புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருமியபோது வெளியே வந்த கேன்சர் கட்டி: 6 குழந்தைகளின் தாய் உயிர் தப்பினார் Poll_c10இருமியபோது வெளியே வந்த கேன்சர் கட்டி: 6 குழந்தைகளின் தாய் உயிர் தப்பினார் Poll_m10இருமியபோது வெளியே வந்த கேன்சர் கட்டி: 6 குழந்தைகளின் தாய் உயிர் தப்பினார் Poll_c10 
46 Posts - 70%
heezulia

10 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 12%
mohamed nizamudeen

2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருமியபோது வெளியே வந்த கேன்சர் கட்டி: 6 குழந்தைகளின் தாய் உயிர் தப்பினார் Poll_c10இருமியபோது வெளியே வந்த கேன்சர் கட்டி: 6 குழந்தைகளின் தாய் உயிர் தப்பினார் Poll_m10இருமியபோது வெளியே வந்த கேன்சர் கட்டி: 6 குழந்தைகளின் தாய் உயிர் தப்பினார் Poll_c10 
211 Posts - 75%

37 Posts - 13%

11 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருமியபோது வெளியே வந்த கேன்சர் கட்டி: 6 குழந்தைகளின் தாய் உயிர் தப்பினார்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jan 13, 2012 12:57 pm

லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இருமியபோது அவரது தொண்டையில் இருந்த புற்றுநோய் கட்டி தானாக வெளியே வந்து விழுந்தது. இதனால் அந்தப் பெண் புற்றுநோயிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார்.

லண்டனைச் சேர்ந்தவர் கிளெய்ர் ஆஸ்பர்ன் (37). அவரது கணவர் கெவின்(53). லாரி டிரைவர். அவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிளெய்ர் தனது தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பது போன்று உணர்ந்தார். இதையடுத்து அவர் மருத்துவரிடம் சென்றார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது தொண்டையில் புற்றுநோய் கட்டி இருப்பதாகவும், அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதும் கடினம் என்று தெரிவித்தனர்.

அப்படியே அறுவை சிகிச்சை செய்தாலும் அது வெற்றிகரமாக அமைய 50 சதவீத வாய்ப்பு தான் உள்ளதாக அவர்க்ள் தெரிவித்தனர். இதனால் கவலை அடைந்த கிளெய்ர் இருமியபோது தற்செயலாக அந்த கட்டி வெளியே வந்து விழுந்தது. இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இதையடுத்து அவரை பரிசோதித்ததில் அவரது உடலில் புற்றுநோய் செல்கள் பரவவில்லை என்பது தெரிய வந்தது.

இருப்பினும் அவரது வாயில் இருந்த புற்றுநோய் செல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. இதையடுத்து அவர் தற்போது நலமாக உள்ளார்.

தட்ஸ்தமிழ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இருமியபோது வெளியே வந்த கேன்சர் கட்டி: 6 குழந்தைகளின் தாய் உயிர் தப்பினார் Image010ycm
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Jan 13, 2012 1:04 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
இருமியபோது வெளியே வந்த கேன்சர் கட்டி: 6 குழந்தைகளின் தாய் உயிர் தப்பினார் 1357389இருமியபோது வெளியே வந்த கேன்சர் கட்டி: 6 குழந்தைகளின் தாய் உயிர் தப்பினார் 59010615இருமியபோது வெளியே வந்த கேன்சர் கட்டி: 6 குழந்தைகளின் தாய் உயிர் தப்பினார் Images3ijfஇருமியபோது வெளியே வந்த கேன்சர் கட்டி: 6 குழந்தைகளின் தாய் உயிர் தப்பினார் Images4px
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Jan 13, 2012 1:07 pm

நல்லது. சூப்பருங்க

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Jan 13, 2012 1:25 pm

சந்தோசம் மகிழ்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Fri Jan 13, 2012 1:33 pm

வியப்பான விஷயம்.

நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Fri Jan 13, 2012 2:00 pm

ஆச்சர்யமான விஷயம்.
இதேபோல் என் நண்பனையும் இறைவன் காப்பாற்ற வேண்டும்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat May 05, 2012 3:59 pm

முஹைதீன் wrote:ஆச்சர்யமான விஷயம்.
இதேபோல் என் நண்பனையும் இறைவன் காப்பாற்ற வேண்டும்.
என் நண்பன் ரபீக் என்று சொல்லி இருந்தால் சோகம் சோகம் சோகம்

இருமியபோது வெளியே வந்த கேன்சர் கட்டி: 6 குழந்தைகளின் தாய் உயிர் தப்பினார் Uஇருமியபோது வெளியே வந்த கேன்சர் கட்டி: 6 குழந்தைகளின் தாய் உயிர் தப்பினார் Dஇருமியபோது வெளியே வந்த கேன்சர் கட்டி: 6 குழந்தைகளின் தாய் உயிர் தப்பினார் Aஇருமியபோது வெளியே வந்த கேன்சர் கட்டி: 6 குழந்தைகளின் தாய் உயிர் தப்பினார் Yஇருமியபோது வெளியே வந்த கேன்சர் கட்டி: 6 குழந்தைகளின் தாய் உயிர் தப்பினார் Aஇருமியபோது வெளியே வந்த கேன்சர் கட்டி: 6 குழந்தைகளின் தாய் உயிர் தப்பினார் Sஇருமியபோது வெளியே வந்த கேன்சர் கட்டி: 6 குழந்தைகளின் தாய் உயிர் தப்பினார் Uஇருமியபோது வெளியே வந்த கேன்சர் கட்டி: 6 குழந்தைகளின் தாய் உயிர் தப்பினார் Dஇருமியபோது வெளியே வந்த கேன்சர் கட்டி: 6 குழந்தைகளின் தாய் உயிர் தப்பினார் Hஇருமியபோது வெளியே வந்த கேன்சர் கட்டி: 6 குழந்தைகளின் தாய் உயிர் தப்பினார் A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat May 05, 2012 4:05 pm

உதயசுதா wrote:
முஹைதீன் wrote:ஆச்சர்யமான விஷயம்.
இதேபோல் என் நண்பனையும் இறைவன் காப்பாற்ற வேண்டும்.
என் நண்பன் ரபீக் என்று சொல்லி இருந்தால் சோகம் சோகம் சோகம்

விதியை வெல்ல யாரால் முடியும் மனச தேத்திக்க வேண்டியது தான் சுதா சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக