ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் பிளாக்கரை விரைவாக திறக்க - CSS drive!!

Go down

உங்கள் பிளாக்கரை விரைவாக திறக்க - CSS drive!! Empty உங்கள் பிளாக்கரை விரைவாக திறக்க - CSS drive!!

Post by Guest Sat May 05, 2012 11:18 am

உங்கள் பிளாக்கரை விரைவாக திறக்க - CSS drive!! Css_drive_site

பிளாக் திறக்கும் வேகத்தை அதிகப்படுத்த..
பிளாக்கின் load ஆகும் நேரத்தை குறைக்க பயனுள்ள தளம்..!!

நம்முடைய பிளாக் சில வேளைகளில் லோட் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதிகளவு பதிவுகள், அதிக படங்கள், மற்றும் அதிகளவு கோடிங்கள்(codings), ஸ்கிரிப்ட்s (Scripts) போன்ற காரணங்களால் நம்முடைய பிளாக் லோட் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். மேலும் தேவையில்லாத விட்ஜெட்களை சேர்ப்பதன் மூலமும் லோட் ஆகும் நேரம் அதிகரிக்கும்.

நம்முடைய தளத்தில் பல பயனுள்ள தகவல்கள் இருந்தாலும், இந்த லோடிங் பிரச்னையால் வரும் வாசகர்கள் லோட் ஆகி முடிப்பதற்குள் வெறுத்து, தளம் திறப்பதற்கு முன்பே வாசகர்கள் திரும்பிவிடவும் வாய்ப்புள்ளது. இதனால் நாம் பல வாசகர்களை இழக்க நேரிடும்.

இந்த slow லோடிங்கை(slow loading) எப்படி சரி செய்யவது? அதற்கு உதவுகிறது இந்த தளம்.
தளத்தின் பெயர் சி.எஸ்.டிரைவ். காம்.

தளத்திற்கான இணைப்பு: http://www.cssdrive.com/index.php/main/csscompressor/

1. இணைப்பை சொடுக்கி தளத்திற்குள் செல்லுங்கள்.
2. கீழ்கண்டவாறு செட்டிங் செய்திடுங்கள்.

உங்கள் பிளாக்கரை விரைவாக திறக்க - CSS drive!! Cssdrive_compression_mode

3. Don't strip any comment என்பதையும் தெரிவு செய்துகொள்ளுங்கள்(கமெண்ட்தேவைப்படின்)

பிளாக்கரில் நாம் செய்ய வேண்டியது:

முதலில் download full Template என்பதை கிளிக் செய்து உங்கள் பிளாக்கரின் டெம்ப்ளேட்டை தரவிறக்கிக் கொள்ளுங்கள் பேக்அப் வைத்துக்கொள்ளுங்கள். அது திரும்பவும் நம்முடைய பிளாக்கை மீட்க உதவும்.
அடுத்து, வழமைபோல Dashboard==>Edit Html==>Expand widget template என்பதை கிளிக் செய்துகொள்ளுங்கள்.
பின்பு டெம்ப்ளேட் கோடிங்கை ரைட் கிளிக் செய்து செலக்ட் ஆல் கொடுத்து கோடிங்கை காப்பி செய்துகொள்ளவும்.

உங்கள் பிளாக்கரை விரைவாக திறக்க - CSS drive!! Expand_widget_template_select_all_coding

காப்பி செய்த கோடிங்கை நான் முன்பே குறிப்பிட்ட தளத்திற்குச் சென்று படத்தில் உள்ளவாறு செட்டிங் செய்து அங்கு நாம் காப்பி செய்த கோடிங்கை உள்ளிடுங்கள்.
உங்கள் பிளாக்கரை விரைவாக திறக்க - CSS drive!! Insert_CSS_code_for_compressing_code_1
கோடிங் உள்ளிட்ட பெட்டியின் கீழே compress it என்ற பொத்தானைச் சொடுக்குங்கள்.

உங்கள் பிளாக்கரின் கோடிங் சுருக்கப்பட்டு கீழே பெட்டியில் கிடைக்கும். கிடைக்கும் கோடிங்கை select all ==>copy செய்துகொண்டு மீண்டும் பிளாக்கரின் டெம்ப்ளேட் பகுதியில் உள்ள கோடிங்கை replace செய்யவும்.
replace செய்ய டெம்ப்ளேட் கோடிங் உள்ள விண்டோவில் select all கொடுத்து paste செய்யவும்.
paste செய்து முடித்தவுடன் கீழே SAVE TEMPLATE என்பதை சொடுக்குங்கள்.



அவ்வளவுதான். சுருக்கப்பட்ட கோடிங் இப்பொழுது உங்கள் டெம்ப்ளேட்டில் இருக்கும்.


புதிதாக ஒரு விண்டோவில் உங்கள் தளத்தை திறந்து பாருங்கள். தளம் திறக்கும் வேகம் அதிகரித்துள்ளதா? நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

முக்கியக் குறிப்புகள்:

1. நாம் மற்ற தளத்தில் இருந்து பல்வேறு விட்ஜெட்களை நமது தளத்தில் சேர்ந்திருப்போம். அத்தகைய விட்ஜெட்களை நாமாகவே நீக்கிவிடவேண்டும்.


2. உதாரணமாக காலண்டர் விட்ஜெட், கடிகாரம் போன்றவை.


3. ஒன்றுக்கு மேற்பட்ட வாசகர்களின் எண்ணிக்கைக் காட்டக்கூடிய விட்ஜெட்களை வைத்திருப்போம். அவற்றையும் எடுத்துவிடுவது நல்லது.


4. வாசகர்களுக்கு பயனுள்ள விட்ஜெட்களை மட்டும் நமது பிளாக்கரில் இணைப்பதால் மட்டுமே வாசகர்களை நீண்ட நேரம் நமது தளத்தில் இருக்க வைக்க முடியும்.


5. தேவையில்லாத அனிமேட்டட்(animated ) விட்ஜெட்களை வைப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் நமது தளம் லோட் ஆக நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும்.

பதிவில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தயங்காமல் பின்னூட்டத்தில் கேட்கவும்.
----
சாப்ட்வேர் ஷாப்
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» உங்கள் செல்போனை விரைவாக சார்ஜ்செய்ய வேண்டுமா?
» உங்கள் பைல்களைபாஸ்வேர்டு கொடுத்து பாதுகாத்து அதனை CD, DVD மற்றும் Pen Drive-ல் காப்பிசெய்வது எப்படி?
» உங்கள் கணினியில் My Computer திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதா?
» உங்கள் விருப்பப்படி பெயர் கொடுத்து RUN COMMAND- ல் உங்களுக்கு விருப்பான மென்பொருளை திறக்க:
» பழைய மடிக்கணினியினுடைய வன்தட்டு இயக்ககத்தை (hard drive) நம்முடைய தனியாள் கணினியின் வன்தட்டு இயக்ககமாக (hard drive)பயன்படுத்தி கொள்ளமுடியும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum