ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சியை பிரித்து எடுக்க

2 posters

Go down

நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சியை பிரித்து எடுக்க  Empty நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சியை பிரித்து எடுக்க

Post by ராஜ்அருண் Fri May 04, 2012 2:55 pm

நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சி வரும் போது அதை தனியாக பிரித்து எடுக்க விரும்புவோம் .அதற்கு நாம் பல software ஐ உபயோகபடுத்தி இருப்போம்.ஆனால் அதற்கு ஓர் எளிய வழி உள்ளது .அந்த வழி தான் nero version. அதன் மூலம் எவ்வாறு பிரித்து எடுப்பது என்று பார்போம்.

start-->all program--->nero7 ultra edition--->nero version ஐ click செய்யவும் .

நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சியை பிரித்து எடுக்க  1

பின்பு make movie என்பதை click செய்யவும் .

நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சியை பிரித்து எடுக்க  2


tips என்ற window தோன்றும். அதை close செய்யவும் .

நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சியை பிரித்து எடுக்க  1

பின்பு நாம் cut செய்ய வேண்டய படத்தை browser and add project ஐ click செய்து add செய்யவும் .

நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சியை பிரித்து எடுக்க  3

தற்போது அருகாமையில் உள்ள திரையில் நாம் add செய்த படம் தோன்றும்.அதில் play button ஐ click செய்யவும் .

நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சியை பிரித்து எடுக்க  4

தற்போது play-உள்ளவாகும் video -வில் நமக்கு பிடித்த காட்சி எந்த இடம் முதல் எந்த இடம் வரை என்று கிழே கொடுக்கப்பட்டுள்ளது போன்று அமைக்கவும்.

நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சியை பிரித்து எடுக்க  5

தற்போது அதில் cut என்ற button-யை click செய்யவும் .

நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சியை பிரித்து எடுக்க  6

save button ஐ click செய்வும் . .nvc வடிவில் save வாகும் .

நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சியை பிரித்து எடுக்க  7

பின்பு next ஐ click செய்யவும் .

நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சியை பிரித்து எடுக்க  9

தற்போது அதன் output file ஐ பார்த்தால் அது எங்கு strong - என்பது இங்கு கொடுக்கபட்டிருக்கும் .

நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சியை பிரித்து எடுக்க  10

பின்பு explore ஐ click செய்யவும் .

நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சியை பிரித்து எடுக்க  12

தற்போது flie ஆனது explore process completly successfully என்ற message display -வாகும்.

நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சியை பிரித்து எடுக்க  13

நாம் save செய்த flie -ஐ MY DOCUMENT உள்ள nero version -->ExportedVideo -வில் save -வாகி இருக்கும்.

நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சியை பிரித்து எடுக்க  14
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சியை பிரித்து எடுக்க  Empty Re: நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சியை பிரித்து எடுக்க

Post by அசுரன் Fri May 04, 2012 2:58 pm

அப்படியே நியூரோ அல்ட்ரா வர்சனையும் தந்தால் நல்லாயிருக்கும் அருண்.... அருமை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சியை பிரித்து எடுக்க  Empty Re: நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சியை பிரித்து எடுக்க

Post by ராஜ்அருண் Fri May 04, 2012 3:06 pm

அசுரன் wrote:அப்படியே நியூரோ அல்ட்ரா வர்சனையும் தந்தால் நல்லாயிருக்கும் அருண்.... அருமை

நீரோ 7

http://www.mediafire.com/?omwm5tnzqjt

சீரியல்

1C80001080100000000861848091 (or )
1C80-0010-8011-0000-6684-3553-7161



ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Back to top Go down

நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சியை பிரித்து எடுக்க  Empty Re: நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சியை பிரித்து எடுக்க

Post by அசுரன் Fri May 04, 2012 3:09 pm

ராஜ்அருண் wrote:
அசுரன் wrote:அப்படியே நியூரோ அல்ட்ரா வர்சனையும் தந்தால் நல்லாயிருக்கும் அருண்.... அருமை

நீரோ 7

http://www.mediafire.com/?omwm5tnzqjt

சீரியல்

1C80001080100000000861848091 (or )
1C80-0010-8011-0000-6684-3553-7161



பகவானே கிடச்சுடுத்து..... நன்றி அருண்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சியை பிரித்து எடுக்க  Empty Re: நாம் பார்க்கும் படத்தில் நமக்கு பிடித்த காட்சியை பிரித்து எடுக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum