புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 4 I_vote_lcapமன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 4 I_voting_barமன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 4 I_vote_rcap 
75 Posts - 61%
heezulia

31 Posts - 25%
mohamed nizamudeen

5 Posts - 4%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி

3 Posts - 2%
Guna.D

1 Post - 1%
T.N.Balasubramanian

D. sivatharan

Abiraj_26

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 4 I_vote_lcapமன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 4 I_voting_barமன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 4 I_vote_rcap 
70 Posts - 61%

29 Posts - 25%
mohamed nizamudeen
மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 4 I_vote_lcapமன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 4 I_voting_barமன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 4 I_vote_rcap 
5 Posts - 4%
dhilipdsp
மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 4 I_vote_lcapமன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 4 I_voting_barமன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 4 I_vote_rcap 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 4 I_vote_lcapமன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 4 I_voting_barமன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா   - Page 4 I_vote_rcap 
2 Posts - 2%

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்னிக்கணும் நண்பர்களே - கிருஷ்ணாம்மா

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri May 04, 2012 10:33 am

First topic message reminder :

மன்னிக்கணும் நண்பர்களே! நான் இங்கு வந்துவெகு நாட்கள் ஆகிவிட்டது, வேலைபளு தான் காரணம். அத்துடன் ஒரு சந்தோஷமான செய்தி உங்களுடன் பகிர விரும்புகிறேன்.

எங்க கிருஷ்ணாக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கு புன்னகை நடனம் நடனம் நடனம் அதனால் தான் வேலை அதிகமாகிவிட்டது, அது தான் இங்கு வர முடியாமல் போனது புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 05, 2012 10:52 pm

Aathira wrote:கிருஷ்..க்ருஷ்ணாவுக்கு என் வாழ்த்துக்ளையும் கூறுங்கள்.

கண்டிப்பாக சொல்கிறேன் ஆதிரா புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 05, 2012 10:53 pm

சிங்கம் wrote:மிக்க மகிழ்ச்சி சுமதி அக்கா,கிருஷ்ணாவிற்கு என் வாழ்த்துக்கள், அசுரன் அவர்களே உங்கள் குழந்தை சூப்பர். ஒரு புசணிக்காயை (குழந்தைய )சுற்றிஉடைக்கவும்.

நன்றி சிங்கம் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 05, 2012 10:53 pm

ராஜா wrote:
krishnaamma wrote:மன்னிக்கணும் நண்பர்களே! நான் இங்கு வந்துவெகு நாட்கள் ஆகிவிட்டது, வேலைபளு தான் காரணம். அத்துடன் ஒரு சந்தோஷமான செய்தி உங்களுடன் பகிர விரும்புகிறேன்.

எங்க கிருஷ்ணாக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கு புன்னகை நடனம் நடனம் நடனம் அதனால் தான் வேலை அதிகமாகிவிட்டது, அது தான் இங்கு வர முடியாமல் போனது புன்னகை
நேரம் கிடைக்கும்போது வாங்க கிரிஷ்ணாம்மா , கிரிஷனாவுக்கும் எங்களது வாழ்த்துக்களை சொல்லுங்கள்

நன்றி ராஜா புன்னகை நிச்சயம் சொல்கிறேன் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 05, 2012 10:54 pm

ஜாஹீதாபானு wrote:வாழ்த்துகள் கிரிஷ்ணா அருமையிருக்கு அருமையிருக்கு

கிருஷ்ணாம்மா ரொம்ப சந்தோசமா இருக்கு... மகிழ்ச்சி

நன்றி நன்றி பானு புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun May 06, 2012 2:51 pm

அக்கா, மாப்பிள்ளைக்கு எனது மங்கள வாழ்த்துகளை சொல்லிடுங்க. கல்யாணத்துக்கு மறக்காம பத்திரிகை அனுப்பிடுங்க. என் வீட்டு முகவரிய உங்களுக்கு PM பண்ணுரேன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 07, 2012 1:29 pm

மாணிக்கம் நடேசன் wrote:அக்கா, மாப்பிள்ளைக்கு எனது மங்கள வாழ்த்துகளை சொல்லிடுங்க. கல்யாணத்துக்கு மறக்காம பத்திரிகை அனுப்பிடுங்க. என் வீட்டு முகவரிய உங்களுக்கு PM பண்ணுரேன்.

நிச்சயமா பண்ணுங்கோ மாமா, உங்களுக்கு பத்திரிகை அனுப்பிடறேன், ( இந்த பதிலை நேத்தே அடித்து விட்டிங்கள், ஆனா இது வரை உங்க முகவரி எனக்கு அனுப்பலையே, அனுபிடுங்கோ மாமா புன்னகை )

உங்க வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி புன்னகை உங்களைப்போல பெரியவரிகள் ஆசிகள் எங்களுக்கு நிறைய வேண்டும் புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Mon May 07, 2012 3:47 pm

அம்மா, மிகவும் நல்ல செய்தி மகிழ்ச்சி , மாப்பிள்ளைக்கு என்னோட வாழ்த்துகள் பாடகன்

உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

[You must be registered and logged in to see this image.]
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon May 07, 2012 7:18 pm

அக்கா, முகவரி காணாம போச்சி, தேடிக்கிட்டு இருக்கேன். எங்க வச்சேன்னு தெரியல அதான, கிடச்சதும் கண்டிப்பா அனுப்பிச்சுடரேன்.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon May 07, 2012 7:51 pm

வாழ்த்துகள் கிருஷ்ணா-ஆர்த்தி தம்பதி(யாகப் போகிறவர்)களுக்கு...

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 07, 2012 8:15 pm

வின்சீலன் wrote:அம்மா, மிகவும் நல்ல செய்தி மகிழ்ச்சி , மாப்பிள்ளைக்கு என்னோட வாழ்த்துகள் பாடகன்

நன்றி சீலன், ரொம்ப நாளாச்சு உங்களை பார்த்து, நலமா? புன்னகை போடோக்கள் பாத்திங்களா ?

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக