் உசிரயும் வேற பிகர் பறிச்சிடுமே...balakarthik wrote:கொலவெறி wrote:பிகர் முறிக்காது - உசிர பறிச்சிடும் பாலா.
உயிர் காப்பான் தோழனு சொல்லுவாங்களே
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: நட்பை முறிப்பது எது என்று பார்ப்போம்:
கொலவெறி wrote:அவன் உசிரயும் வேற பிகர் பறிச்சிடுமே...
ஒஹ் வாட் ய கோ இன்சிடென்ஸ்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நட்பை முறிப்பது எது என்று பார்ப்போம்:
குருவே ithuvaraikum yarum murikkalai ini unka mela irukira kaduppula யாராவது உடைச்சா உண்டு , உமா அக்காவும் கிருஷ்ணா அம்மாவும் வந்தா தெரியும்கொலவெறி wrote:என்ன பகவதி யாரும் உங்க கைய்ய கால முறிச்சுட்டாங்களா?
நல்ல பதிவு - நட்பை முறிக்காமல் இருக்க.
Re: நட்பை முறிப்பது எது என்று பார்ப்போம்:
இரா.பகவதி wrote: குருவே ithuvaraikum yarum murikkalai ini unka mela irukira kaduppula யாராவது உடைச்சா உண்டு , உமா அக்காவும் கிருஷ்ணா அம்மாவும் வந்தா தெரியும்
அவுங்க என்ன லேப் டேக்னிஷியன்சா எக்ஸ்ரே எடுத்து சொல்ல
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 2 • 1, 2
Similar topics
» எங்கள் நட்பை காதல் என்று பறையடித்தவனுக்கு...
» இது யார் என்று மதிங்க பார்ப்போம்
» இது என்ன என்று கண்டு பிடிங்கள் பார்ப்போம்
» மது அருந்தினால் உடனடியாக இறப்பு ஏற்படாவிட்டாலும் படிப்படியாக என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.
» நட்பை பற்றி..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum