ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:51 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:28 am

» கேலிகளை கேலி செய்த அர்னால்டு
by ayyasamy ram Today at 7:18 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்க வாத்தியம்- தினமலர்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பக்க வாத்தியம்- தினமலர் Empty பக்க வாத்தியம்- தினமலர்

Post by மகா பிரபு Fri May 04, 2012 6:19 pm

"மின்னல் தான் மின்வெட்டு!'



பக்க வாத்தியம்- தினமலர் Tamil_News_large_460926

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில், அ.தி.மு.க., பொதுக்கூட்டம் நடந்தது. பழனிச்சாமி எம்.எல்.ஏ., பேசுகையில், "முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், மின்வெட்டு என்றால் என்னவென்றே, மக்களுக்குத் தெரியாது. வானத்தில் ஏற்படும் மின்னலை தான், மின்வெட்டு என, நினைத்தனர். தி.மு.க., ஆட்சியில் தான், மின்வெட்டு என்றால் மின்தடை என தெரிந்தது. தமிழகத்திற்கு மின்சாரம் கொடுக்க, குஜராத் தயாராக உள்ளது. மின்வெட்டு பிரச்னை தீர்ந்தால், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதாயம் என பயந்து, கருணாநிதி தான், மத்திய அரசு மூலம், மின்பாதையை ஒதுக்காமல் தடுக்கிறார்' என்றார். பேச்சை கவனித்த தொண்டர் ஒருவர், "யாரிடம் இவர் காது குத்துகிறார்... மின்னலை மின்வெட்டுன்னு கிராமத்தினர் நினைப்பரா? விவசாயம் பார்க்கறவங்களுக்கு, மின்னல் குறித்து தெரியாதா? பேசுறதுக்கும் ஒரு திறமை வேணும்... அத மொதல்ல கத்துக்கிட்டு வரணும் இவரு...' என, பொளந்து கட்டியதைக் கேட்ட மற்றவர்கள், ஆமோதித்து சிரித்தனர்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பக்க வாத்தியம்- தினமலர் Empty Re: பக்க வாத்தியம்- தினமலர்

Post by மகா பிரபு Fri May 04, 2012 6:20 pm

"பேஸ்' இல்லாம போய்டும்'

திருப்பூர், எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவியருக்கு, இலவச லேப்-டாப் வழங்கும் விழா நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன், லேப்-டாப் வழங்கினார். கலெக்டர் மதிவாணன் பேசுகையில், "இன்டர்நெட் பயன்படுத்தும் மாணவியர் மிகவும் கவனமா இருக்கணும். தேவையில்லாத, வெப்-சைட்களுக்குள் சென்றால், வைரஸ் தாக்கிவிடும் அபாயமிருக்கிறது. நல்ல, "ஆன்டி வைரஸ் சாப்ட்வேர்' உபயோகிக்க வேண்டும். பாலையும், தண்ணீரையும் கலந்து வைத்தால், அன்னப்பறவை எப்படி பாலை மட்டும் பிரித்து உண்கிறதோ, அதுபோல, நல்ல இணைய தளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். "பேஸ்-புக்' உள்ளிட்ட எந்த ஒரு இணைய தளத்திலும், உங்கள் புகைப்படங்களை, எக்காரணம் கொண்டும் வைத்திருக்கக் கூடாது; பிறருக்கு அனுப்பக்கூடாது. அவ்வாறு வெளியிட்டால், "பேசே' இல்லாமல் போக வேண்டிவரும். மாணவியர், கட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரத்தை கடைபிடிப்பது மிகவும் அவசியம்' என்றார். முன்வரிசையில் அமர்ந்திருந்த மாணவி ஒருவர், "லேப்-டாப்ப கைல கொடுத்துட்டு, "வைரஸ் தாக்கும்...', "பேஸ்' இல்லாம போய்டும்னு, நெகட்டிவ் ஆகவே பேசுறாரே... "ஏடாகூட சைட்'டுக்கு போய், ஏற்கனவே இவர், சிக்கல்ல மாட்டிருப்பாருன்னு நினைக்கிறேன் டீ...' என, "கமென்ட்' அடிக்க, மாணவியர் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பக்க வாத்தியம்- தினமலர் Empty Re: பக்க வாத்தியம்- தினமலர்

Post by யினியவன் Fri May 04, 2012 8:26 pm

ஆனா மின்வெட்டுன்னா என்னன்னு உணர வெச்சது அம்மா ஆட்சி தான் கண்டிப்பா.

இதுக்கு முன்னர் இவ்ளோ மின் வெட்டு இருந்ததில்லையே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பக்க வாத்தியம்- தினமலர் Empty Re: பக்க வாத்தியம்- தினமலர்

Post by மகா பிரபு Fri May 04, 2012 8:32 pm

கொலவெறி wrote:ஆனா மின்வெட்டுன்னா என்னன்னு உணர வெச்சது அம்மா ஆட்சி தான் கண்டிப்பா.

இதுக்கு முன்னர் இவ்ளோ மின் வெட்டு இருந்ததில்லையே.
ஆமாம் அண்ணா. முன்னாடியெல்லாம் இரண்டு மணி நேரம் மட்டும்தான் நிருத்துவாங்கே. ஆமா இப்பல்லாம்... சோகம்

இவனுக மாதிரி சால்ரா அடிக்கிரவங்கே இருக்கும் வரை நாடு இப்படித்தான் இருக்கும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பக்க வாத்தியம்- தினமலர் Empty Re: பக்க வாத்தியம்- தினமலர்

Post by யினியவன் Fri May 04, 2012 8:40 pm

இன்னிக்கு சட்டசபை நிகழ்ச்சி ஒன்றை பார்த்தேன் - வெறுத்துட்டேன்.

மாண்புமிகு அம்மா இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மாவின் அனுமதியோடுன்னு வரிக்கு வரி சொல்லி வெறுப்பேத்தரானுங்க இந்த அமைச்சர்களும், MLA க்களும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பக்க வாத்தியம்- தினமலர் Empty Re: பக்க வாத்தியம்- தினமலர்

Post by மகா பிரபு Fri May 04, 2012 9:13 pm

கொலவெறி wrote:இன்னிக்கு சட்டசபை நிகழ்ச்சி ஒன்றை பார்த்தேன் - வெறுத்துட்டேன்.

மாண்புமிகு அம்மா இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மாவின் அனுமதியோடுன்னு வரிக்கு வரி சொல்லி வெறுப்பேத்தரானுங்க இந்த அமைச்சர்களும், MLA க்களும்.
ஒரு நாள் பாத்தா உங்களுக்கே இவ்வளவு வெருப்புன்னா, தினசரி பாக்குற எதிர்கட்சிக் காரங்களுக்கு எப்படி இருக்கும்?
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பக்க வாத்தியம்- தினமலர் Empty Re: பக்க வாத்தியம்- தினமலர்

Post by மகா பிரபு Sat May 05, 2012 6:35 am

"முடி பிரச்னை ஒரு பிரச்னையா?'

மதுரை இளைய ஆதீனமாக பொறுப்பேற்ற நித்யானந்தாவுக்கு, தலைமுடி விரித்த கோலம் தான், "டிரேடு மார்க்!' ஆனால், ஆதீனம் ஆகி விட்டதால், மொட்டை அடிக்க வேண்டும் என, சர்ச்சை கிளம்பியது. இதுகுறித்து, மதுரையில் பேசிய நித்யானந்தா, "நான் மொட்டை போட தயாராக இருந்தேன். ஆதீனம் தான், அதை ஏற்க மறுத்து விட்டார். "உன்னுடைய, "டிரேடு மார்க்' முடி தான். அது உனக்கு அடையாளத்தை ஏற்படுத்தியது. அதுவே தொடரட்டும்...' என்றார். "இந்து மதத்தில், தலை போகிற பிரச்னைகள் இருக்கும்போது, முடி ஒரு பிரச்னையா? மதுரை ஆதீன மடத்தை தோற்றுவித்த திருஞானசம்பந்தரே, முடியுடன் இருந்தவர் தான்...' என, தன் முடியழகுக்கு, நீண்ட விளக்கம் அளித்துச் சமாளித்தார் நித்யானந்தா. "இவரு திடீரென மதுரை ஆதீனம் ஆன கதையையும், இவருக்கும், மற்ற ஆதீனங்களுக்கும் நடக்கிற பிரச்னைகளையும் கேட்டா, நம்ம முடி தான் கொட்டுது...' என, ஒரு நிருபர், "கமென்ட்' அடித்தார்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பக்க வாத்தியம்- தினமலர் Empty Re: பக்க வாத்தியம்- தினமலர்

Post by சிவா Sat May 05, 2012 8:03 am

நித்யானந்தாவை நேரில் பார்த்தால் செருப்பால் அடிப்பேன், அவ்வளவு வெறி அவன் மேல் ஏற்பட்டுள்ளது!


பக்க வாத்தியம்- தினமலர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பக்க வாத்தியம்- தினமலர் Empty Re: பக்க வாத்தியம்- தினமலர்

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் Sat May 05, 2012 8:12 am

நல்ல பதிவுகள் மகாபிரபு, எந்த அளவு மக்களை முட்டாளாக்கும் வேலை நடக்கிறது என்பதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது. சோகம்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

Back to top Go down

பக்க வாத்தியம்- தினமலர் Empty Re: பக்க வாத்தியம்- தினமலர்

Post by மகா பிரபு Sat May 05, 2012 8:19 am

சிவா wrote:நித்யானந்தாவை நேரில் பார்த்தால் செருப்பால் அடிப்பேன், அவ்வளவு வெறி அவன் மேல் ஏற்பட்டுள்ளது!
மதத்தை பால் படுத்துகிறான் இந்த பன்னாடை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பக்க வாத்தியம்- தினமலர் Empty Re: பக்க வாத்தியம்- தினமலர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum