ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும்

+4
மகா பிரபு
balakarthik
இரா.பகவதி
விஸ்வாஜீ
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

request பி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும்

Post by விஸ்வாஜீ Sat May 05, 2012 9:47 am

நண்பர்களே வணக்கம். :வணக்கம்:
மே 24 பி.எட் தேர்வு ஆரம்பம்,
நான் தமிழ் மீடியம் எடுத்து படித்து கொண்டிருக்கிறேன்,
எனக்கு முந்தைய வருடங்களின் வினா தாள்கள் வேண்டும்,
கிடைக்க உதவி செய்ய முடியுமா நண்பர்களே.
நன்றி
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

request Re: பி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும்

Post by இரா.பகவதி Sat May 05, 2012 10:06 am

unka உனிவேர்சிட்டி COE ஆபீஸ் பியுனை கரெக்ட் பண்ணி இந்த ஆண்டு question பேப்பர் வாங்குறதை விட்டுட்டு ஏன் இன்னமும் பழைய பேப்பர் படிக்க ஆசை படுறிங்க
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010

http://bagavathidurai21@gmail.com

Back to top Go down

request Re: பி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும்

Post by balakarthik Sat May 05, 2012 10:13 am

இது 2008 -09 ஆண்டுக்கான மாதிரி வினாத்தாள்
http://www.tnteu.in/PDF/B.Ed%20Qustion%20paper.pdf


ஈகரை தமிழ் களஞ்சியம் பி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: பி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும்

Post by balakarthik Sat May 05, 2012 10:16 am

மேலும் இந்த இணையத்தில் இன்னும் பல மாதிரி வினாத்தாள்கள் உள்ளது

http://www.tnteu.in/modelqp.html


ஈகரை தமிழ் களஞ்சியம் பி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: பி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும்

Post by மகா பிரபு Sat May 05, 2012 10:18 am

balakarthik wrote:இது 2008 -09 ஆண்டுக்கான மாதிரி வினாத்தாள்
http://www.tnteu.in/PDF/B.Ed%20Qustion%20paper.pdf
இது தான் நான் படித்த வருடம். இந்த பாட திட்டம் இப்பொழுது மாறிவிட்டது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

request Re: பி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும்

Post by பிஜிராமன் Sat May 05, 2012 10:18 am

இரா.பகவதி wrote:unka உனிவேர்சிட்டி COE ஆபீஸ் பியுனை கரெக்ட் பண்ணி இந்த ஆண்டு question பேப்பர் வாங்குறதை விட்டுட்டு ஏன் இன்னமும் பழைய பேப்பர் படிக்க ஆசை படுறிங்க

பகவதி, இந்த மெதேட் எல்லாம் நம்மள மாதிரி ஆளுகளுக்கு தான் சரி பட்டு வரும்...


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

request Re: பி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும்

Post by balakarthik Sat May 05, 2012 10:24 am

மகா பிரபு wrote:
balakarthik wrote:இது 2008 -09 ஆண்டுக்கான மாதிரி வினாத்தாள்
http://www.tnteu.in/PDF/B.Ed%20Qustion%20paper.pdf
இது தான் நான் படித்த வருடம். இந்த பாட திட்டம் இப்பொழுது மாறிவிட்டது.

ஐ ஸீ பட் திட்டம் போட்டு படிக்குரவங்களுக்கு பாட திட்டம் என்னவைருந்தாலும் பரவாஇல்லேன்னு கேள்விபட்டிருக்கேன் பிரபு


ஈகரை தமிழ் களஞ்சியம் பி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: பி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும்

Post by மகா பிரபு Sat May 05, 2012 10:25 am

balakarthik wrote:
மகா பிரபு wrote:
balakarthik wrote:இது 2008 -09 ஆண்டுக்கான மாதிரி வினாத்தாள்
http://www.tnteu.in/PDF/B.Ed%20Qustion%20paper.pdf
இது தான் நான் படித்த வருடம். இந்த பாட திட்டம் இப்பொழுது மாறிவிட்டது.

ஐ ஸீ பட் திட்டம் போட்டு படிக்குரவங்களுக்கு பாட திட்டம் என்னவைருந்தாலும் பரவாஇல்லேன்னு கேள்விபட்டிருக்கேன் பிரபு
அதுக்காக இல்லாத பாடத்திட்டதையா படிக்கிறது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

request Re: பி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும்

Post by balakarthik Sat May 05, 2012 10:28 am

மகா பிரபு wrote:அதுக்காக இல்லாத பாடத்திட்டதையா படிக்கிறது.

அது உங்களை மாதிரி நாலெழுத்து படிச்சவங்க சொன்னாத்தானே தெரியும் நானெல்லாம் டிச்சருங்கற வார்த்தையையே டார்ச்சருனு தப்பாத்தான் படிப்பேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் பி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

request Re: பி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும்

Post by யினியவன் Sat May 05, 2012 10:29 am

மகா பிரபு wrote:இது தான் நான் படித்த வருடம். இந்த பாட திட்டம் இப்பொழுது மாறிவிட்டது.
உங்க விடைகளை பார்த்தவுடன் - மவனே இனி இது பாட திட்டத்திலையே இருக்கக் கூடாதுன்னு தானே மாத்திட்டாங்க பிரபு?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: பி.எட் முந்தைய வருட வினாத்தாள் வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum