புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_c10நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_m10நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_c10நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_m10நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_c10நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_m10நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_c10நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_m10நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_c10நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_m10நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_c10நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_m10நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_c10நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_m10நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_c10நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_m10நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_c10நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_m10நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_c10நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_m10நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_c10நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_m10நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri May 04, 2012 2:34 pm

First topic message reminder :

நொறுக்குத்தீனிகளில் கலப்படம்... உஷார் - Page 2 Img1120331060_1_1
சில முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கும் உணவு பொருட்கள் மற்றும் நொறுக்குத்தீனிகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கலப்படங்களின் அளவு அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுக்குறித்து, டெல்லியில் உள்ள அரசு சாரா அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஒன்று மிகவும் பிரபலமான சில நிறுவனங்களின் தயாரிப்புக்களை ஆய்வக சோதனைக்கு தேர்ந்தெடுத்து சோதனை செய்தது.

அந்த ஆய்வில், குறிப்பாக மேகி, டாப் ராமன் நூடுல்ஸ், மெக் டொனால்ட்ஸ் ஃபுட்ஸ், கே.எப்.சி பிரைட் சிக்கன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த உணவுப் பொருட்களை சோதனை செய்த போது, அதில் அளவுக்கு அதிகமாக ’டிரான்ஸ்’ என்ற கொழுப்பு வகை, உப்பு மற்றும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதாக தெரிந்திருக்கிறது.

ஆனால், விளம்பரத்திற்காக இந்த நிறுவனங்கள் கூறும் முதல் வார்த்தை கொழுப்பற்றது, எந்த வித கலப்படமும் இன்று இயற்கையான மற்றும் 100% இயற்கையானது என்று பல்வேறு தகவல்களை கூறி விற்பனை செய்கிறது.

மேலும், இந்த பொருட்களில் கலக்கப்படும் டிரான்ஸ் கொழுப்பு என்பது இதயத்தில் உள்ள வால்வுகளின் பாதையை குறுகலாக்குகிறது. இதனால், விரைவிலேயே அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவற்கான வாய்ப்பை மிக சிறிய வயதிலேயே உருவாக்குகிறது.

இளம் வயதிலேயே நிறைய பேர் எடை அதிகமாவது, நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு ஆளாவதில் இந்த கலப்படங்கள் பங்கு வகிப்பதால் இயன்ற வரை இது போன்ற உணவு பொருட்களை தவிர்க்க முயலவேண்டும் என்று அந்த நிறுவனம் அறிவுரை கூறியிருக்கிறது.
நன்றி வெப்துனியா


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri May 04, 2012 4:16 pm

வை.பாலாஜி wrote:
உமா wrote:ரொம்ப நன்றி பகிர்வுக்கு. நன்றி அதிர்ச்சி

உமா வைக்கும் பாயசத்தை விட இவை ஆபத்துனவையா .. அதிர்ச்சி

அதுக்குள்ள விஷயம் தெரிந்து போய்விட்டதே.
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
(யார் கிட்டயும் சொல்லிடாதிங்க பாலாஜி)




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri May 04, 2012 4:16 pm

முரளிராஜா wrote:
வை.பாலாஜி wrote:
உமா வைக்கும் பாயசத்தை விட இவை ஆபத்துனவையா .. அதிர்ச்சி
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

பாவம் ..அவரையும் அனுப்பிட்டின்களே...
பைத்தியம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 04, 2012 4:21 pm

எல்லாம் நீங்க வைக்கும் பாசத்தின் மகிமை சிரி சிரி சிரி சிரி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri May 04, 2012 4:26 pm

வை.பாலாஜி wrote:எல்லாம் நீங்க வைக்கும் பாசத்தின் மகிமை சிரி சிரி சிரி சிரி

மண்டையில் அடி இரண்டாவது உங்களுக்கு கொடுத்துடுவேன்.








எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 04, 2012 4:31 pm

உமா wrote:
வை.பாலாஜி wrote:எல்லாம் நீங்க வைக்கும் பாசத்தின் மகிமை சிரி சிரி சிரி சிரி

மண்டையில் அடி இரண்டாவது உங்களுக்கு கொடுத்துடுவேன்.

இரண்டாவது தானே .. ஜாலி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri May 04, 2012 4:33 pm

வை.பாலாஜி wrote:
உமா wrote:
வை.பாலாஜி wrote:எல்லாம் நீங்க வைக்கும் பாசத்தின் மகிமை சிரி சிரி சிரி சிரி

மண்டையில் அடி இரண்டாவது உங்களுக்கு கொடுத்துடுவேன்.

இரண்டாவது தானே .. ஜாலி

ஒரு குறிக்கொலோடதான் சுத்துறீங்க போல.,மொதல்ல இனியவன் அண்ணா கிட்ட சொல்லி பாயாசம் அலர்ட் அப்படீன்னு ஒரு பதிவ போட்டு உமாவ போட்டுத்தல்லனும்.,

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Fri May 04, 2012 4:35 pm

பேசாமே எல்லோரும் எங்க வீட்டுக்கு வாங்க நானே நல்ல படியா பாயசம் வெச்சி தர்றேன்.



எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 04, 2012 4:36 pm

ஜேன் செல்வகுமார் wrote:ஒரு குறிக்கொலோடதான் சுத்துறீங்க போல.,மொதல்ல இனியவன் அண்ணா கிட்ட சொல்லி பாயாசம் அலர்ட் அப்படீன்னு ஒரு பதிவ போட்டு உமாவ போட்டுத்தல்லனும்.,
சீக்கிரம் போட்ருவோம் ஜேன் - அவங்க நம்மள பாயசத்தாலையே போட்டுத் தள்ரதுக்கு முன்னாடி.




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 04, 2012 4:37 pm

சிங்கம் wrote:பேசாமே எல்லோரும் எங்க வீட்டுக்கு வாங்க நானே நல்ல படியா பாயசம் வெச்சி தர்றேன்.
நல்லபடியா வெப்பீங்க - அதுல நோ டவுட். நல்லபடியா நாங்க போயி சேருவோமா? அதான் பிரச்சினையே. ஓகோ போயி செர்ந்துடுவோம்ன்னு சொல்றீங்களா?




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 04, 2012 4:37 pm

ஜேன் செல்வகுமார் wrote:
வை.பாலாஜி wrote:
உமா wrote:
வை.பாலாஜி wrote:எல்லாம் நீங்க வைக்கும் பாசத்தின் மகிமை சிரி சிரி சிரி சிரி

மண்டையில் அடி இரண்டாவது உங்களுக்கு கொடுத்துடுவேன்.

இரண்டாவது தானே .. ஜாலி

ஒரு குறிக்கொலோடதான் சுத்துறீங்க போல.,மொதல்ல இனியவன் அண்ணா கிட்ட சொல்லி பாயாசம் அலர்ட் அப்படீன்னு ஒரு பதிவ போட்டு உமாவ போட்டுத்தல்லனும்.,

முதலில் உள்ளவர் பாயசம் அருந்தியவுடன் உமா மீது கொலை முயற்சி வழக்கு பாய்ந்துவிடும் . நான் இரண்டாவது சுலபமாக தப்பித்து விடுவேன் ...



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக