ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
"நெளிந்தே செல்கிறது வாழ்க்கை...." Poll_c10"நெளிந்தே செல்கிறது வாழ்க்கை...." Poll_m10"நெளிந்தே செல்கிறது வாழ்க்கை...." Poll_c10 
heezulia
"நெளிந்தே செல்கிறது வாழ்க்கை...." Poll_c10"நெளிந்தே செல்கிறது வாழ்க்கை...." Poll_m10"நெளிந்தே செல்கிறது வாழ்க்கை...." Poll_c10 
mohamed nizamudeen
"நெளிந்தே செல்கிறது வாழ்க்கை...." Poll_c10"நெளிந்தே செல்கிறது வாழ்க்கை...." Poll_m10"நெளிந்தே செல்கிறது வாழ்க்கை...." Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நெளிந்தே செல்கிறது வாழ்க்கை...."

4 posters

Go down

"நெளிந்தே செல்கிறது வாழ்க்கை...." Empty "நெளிந்தே செல்கிறது வாழ்க்கை...."

Post by rameshnaga Fri May 04, 2012 1:19 pm

நேர்பாதைதான்.....
என்றாலும்
நெளிந்தே செல்கிறது புழு.
******************************************
ஆயிரம் கால்கள்.....
எந்தக் கனவைச் சுமந்து செல்கின்றன?...
இத்தனை கால்கள்.
*****************************************************
வண்ண வண்ண விளக்குகள்...
ஒரே நிறத்தில்.
மின் வெட்டுக் காலம்.
*****************************************************
அசை போடும் பசு.....
பற்களுக்குள் அரை படுகிறது
அடி வாங்கிய வலி.
*********************************************************
"வாழ்க்கை வாழ்வதற்கே"
எங்கேயோ படித்தது....
ஏட்டுச் சுரைக்காய்.
**********************************************************
அடிக்கடி தொலைந்து விடுகிறேன்....
மீட்டெடுக்கிறது
ஒரு நல்ல கவிதையின் வரி.
***********************************************************


Last edited by rameshnaga on Fri May 04, 2012 3:55 pm; edited 1 time in total
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"நெளிந்தே செல்கிறது வாழ்க்கை...." Empty Re: "நெளிந்தே செல்கிறது வாழ்க்கை...."

Post by முரளிராஜா Fri May 04, 2012 2:10 pm

மூன்று வரி முத்துக்கள் சூப்பருங்க
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

"நெளிந்தே செல்கிறது வாழ்க்கை...." Empty Re: "நெளிந்தே செல்கிறது வாழ்க்கை...."

Post by பாலாஜி Fri May 04, 2012 2:20 pm

அனைத்தும் அருமை சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

"நெளிந்தே செல்கிறது வாழ்க்கை...." Empty Re: "நெளிந்தே செல்கிறது வாழ்க்கை...."

Post by rameshnaga Fri May 04, 2012 2:43 pm

ரொம்பவும் நன்றி! முரளி ராஜா ., வை.பாலாஜி .,


Last edited by rameshnaga on Fri May 04, 2012 3:57 pm; edited 1 time in total
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"நெளிந்தே செல்கிறது வாழ்க்கை...." Empty Re: "நெளிந்தே செல்கிறது வாழ்க்கை...."

Post by அசுரன் Fri May 04, 2012 2:57 pm

நண்பரே மூன்று வரியானாலும் கவிதை அழகு... வாழ்க்கையில் சில நேரம் இப்படித்தால் இருக்கும்.

ஆமா உங்க தலைப்பு ஏன் ஆங்கிலத்தில் இருக்கு ?
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

"நெளிந்தே செல்கிறது வாழ்க்கை...." Empty Re: "நெளிந்தே செல்கிறது வாழ்க்கை...."

Post by rameshnaga Fri May 04, 2012 3:54 pm

ரொம்பவும் நன்றி! அசுரன்.

இன்று காலை முதல் இப்படித்தான். TITLE SPACE -ல் ENGLISH - லிருந்து..
தமிழுக்கு TRANSFORM - ஆகவில்லை. அதனால்தான் இப்படி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

"நெளிந்தே செல்கிறது வாழ்க்கை...." Empty Re: "நெளிந்தே செல்கிறது வாழ்க்கை...."

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum