ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாக்களியுங்கள் தோழர்களே

+7
krishnaamma
இளமாறன்
சிவா
ஹர்ஷித்
ராஜா
யினியவன்
கண்ணன்3536
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

வாக்களியுங்கள் தோழர்களே  - Page 2 Empty வாக்களியுங்கள் தோழர்களே

Post by கண்ணன்3536 Sat May 05, 2012 2:14 pm

First topic message reminder :

http://www.radiotimes.com/news/2012-04-30/watch-bahrain-shouting-in-the-dark-and-sri-lanka%27s-killing-fields
இந்த தளத்திற்கு சென்று எமக்கு உதவிய சானெல் 4 க்கு வாக்களியுங்கள் .

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down


வாக்களியுங்கள் தோழர்களே  - Page 2 Empty Re: வாக்களியுங்கள் தோழர்களே

Post by krishnaamma Sat May 05, 2012 9:53 pm

கொலவெறி wrote:
krishnaamma wrote:உங்க வீட்டுல நடக்குற அநியாயத்தை எதுக்கு முரளிக்கும் ராஜாவுக்கும் காட்டனும் இனியன்? புரியலையே? ...................... நக்கல் நாயகம் அப்பாவி சுமதி கண்ணடி
நா எப்படி தைரியமா இருக்கேன்னு பார்த்தாவது கத்துக்கட்டுமேன்னு சொன்னேம்மா. புன்னகை

ஒ... நேரடி ஒலிபரப்பா? நடக்கட்டும் நடக்கட்டும்...............புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வாக்களியுங்கள் தோழர்களே  - Page 2 Empty Re: வாக்களியுங்கள் தோழர்களே

Post by அசுரன் Sat May 05, 2012 10:22 pm

ஓட்டு போட இன்னும் போகலையா? உடுட்டுக்கட்டை அடி வ
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வாக்களியுங்கள் தோழர்களே  - Page 2 Empty Re: வாக்களியுங்கள் தோழர்களே

Post by சிங்கம் Sat May 05, 2012 10:33 pm

சேனல் 4 க்கு வாக்களித்துவிட்டேன்.


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

வாக்களியுங்கள் தோழர்களே  - Page 2 Empty Re: வாக்களியுங்கள் தோழர்களே

Post by பிரசன்னா Sat May 05, 2012 11:13 pm

வாக்களித்து விட்டேன்... சேனல் 4 இன்னும் நிறைய vote தேவை....please vote for channel 4.

Thank you for voting!
Bahrain: Shouting in the Dark (Al Jazeera) 51.09% (590,044 votes)
Sri Lanka’s Killing Fields (Channel 4) 48.62% (561,503 votes)
The Truth About Adoption - Panorama (BBC1) 0.14% (1,642 votes)
Undercover Care - The Abuse Exposed (BBC1) 0.14% (1,642 votes)

நமது ஈகரையில் பகிர்ந்தமைக்கு நன்றி kannan3536 நன்றி அன்பு மலர்
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

வாக்களியுங்கள் தோழர்களே  - Page 2 Empty Re: வாக்களியுங்கள் தோழர்களே

Post by muthu86 Sat May 05, 2012 11:14 pm

டன்


வாழ்க வளமுடன் ,
சி.முத்துக்குமார்
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Back to top Go down

வாக்களியுங்கள் தோழர்களே  - Page 2 Empty Re: வாக்களியுங்கள் தோழர்களே

Post by யினியவன் Sun May 06, 2012 1:08 am

போட்டுட்டேன் பொன்னான வாக்கை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாக்களியுங்கள் தோழர்களே  - Page 2 Empty Re: வாக்களியுங்கள் தோழர்களே

Post by கண்ணன்3536 Sun May 06, 2012 11:54 am

அவர்கள் (ch4 )தமிழ் மக்களுக்கு செய்த சேவைக்கு நாங்கள் அவர்களுக்கு உபகாரமாக ஏதாவது செதிடனும் அதுதான்.
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

வாக்களியுங்கள் தோழர்களே  - Page 2 Empty Re: வாக்களியுங்கள் தோழர்களே

Post by யினியவன் Sun May 06, 2012 12:18 pm

kannan3536 wrote:அவர்கள் (ch4 )தமிழ் மக்களுக்கு செய்த சேவைக்கு நாங்கள் அவர்களுக்கு உபகாரமாக ஏதாவது செதிடனும் அதுதான்.
நன்றி கண்ணன் - திடீர்ன்னு ஒட்டு போடுங்கன்னு சொன்னா - பாதி பேர் என்னடான்னு யோசிச்சிட்டு போயிடுவாங்க - அதான் சொன்னேன்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வாக்களியுங்கள் தோழர்களே  - Page 2 Empty Re: வாக்களியுங்கள் தோழர்களே

Post by பிரசன்னா Sun May 06, 2012 12:21 pm

மிண்டும் ஒரு முறை அழுவலகத்தில் இருந்து வாக்களித்து விட்டேன்... முகநுலிலும் பகிர்ந்து விட்டேன்...
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Back to top Go down

வாக்களியுங்கள் தோழர்களே  - Page 2 Empty Re: வாக்களியுங்கள் தோழர்களே

Post by கண்ணன்3536 Sat May 12, 2012 7:37 am

பிரித்தானியாவின் BAFTA விருதுக்கான கருத்து வாக்கெடுப்பில் ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ முன்னிலை
[ சனிக்கிழமை, 12 மே 2012, 12:57.10 AM GMT ]
பிரித்தானியாவின் புகழ்பெற்ற BAFTA விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம், ‘ரேடியோ ரைம்ஸ்‘ இணையத்தில் நடத்தப்படும் இதுதொடர்பான கருத்துக் கணிப்பில் அதிக வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளது.பிரித்தானியா திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கலை அகாடமி 1954ஆம் ஆண்டு தொடக்கம் இந்தத் துறை சார்ந்த சிறந்த படைப்புகளுக்கு BAFTA விருதுகளை வழங்கி வருகிறது.

2012ஆம் ஆண்டுக்கான BAFTA விருதுக்கு, சமகால விவகாரங்கள் குறித்த பிரிவில், ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ உள்ளிட்ட 4 ஆவணப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ரேடியோ ரைம்ஸ் இணையத்தளத்தில் இந்த நான்கு ஆவணப்படங்கள் தொடர்பாகவும் ஒரு கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இதில் பஹ்ரெய்ன் கிளர்ச்சி குறித்த அல்ஜெசீரா தொலைக்காட்சி தயாரித்த ஆவணப்படத்துக்கும், சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்துக்கும் இடையில் கடந்த பல நாட்களாக கடும் போட்டி நிலவி வந்தது.

‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்துக்கு இதில் இரண்டாம் இடமே கிடைத்திருந்தது. ஆனால் தற்போது 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளுடன் ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படம் முன்னிலை பெற்றுள்ளது.

சிறிலங்கா- இந்திய நேரம் இன்று காலை 5.40 மணி நிலவரப்படி ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்துக்கு 1,774,070 வாக்குகளும் (50.01 வீதம்), அல்ஜெசீரா தயாரித்த பஹ்ரெய்ன் தொடர்பாக ஆவணப்படத்துக்கு 1,769,159 வாக்குகளும் (49.87 வீதம்) கிடைத்துள்ளன.

இந்த இணையத்தள வாக்கெடுப்பு விருதுக்கான தெரிவைத் தீர்மானிக்காது. நடுவர்களே அதனைத் தீர்மானிப்பர். ஆனாலும் வாசகர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் இந்த வாக்கெடுப்பில் நீங்களும் பங்கேற்று வாக்களிக்கலாம்.

http://www.radiotimes.com/news/2012-04-23/bafta-tv-awards-2012-nominees-current-affairs---which-should-win#pd_a_6166811
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

வாக்களியுங்கள் தோழர்களே  - Page 2 Empty Re: வாக்களியுங்கள் தோழர்களே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum