புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம் Poll_c10சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம் Poll_m10சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம் Poll_c10 
92 Posts - 74%
heezulia
சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம் Poll_c10சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம் Poll_m10சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம் Poll_c10 
15 Posts - 12%
mohamed nizamudeen
சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம் Poll_c10சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம் Poll_m10சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம் Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம் Poll_c10சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம் Poll_m10சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம் Poll_c10 
3 Posts - 2%
prajai
சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம் Poll_c10சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம் Poll_m10சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம் Poll_c10 
3 Posts - 2%
gayathrichokkalingam
சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம் Poll_c10சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம் Poll_m10சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம் Poll_c10 
2 Posts - 2%
கண்ணன்
சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம் Poll_c10சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம் Poll_m10சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம் Poll_c10 
2 Posts - 2%
Anthony raj
சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம் Poll_c10சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம் Poll_m10சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம் Poll_c10 
2 Posts - 2%
mruthun
சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம் Poll_c10சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம் Poll_m10சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம் Poll_c10சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம் Poll_m10சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 06, 2009 5:03 am

சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம்




சிறுநீரக நோயாளிகளுக்கு உதவ இணையதளம் 01kamal

இணையதளத்தை (www.sugarbp.org) புதன்கிழமை தொடங்கி வைத்தார் நடிகர் கமல்ஹாசன்.
சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உதவும் வகையில் புதிய இணையதளம் (www.sugarbp.org) சென்னையில் புதன்கிழமை தொடங்கப்பட்டது.



மியாட் மருத்துவமனை சிறுநீரக மருத்துவ நிபுணர் ராஜன் ரவிச்சந்திரன் நடத்தி வரும்'பாலாஜி மருத்துவம் மற்றும் மருத்துவக் கல்வி அறக்கட்டளை' சார்பில் இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை நடிகர் கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.



'சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த நோய் ஆகியவை நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு வழி வகுக்கும். தொடர்ந்து கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோய், கட்டுப்பாட்டில் இல்லாத உயர் ரத்த அழுத்த நோய் காரணமாக சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.


நாள்பட்ட சிறுநீரக நோய்களைப் பொருத்தவரை, தொடக்கத்தில் அறிகுறிகள் எதுவும் தெரியாது. சிறுநீரக நோய் இருப்பது தெரியவரும் நிலையில், அதிக மருத்துவச் செலவு செய்யக்கூடிய அளவுக்கு சிகிச்சை தேவைப்படுகிறது.



எனவே சிறுநீரக நோயின் தொடக்க கால அறிகுறிகளைத் தெரிந்து கொண்டு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தும் வகையில் இந்த இணையதளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்திய நோயாளிகளின் தேவையைக் கருத்தில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.



சிறுநீரக நோய்கள் குறித்து பொது மக்கள் முன்கூட்டியே உஷார் அடைந்து, உரிய நேரத்தில் சிகிச்சை பெறும் நிலையில் சிறுநீரகச் செயலிழப்பைத் தவிர்க்க முடியும்'' என்றார் டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன்.



''சிறுநீரக நோய்த் தடுப்புக்கான உடல் நலப் பரிசோதனைகளை அனைவரும் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் சர்க்கரை நோய், இதய நோய், சிறுநீரகச் செயலிழப்பு ஆகியவற்றைத் தவிர்க்க முடியும்'' என்றார் நடிகர் கமல்ஹாசன்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக