ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  Poll_c10டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  Poll_m10டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்

+2
ராஜ்அருண்
முரளிராஜா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  Empty டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்

Post by முரளிராஜா Fri May 04, 2012 3:22 pm

டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  Img1120428055_1_1
ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் அலுவலகத்தில் தான் பணி புரியும் மேசையிலேயே உணவு உண்ணும் ஊழியர்கள், கேடு விளைவிக்கக் கூடிய அசுத்த கிருமிகள் பெருகுவதற்கான இடமாக மாற்றிவிடுகிறார்கள் என குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும், பெண்களை விட ஆண்களே அதிகமாக அசுத்தமிக்கவர்களாக காணப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆண்கள் பயன்படுத்தும் மவுஸ்களில் மட்டும் 40 விழுக்காடு பாக்டீரியாக்கள் காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும், மவுஸ்களுக்கு அடுத்ததாக அதிக கிருமிகள் நிறைந்த பொருளாக கணினி விசைப்பலகை உள்ளதாம்.

அடுத்ததாக தொலைபேசிகள் மற்றும் நாற்காலிகளில் அதிக கிருமிகள் உள்ளன.

கழிப்பறையில் தண்ணீர் பாய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் குழாயின் (Toilet Flush) கைப்பிடியை விட கணினி மவுஸ்களில் இரண்டு மடங்கு பாக்டீரியாக்கள் காணப்படுகிறதாம்.

முன்னதாக, மூன்று வெவ்வேறு அலுவலக இடங்களிலுள்ள 40 மேசைகளிலிருந்து எடுக்கப்பட்ட 158 பொருட்களையும் 28 டாய்லெட் சீட்கள் உட்பட கழிப்பறை பொருட்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுக்குப் பயன்படுத்தினர்.

தொழில்நுட்ப மேலாளரான பீட்டர் பாரட் இது குறித்து கூறும்போது, தற்போது அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் மதிய நேர உணவை அவர்கள் பணியாற்றும் மேசையிலேயே வைத்து உண்பதுடன் உணவு உண்ணும் நேரத்தில் இணையத்தை பார்வையிடுவது அல்லது தொடர்ந்து தட்டச்சு செய்வதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளனர்.

இதனால் உணவு பொருட்கள் கணினிகளில் குறிப்பாக, மவுஸ், கீபோர்ட் மீது படிந்துவிடுகின்றன.

இதனால், பாக்டீரியா உள்ளிட்ட நுண் கிருமிகள் பெருகுவதற்கு ஏற்ற இடமாகவும் அவை மாறிவிடுகின்றன.

குறிப்பாக அலுவலகங்களில், மின்னணு பொருட்கள் அடிக்கடி சுத்தம் செய்யப்படாததால் கிருமிகள் பரவு கின்றன என்று பீட்டர் பாரட் கூறுகிறார்.

அதுமட்டுமல்லாது, அதிக கிருமிகள் கொண்டவைகளாக சமையலறை, வாகன ஸ்டியரிங், நாற்காலிகள், ஷாப்பிங் டிராலிகள், லிப்ட் பட்டன்கள் என பல இடங்களில் கிருமிகள் வாழ்வதாக ஆய்வு தெரிவிக்கிறது.
நன்றி வெப்துனியா
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  Empty Re: டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்

Post by ராஜ்அருண் Fri May 04, 2012 3:40 pm

டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  Images?q=tbn:ANd9GcTuK8tSNHxpp0-ou1MvpFKwlhmHPva_AyGLnIVDVmBqEBvNQUnhiQ

டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  Domtcl-500x500

இரண்டுல எதாவது ஒன்னு use பண்ணிக்குவோம்
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  Empty Re: டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்

Post by யினியவன் Fri May 04, 2012 4:11 pm

கம்ப்யூட்டரை ஆராய்ச்சிக் கூடமாவே ஆக்கிட்ட நம்ம ராஜ் அருண் கணினி மவுசில் அப்ப எம்புட்டு கிருமி இருக்கும்? புன்னகை

இப்ப டோமெக்சும் ஹார்பிக்கும் பயன்படுத்தி காலி பண்ணிடுவாரு கிருமிய, கணினிய இல்ல.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  Empty Re: டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்

Post by ஹர்ஷித் Fri May 04, 2012 4:56 pm

நல்ல தகவல்,எப்படி தப்பிப்பது?
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  Empty Re: டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்

Post by மகா பிரபு Fri May 04, 2012 5:10 pm

ஜேன் செல்வகுமார் wrote:நல்ல தகவல்,எப்படி தப்பிப்பது?
நீங்களே தனியா ஒரு மௌஸ் கொண்டு போயிடுங்க.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  Empty Re: டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்

Post by ஹர்ஷித் Fri May 04, 2012 5:13 pm

மகா பிரபு wrote:
ஜேன் செல்வகுமார் wrote:நல்ல தகவல்,எப்படி தப்பிப்பது?
நீங்களே தனியா ஒரு மௌஸ் கொண்டு போயிடுங்க.
முத்தம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  Empty Re: டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்

Post by முரளிராஜா Fri May 04, 2012 5:15 pm

ஜேன் செல்வகுமார் wrote:
முத்தம்
அய்யய்யோ இப்ப மகா பிரபுவிடம் இருந்து உங்க உதட்டுக்கு கிருமி பரவிடுச்சு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  Empty Re: டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்

Post by மகா பிரபு Fri May 04, 2012 5:17 pm

முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
முத்தம்
அய்யய்யோ இப்ப மகா பிரபுவிடம் இருந்து உங்க உதட்டுக்கு கிருமி பரவிடுச்சு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மண்டையில் அடி மண்டையில் அடி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  Empty Re: டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்

Post by யினியவன் Fri May 04, 2012 5:19 pm

மகா பிரபு wrote:
முரளிராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
முத்தம்
அய்யய்யோ இப்ப மகா பிரபுவிடம் இருந்து உங்க உதட்டுக்கு கிருமி பரவிடுச்சு அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மண்டையில் அடி மண்டையில் அடி
உங்க நல்லதுக்கு சொல்றாரு - அவர அடிக்கறீங்களே - ஞாயமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  Empty Re: டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்

Post by மகா பிரபு Fri May 04, 2012 5:21 pm

கொலவெறி wrote:உங்க நல்லதுக்கு சொல்றாரு - அவர அடிக்கறீங்களே - ஞாயமா?
அடிக்கிற கைதான் அணைக்கும்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்  Empty Re: டாய்லட்டை விட ஆபிஸ் மவுஸ்களில் தான் கிருமிகள் அதிகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum