ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பின்லேடன் உடல் இந்தியாவில் அடக்கம் செய்யப்பட்டது: அமெரிக்கர் பரபரப்பு தகவல்

4 posters

Go down

பின்லேடன் உடல் இந்தியாவில் அடக்கம் செய்யப்பட்டது: அமெரிக்கர் பரபரப்பு தகவல் Empty பின்லேடன் உடல் இந்தியாவில் அடக்கம் செய்யப்பட்டது: அமெரிக்கர் பரபரப்பு தகவல்

Post by இரா.பகவதி Sat May 05, 2012 3:20 pm

பின்லேடன் உடல் இந்தியாவில் அடக்கம் செய்யப்பட்டது: அமெரிக்கர் பரபரப்பு தகவல்

அல்கொய்தா தீவிரவாதிகளின் தலைவர் ஒசாமா பின்லேடன் கடந்த ஆண்டு மே 2-ந் தேதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் சுட்டு கொல்லப்பட்டார். அமெரிக்காவின் நேவிசீல் ராணுவ பிரிவினர் இந்த ஆபரேசனை வெற்றிகரமாக முடித்தனர்.

பின்லேடன் உடலை புதைத்தால் அந்த இடத்தில் அவரது ஆதரவாளர்கள் நினைவு சின்னம் அமைக்க கூடும் என கருதி அவரது உடலை உறவினர்களிடம் அமெரிக்கா வழங்கவில்லை. மாறாக போர்க்கப்பலில் உடலை எடுத்து சென்று ஆழ் கடலில் புதைத்து விட்டனர். ஆனால் எந்த கடலில் உடல் புதைக்கப்பட்டது என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதற்கிடையே பின்லேடன் கொல்லப்பட்ட ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி சமீபத்தில் பின்லேடன் அடக்கம் செய்யப்பட்ட படம் வெளியிடப்பட்டது. இருந்தாலும் உடல் புதைக்கப்பட்ட கடல் எது என்று கண்டறிய முடிய வில்லை.

இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பில் வார்ரென் என்பவர் பின்லேடன் உடல் அரபிக்கடலில் அடக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் அருகே 320 கி.மீட்டர் தூரத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

ஏனெனில் இவர் கடலில் மூழ்கி கிடக்கும் கப்பல்களில் இருந்து புதையல் வேட்டை நடத்தி வருகிறார். இது குறித்து ஸ்பெயின் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

பின்லேடன் உடலை கடலில் அடக்கம் செய்த போட்டோவை அமெரிக்க ராணுவம் சமீபத்தில் வெளியிட்டது. அதை வைத்து பார்க்கும் போது அது அரபிக்கடல் போன்று தெரிகிறது. மேலும் குஜராத் மாநிலம் சூரத் கிழக்கே 320 கி.மீட்டர் ஆழத்தில் அவர் ஜலசமாதி செய்யப்பட்டிருக்கலாம். அவரது உடலையும் அது வைக்கப்பட்டிருந்த பெட்டியையும் நான் மீட்பேன். அதற்கான நடவடிக்கையை வருகிற ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறேன். இதற்கு ரூ.1 கோடி வரை செலவாகும்.

நான் அமெரிக்காவின் தேச பக்தன். பின்லேடன் உடல் புதைக்கப்பட்ட இடத்தை தெளிவாக காட்டுவதில் ஒபாமா தோல்வி அடைந்தார். எனவேதான் அந்த முயற்சியில் நான் ஈடுபட்டு இருக்கிறேன். இப்பணியில் 3 மாதங்கள் ஈடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பின்லேடன் உடல் இந்தியாவில் அடக்கம் செய்யப்பட்டது: அமெரிக்கர் பரபரப்பு தகவல் Empty Re: பின்லேடன் உடல் இந்தியாவில் அடக்கம் செய்யப்பட்டது: அமெரிக்கர் பரபரப்பு தகவல்

Post by யினியவன் Sat May 05, 2012 3:24 pm

அட இப்ப அந்த இடத்த தோண்ட ஆரம்பிப்பாங்க - நமக்கு பெட்ரோல் கிடைக்கப் போவுது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பின்லேடன் உடல் இந்தியாவில் அடக்கம் செய்யப்பட்டது: அமெரிக்கர் பரபரப்பு தகவல் Empty Re: பின்லேடன் உடல் இந்தியாவில் அடக்கம் செய்யப்பட்டது: அமெரிக்கர் பரபரப்பு தகவல்

Post by இளமாறன் Sat May 05, 2012 4:32 pm

தேடுங்க தேடுங்க கிடைக்கும் சிரி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பின்லேடன் உடல் இந்தியாவில் அடக்கம் செய்யப்பட்டது: அமெரிக்கர் பரபரப்பு தகவல் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

பின்லேடன் உடல் இந்தியாவில் அடக்கம் செய்யப்பட்டது: அமெரிக்கர் பரபரப்பு தகவல் Empty Re: பின்லேடன் உடல் இந்தியாவில் அடக்கம் செய்யப்பட்டது: அமெரிக்கர் பரபரப்பு தகவல்

Post by krishnaamma Sat May 05, 2012 8:41 pm

கொலவெறி wrote:அட இப்ப அந்த இடத்த தோண்ட ஆரம்பிப்பாங்க - நமக்கு பெட்ரோல் கிடைக்கப் போவுது.

சரியான ஆளு நீங்க புன்னகை சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பின்லேடன் உடல் இந்தியாவில் அடக்கம் செய்யப்பட்டது: அமெரிக்கர் பரபரப்பு தகவல் Empty Re: பின்லேடன் உடல் இந்தியாவில் அடக்கம் செய்யப்பட்டது: அமெரிக்கர் பரபரப்பு தகவல்

Post by இரா.பகவதி Sat May 05, 2012 9:09 pm

krishnaamma wrote:
கொலவெறி wrote:அட இப்ப அந்த இடத்த தோண்ட ஆரம்பிப்பாங்க - நமக்கு பெட்ரோல் கிடைக்கப் போவுது.

சரியான ஆளு நீங்க புன்னகை சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

en amma kodaikira petrol unkalukku panku thara mattukara
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

பின்லேடன் உடல் இந்தியாவில் அடக்கம் செய்யப்பட்டது: அமெரிக்கர் பரபரப்பு தகவல் Empty Re: பின்லேடன் உடல் இந்தியாவில் அடக்கம் செய்யப்பட்டது: அமெரிக்கர் பரபரப்பு தகவல்

Post by krishnaamma Sat May 05, 2012 9:51 pm

இரா.பகவதி wrote:
krishnaamma wrote:
கொலவெறி wrote:அட இப்ப அந்த இடத்த தோண்ட ஆரம்பிப்பாங்க - நமக்கு பெட்ரோல் கிடைக்கப் போவுது.

சரியான ஆளு நீங்க புன்னகை சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

en amma kodaikira petrol unkalukku panku thara mattukara

பகவதி, உங்க பதில் கள் ஆங்கிலத்தில் (தங்கலீஷ்? ) வருது , என்ன வென்று பாருங்கோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பின்லேடன் உடல் இந்தியாவில் அடக்கம் செய்யப்பட்டது: அமெரிக்கர் பரபரப்பு தகவல் Empty Re: பின்லேடன் உடல் இந்தியாவில் அடக்கம் செய்யப்பட்டது: அமெரிக்கர் பரபரப்பு தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum