புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும் - Page 2 I_vote_lcapபி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும் - Page 2 I_voting_barபி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும் - Page 2 I_vote_rcap 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
sureshyeskay
பி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும் - Page 2 I_vote_lcapபி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும் - Page 2 I_voting_barபி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும் - Page 2 I_vote_lcapபி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும் - Page 2 I_voting_barபி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும் - Page 2 I_vote_rcap 
283 Posts - 45%

235 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும் - Page 2 I_vote_lcapபி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும் - Page 2 I_voting_barபி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும் - Page 2 I_vote_rcap 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai
பி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும் - Page 2 I_vote_lcapபி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும் - Page 2 I_voting_barபி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும் - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும் - Page 2 I_vote_lcapபி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும் - Page 2 I_voting_barபி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும் - Page 2 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sat May 05, 2012 9:47 am

First topic message reminder :

நண்பர்களே வணக்கம். :வணக்கம்:
மே 24 பி.எட் தேர்வு ஆரம்பம்,
நான் தமிழ் மீடியம் எடுத்து படித்து கொண்டிருக்கிறேன்,
எனக்கு முந்தைய வருடங்களின் வினா தாள்கள் வேண்டும்,
கிடைக்க உதவி செய்ய முடியுமா நண்பர்களே.
நன்றி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 05, 2012 10:45 am

நண்பா ஒரு சின்ன ஐடியா.

வளவளனு படிக்காமே, எந்த கேள்வி கேட்டாலும் எழுதுற மாதிரி கொஞ்சம் ஐடியா மட்டும் வச்சுக்குங்க . எந்த கேள்வி கேட்டாலும் பக்கம் பக்கமா எழுதுங்க.

நானெல்லாம் அப்படி தான். படிக்க மாட்டேன் ஆனால் பக்கம் பக்கமாக எழுதுவேன்.

சைக்காலஜில நான் தான் எங்கள் கல்லூரியில் இரண்டாவது மார்க்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 05, 2012 10:46 am

மகா பிரபு wrote:நண்பா ஒரு சின்ன ஐடியா.

வளவளனு படிக்காமே, எந்த கேள்வி கேட்டாலும் எழுதுற மாதிரி கொஞ்சம் ஐடியா மட்டும் வச்சுக்குங்க . எந்த கேள்வி கேட்டாலும் பக்கம் பக்கமா எழுதுங்க.

நானெல்லாம் அப்படி தான். படிக்க மாட்டேன் ஆனால் பக்கம் பக்கமாக எழுதுவேன்.

சைக்காலஜில நான் தான் எங்கள் கல்லூரியில் இரண்டாவது மார்க்.

கணக்குக்குமா பிரபு

ஈகரை தமிழ் களஞ்சியம் பி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 05, 2012 10:48 am

மகா பிரபு wrote:நண்பா ஒரு சின்ன ஐடியா.

வளவளனு படிக்காமே, எந்த கேள்வி கேட்டாலும் எழுதுற மாதிரி கொஞ்சம் ஐடியா மட்டும் வச்சுக்குங்க . எந்த கேள்வி கேட்டாலும் பக்கம் பக்கமா எழுதுங்க.

நானெல்லாம் அப்படி தான். படிக்க மாட்டேன் ஆனால் பக்கம் பக்கமாக எழுதுவேன்.

சைக்காலஜில நான் தான் எங்கள் கல்லூரியில் இரண்டாவது மார்க்.

நா நீங்க அதால பாதிக்கப் பட்டிருக்கீங்கன்னு நினைச்சேன்....இப்ப உறுதியாயிருச்சு அண்ணா.....

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 05, 2012 10:50 am

மகா பிரபு wrote:சைக்காலஜில நான் தான் எங்கள் கல்லூரியில் இரண்டாவது மார்க்.
சொல்லிக் குடுத்த வாத்தியார் கீழ்பாக்கத்தில் அட்மிட் ஆயிட்டாராமே?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 05, 2012 10:52 am

balakarthik wrote:
மகா பிரபு wrote:அதுக்காக இல்லாத பாடத்திட்டதையா படிக்கிறது.

அது உங்களை மாதிரி நாலெழுத்து படிச்சவங்க சொன்னாத்தானே தெரியும் நானெல்லாம் டிச்சருங்கற வார்த்தையையே டார்ச்சருனு தப்பாத்தான் படிப்பேன்
நீங்க சி.எ முடித்த அறிவாளின்னு எங்களுக்கு தெரியும்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 05, 2012 10:57 am

நா நீங்க அதால பாதிக்கப் பட்டிருக்கீங்கன்னு நினைச்சேன்....இப்ப உறுதியாயிருச்சு அண்ணா.....

சொல்லிக் குடுத்த வாத்தியார் கீழ்பாக்கத்தில் அட்மிட் ஆயிட்டாராமே?
உண்மையை சொன்னா பொறுக்காதே.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat May 05, 2012 10:58 am

மகா பிரபு wrote:நீங்க சி.எ முடித்த அறிவாளின்னு எங்களுக்கு தெரியும்.

சி.எ ரெண்டேழுத்துத்தான் பிரபு நீங்க பி.எட் மூணெழுத்து படிச்சவங்க அதுத்தான் நாலுபேர் மதிக்கிராமாதிரி இருக்கறிங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் பி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 05, 2012 11:04 am

balakarthik wrote:
மகா பிரபு wrote:நீங்க சி.எ முடித்த அறிவாளின்னு எங்களுக்கு தெரியும்.

சி.எ ரெண்டேழுத்துத்தான் பிரபு நீங்க பி.எட் மூணெழுத்து படிச்சவங்க அதுத்தான் நாலுபேர் மதிக்கிராமாதிரி இருக்கறிங்க
காம்மா இருக்க முடியாத பாலா - பி காம், எம் காம் முடிச்சு தான CA முடிச்சீங்க.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat May 05, 2012 11:05 am

படிப்பு சம்பந்தமான விசயமா
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat May 05, 2012 11:10 am

காம்மா இருக்க முடியாத பாலா - பி காம், எம் காம் முடிச்சு தான CA முடிச்சீங்க.
பி.காம் நு சொன்னதுக்கே மணி அடிக்க விட்டுட்டாங்க.

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக